@News18TamilNadu What was the police action? That's the main question. He needs to be punished for his actions by a court. This will go as one among 100000001 cases like this.
Just days after Vijay became Tamil Nadu Chief Minister, social media exploded with viral claims, AI-generated images and exaggerated political narratives around TVK. From fake “historic firsts” to recycled government schemes, in this episode of Focus Tamil Nadu, @dsureshkumar separates facts from fiction in the age of viral politics.
https://t.co/iJah0k4KzB
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார்.
மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும்.
வாழ்த்துகள்.
@CMOTamilnadu
திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னர் தேசிய கீதத்தை ஆளுநர் ரவி இசைக்கச் சொன்னப்போது அது தமிழ்நாட்டின் மரபு அல்ல என மறுத்து தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் இசைத்தது அன்றைய திமுக அரசு.
முதல்வராக விஜய் பதவியேற்கும் விழாவில் முதலில் வந்தே மாதரம், பின்னர் தேசியக்கீதம் இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது.
விஜய் தான் இனி பொறுப்பு
திமுக ஆட்சியில் இருந்த போது நடக்கும் எல்லா சம்பவத்துக்கும் ஸ்டாலின் தான் காரணம் என்று கூறினார்கள். இனி தவெக ஆட்சியில் நடக்கும் எல்லா கொடுமைக்கும் விஜய் தான் பொறுப்பு ஏற்று மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்கு தான் காத்து கொண்டு இருக்கிறோம், எதிர்கட்சியாக இருந்து பழிக்கு பழி தீர்ப்போம்
-திமுக வைஷ்ணவி
உங்க நன்றி உரைக்கு ரொம்ப
நன்றி @mkstalin Bro🙏.
எங்க ஆண்டவர் வேண்டும்னா காந்தி வழியில் இருக்கலாம்,
ஆனா நாங்க அப்படி இல்ல😌.
உங்களை நாங்களே வச்சு செய்யலாம்னு தான் நினைச்சோம்.
ஆண்டவருக்கு Seat இல்லன்னு தெரிஞ்ச உடனே உங்க Allianceக்கு எங்க Vote இல்ல”ன்னு அன்னிக்கே முடிவு பண்ணிட்டோம்.
அதுக்கான பலன் தான் இப்போ அனுபவிச்சுட்டு இருக்கீங்க.
Again சொல்றேன் எங்க ஆண்டவர் கால் தூசுக்கு கூட நீங்க வரமாட்டீங்க.அந்த மனுஷனுக்கு யாரையும் முதுகுல குத்திப் பழக்கம் இல்ல.செத்த பாம்ப அடிக்கிற பழக்கம் எங்களுக்கும் இல்ல💯.
சும்மா ஒன்னு சொல்லல
கலைஞரைவிட ஸ்டாலின் Danger”ன்னு.
ஆண்டவரே @ikamalhaasan இனிமேலாவது சுதாரிச்சு நடந்துக்கோங்க🙂.
#KamalHaasan #MakkalNeedhiMaiam
#DMK #Electionresult2026
Sign board ல poster ஒட்டி தற்குறிகள் இந்தா ஆரம்பிச்சிட்டானுக. மக்களிடம் கொண்டு போய் சேர்த்திட்டே இருப்போம்.
இந்த மாற்றம் தான் @TVKVijayHQ கொடுக்கப் போறயா.!