@JioCare I already initiated the cancellation procedure and asked the another service provider for new connection . And i dont recommend jio fibre for my friends and colleagues . Worst service
@JioCare
Jio fibre internet disruption every month and it takes minimum 7 days to resolve and that too after frequent follow up as calls and mail daily.getting totally frustrated and worst service network so cancelling ( customer since 2017)and moving to another network
@JioCare I dont your fake apologies, i want proper basic service ,can’t you provide service engineer on time and i have to wait for whole week for resolution and it is is repeated once in every 2 months
@JioCare Jio fibre internet disrupted and even after repeated followups service engineer not provided yet, this is happening once in every 2 months, worst service
Public nuisance panravangla summa vidadhinga. Win panna aparam makkal panila time spend pannama yedhuku indha theva illadha velai.
@BussyAnand@TVKVijayHQ
இதெல்லாம் நம்ம கட்சி பண்ண வேண்டிய அவசியம் என்ன... இந்த மாறி ல பண்ணி மக்கள் ah அவனுக தான் கொச்சை படுத்தினாங்க, நம்ம பண்ண கூடாது, இதே கடைசியா இருக்கனும் @TVKPartyHQ
அண்ணா இந்த விசயம் கொஞ்சம் கவனிங்க @TVKVijayHQ
இது எந்த இடம் எந்த தொகுதி?
இதை TVK தலைமை தடுத்து நிறுத்தவேண்டும்... ரோட்டில் துளையிட யார் அனுமதி கொடுத்தார்கள்? 😡😡😡
அய்யா @BussyAnand கடும் நடவடிக்கை தேவை.. கட்சி ஆட்களுக்கு கட்டளை இடுங்கள் ..
டெண்டர் போடப்பட்ட 6 மணி நேரம் முதல் 24 மணி நேரத்தில் ஒப்பந்ததாரரை முடிவு செய்து கொடுக்கும் Limited Tender மோசடி கடந்த திமுக ஆட்சியிலும் நடந்திருக்கிறது. கடந்த மார்ச் 13ம் தேதி அன்று ஒரே நாளில் முடித்து வைக்கப்பட்ட பல்வேறு டெண்டர்களின் விவரங்களை நீங்கள் படத்தில் காணலாம்.
சென்னை மாநகராட்சியில் இது போல நூற்றுக்கணக்கான பணிகள் ஒரு நாளுக்குள் முடிவு செய்யப்பட்ட Limited டெண்டர்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் எந்த டெண்டர்கள் மூலம் யார் என்ன மோசடி செய்தார்கள் என்று உடனடியாக விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும். மக்கள் பணத்தை கொள்ளை அடித்த அரசு ஊழியர்களும், அவர்களை பயன்படுத்தி ஆதாயம் அடைந்த அரசியல்வாதிகளும் தண்டிக்கப்பட வேண்டும்.
@CMOTamilnadu@chennaicorp@sameerangs@TVKVijayHQ
வெறும் ஜல்லி மட்டுமே போட்டு புகாரை மூடி இருக்காங்க.
தளபதி விஜய் அண்ணா ஆட்சிக்கு கெட்ட பெயரை வாங்கி தராம விட மாட்டாங்க போல
@TVKVijayHQ@CMOTamilnadu@chennaicorp
I warmly congratulate my friend Vijay on being elected Chief Minister of Tamil Nadu.
For many years, his adoring fans watched him defeat corrupt politicians and assorted villains within three hours, usually after a short interval. The people of Tamil Nadu have now entrusted Vijay with a responsibility far greater than any role performed on screen. Oru Viral Puratchi — the “one-finger revolution” — is now on the cusp of creating history.
Malaysia and Tamil Nadu share deep historical, cultural and people-to-people ties across generations. I look forward to working closely with Chief Minister Vijay in the years ahead.
ANWAR IBRAHIM
Photo: AFP