இந்த அண்ணன் பெயர் மதுரை வீரன் you tube channel இருக்கிறது, you tube channel வருவாய் மற்றும் இவர்கள் ஒரு காணொளி பிரோமோசன் வாங்க எவ்வளவு லட்சம் பேரம் படுகிறது என்பதை சொல்லுகிறார்,
கொஞ்ச நாட்களுக்கு முன்பு தமிழ்தேசிய முதன்மை ஊடக நபர் திமுக ஆட்சில் சட்டென்று வளர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சான்றிதழ் எல்லாம் கொடுத்தார், ஆழும் கட்சியான திமுக வை எதிர்ப்பை தாண்டி தேவை இல்லாமல் நடிகர் விஜய்யை பற்றிய தனிமனித தாக்குதல் எல்லையை மீறி போய் கொண்டே இருந்தது ஒரு படி மேலே போய் அண்ணன் சீமான் you tube ல் ஒரு வருமானமும் வராது என்று பேட்டியில் சொன்னார், என்னவோ நம்மை முதலாக்கி பணம் மட்டும் நல்லா பார்த்துக்கானுங்க போல தோணுது... என்னவோ ஏதோ...
தாய்மாமன் மோதிரம் கூட வேணாம் தயவு செய்து இப்படி கேவலமான மருந்தை மட்டும் கொடுக்காதீங்க விஜய் சார்..
இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் கொடுக்கப்படும் paracetamol syrup பாட்டில் இது.
இது உலகத்தில் எவனாது பரிந்துரை செய்வானா? நான் கேட்கிறேன்..
டாஸ்மாக் சரக்கை விட கொடூரமாக ஒன்றை இப்டி குழந்தைகளுக்கு paracetamol syrup பரிந்துரை என எவரிடமும் காசை வாங்கி கொண்டு கொள்முதல் செய்து இப்படி அப்பாவி ஏழை மக்களின் குழந்தை உயிரோடு விளையாடுகிறீர்!
மொத்த ஆட்சியும் எந்த பக்கம் கமிஷன் அடிக்கலாம் என தெரிகிறது. இந்த பாட்டில் ஒன்று போதும் இந்த ஆட்சி அவலமான நிலையை சொல்ல.
இதை கொள்முதல் செய்யவும் எவன் ? இதற்கு உரிய துறை அமைச்சர் என்ன **** பண்ணிடு இருக்கார்?
அப்படி என்னடா செஞ்சிட்டிங்கனு கேக்குறவங்களுக்கு
ஒரு சின்ன Sample🔥
என்றும் மக்கள் பணியில்
நாம் தமிழர் ✊
நாம் தமிழர் மட்டுமே ✅
#NTK#NTK4TN#TVKVijayFails
'கள் தடை நியாயமானது என நிரூபித்தால் ரூ.10 கோடி தருகிறோம்.''
"கருணாநிதி, ஜெயலலிதா, இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அனைவரும் கள் இயக்கத்தைக் கண்டு ஓடியவர்கள்" - விவசாய சங்கத் தலைவர் நல்லசாமி.
Nallasamy | FarmersAssociation | Toddy | Agriculture
#Newstamil24x7#Secretariat
@MaridhasAnswers 3 டன் மணலில் வெறும் 10% வெள்ளி கலந்திருந்தால் கூட அதனுடைய இன்றைய மதிப்பு 7.20 கோடி.
@TVKVijayHQ நிர்வாகிகள் தற்குறிகள் கிடையாது கடைந்தெடுத்த திருடர்கள்.
உதகை TVK கிளைச் செயலாளர் சுரேஷ் தலைமறைவு.. எதுக்கு ?
ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் இருந்த வெள்ளி கலந்த மண் 3 டன் திருடியதற்கு..
நான் சொல்லல வந்த முதல் நாளில் இருந்து எங்கே எதை வச்சு எவ்வளவு சமர்ப்பிக்கலாம் என்று தான் திரியுறனுங்க.. அமைச்சர் முதல் அடிமட்ட நிர்வாகி வரை.
இப்போ பாருங்கள் வந்து பேட்டி கொடுப்பான் “எதிர் கட்சி சதி, நான் மண்ணு அள்ளி போட்டு ரோடு போட உதவ நினைத்தேன். யாரது அரசு நிறுவனத்தில் இருந்து 3 டன் மணல திருட முடியுமா ? சொல்லுங்க.. “ ..
Once we have completed our review for security vulnerabilities, we will make the entire codebase of 𝕏 open source, with no exceptions.
Moreover, we will invite third party reviewers to examine the system that is running to confirm that the open source code is what is running.
Trust through total transparency is the only thing that should be believed.