அகண்ட பாரதத்தில் திராவிட நாடு எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா...
இந்த ஆசிரியர் ஹிந்திலயே விளக்குகிறார் அதைக் கேட்டு அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
🤗 https://t.co/wjMp4lURuU
நீ ஆயிரம் அவதூறுகளை பரப்பினாலும், நீ ஆயிரம் போலி தலைவர்களை மாற்றாக நிறுத்தினாலும் இங்கு தமிழர்களுக்காக உண்மையும் உயிராய் போராடிய பெரியாரை தமிழர்களிடம் இருந்து அகற்றிவிட முடியாது
காலம் காலமாக இப்படி தான் பெரியார் அப்படி சொன்னார் கலைஞர் சொன்னார் அண்ணா சொன்னார் என்று கட்டு கதை எல்லாம் அவுத்து விடுவானுக ஆதாரம் கேட்டால் வாட்ஸ்சப்ல வந்தது நெட்ல இருக்கு என்று மழுப்புவானுக திஸ் பார்ப்ஸ் 😄