காகங்கள் தன் சந்ததிகளுக்கு பிறர் இடும் உணவுகளை சாப்பிட பழகி தரும் ..
ஆனால்
கழுகு கடும் பணி, புயல் , காற்று , வெயில் என அனைத்து காலத்தையும் எதிர்த்து வேட்டையாடி தனக்கான உணவுகளை பெறும் தனது சந்ததிகளுக்கும் அதை பழக்கபடுத்தும் 🖤❤
அது போல தான் திமுக 🖤❤
இந்த காணொளி சாட்சி
Godi Media: "நீங்கள் NEET தேர்வு எழுதியிருக்கிறீர்களா?"
மாணவி: "இல்லை."
Godi Media: "அப்படியென்றால் ஏன் இந்தப் போராட்டத்திற்கு வந்தீர்கள்? நீங்கள் NEET எழுதவில்லையே!"
மாணவி: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடுபவர்கள் அனைவரும் அதையே அனுபவித்திருக்க வேண்டுமா?
ஒரு சமூகப் பிரச்சினைக்கு ஆதரவாக குரல் கொடுக்க, அதை நேரடியாக அனுபவித்திருக்க வேண்டிய அவசியமில்லை. சமூக அக்கறை இருந்தாலே போதும்.
இன்னொரு விஷயம்...
நான் என் பெயரைச் சொல்லியிருந்தால், இந்நேரம் வரை சில தேசிய ஊடகங்கள் என்னை 'Anti-Indian' என்று முத்திரை குத்தியிருக்கும்.
செருப்படி பதில்கள்....... 🔥🔥🔥
கோவை வேளான் பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி மரணம் மக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் இது வரை எந்த ஊடக பிராத்தல் கும்பலும் அந்த செய்தியை cover செய்யவல்லை 😡😡😡
இதெல்லாம் சொன்னா கெட்ட வார்த்தை வரும்...அப்புறம் குடும்பத்தை அசிங்கமான வார்த்தை வச்சி பேசுவ...அப்புறம் முட்டு கொடுப்ப...ஓகே ஸ்டார்ட் மச்சி 💁🏽♂️💁🏽♂️💁🏽♂️