முடியாமல் வரும் புற்று நோயர்க்கு.. முடிந்தவரை சிறப்பான சிகிச்சையை தருவது நம் குறிக்கோள்..
உயர்தர ரோபோடிக் அறுவை சிகிச்சை முதல்...கிமோதெரபி ரேடியேஷன் என அனைத்து சிகிச்சைக்கும் ஓமந்தூரார் மருத்துவமனை...
எனும் விழிப்புணர்வுக்கான பதிவு!
#Cancer#TNGovt
Which "merit" does this fall under? Openly advertising with rates like a menu card. So brazen. Where is the Medical Council Of India? #MedTwitter#IndianMedTwitter
THREAD: In 2019, the Indian government decided to hide an important pan-India official survey on consumer spending. The data has been used to calculate the poverty and inequality levels in India.
State govt களமாடல்கள் vs union govt முட்டுகள்.... நெய் விலை ஜாஸ்தி means அரச கேள்வி கேப்போம். தக்காளிக்கு hunger index, malnourished stats குடுப்போம்... சங்கி வாழ்வியல் 🤢🤢
Dilapidated in parts, yet beautiful with a story that goes 97 years back. Goschen Library in Chintadripet, #Chennai.
Truly a place stuck in time.
Open everyday from 8am to 11.30am & 4pm to 7pm.
Any kind of patronage would help this place. Go!
More on this @the_hindu soon.
சுரேஷ் கண்ணன் asks
<<
ஓர் ஆணாதிக்க டவுட்.
Ladies and Gentlemen என்று வெள்ளைக்காரர்கள் விளிப்பதில் பெண்களை பொதுவாகவும் ஆண்களை 'Gentle' என்று பிரத்யேகமாக குறிப்பிட்டுச் சொல்வதில் உள்ள நுண்ணரசியல் என்ன?
ஆண்கள் பெருந்தன்மையானவர்கள் என்று அர்த்தமா? பெண்கள் அப்படி அல்ல என்பதா? அல்லது பெண்கள் இயற்கையிலேயே பெருந்தன்மையானவர்கள் என்பதால் தனித்து குறிப்பிட அவசியமில்லை என்பதா?
>>
My Reply
10ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பொருளாதார அடிப்படையில்
1. வசதியாக , சொத்துடன் இருப்பவர்கள்
2. கூலி வேலை செய்பவர்கள்
என்று இரு பிரிவினர்
இதில் முதல் பிரிவினரில்
ஆண் LORD,
பெண் LADY
Landlord, Landlady ஆகிய சொற்களையும் நினைவு கூறுங்கள்
Manum என்றால் கை என்றூ பொருள். கையால் வேலை செய்பவர் Manual Labourer
அதுவே Man ஆகியது
கூலி வேலை செய்யும் ஆண் Man
கூலி வேலை செய்யும் பெண் Woman
-oOo-
சில நூற்றாண்டுகள் கழித்து
நாட்டில் Lord என்பது பட்டம் ஆகியது
அதாவது நிலம் வைத்திருந்தால் மட்டுமே Lord அல்ல ( நிலம் வைத்திருந்தால் Landlord )
Lord என்றால் அரசில் பதவியில் / பொருப்பில் இருக்க வேண்டும் (பெண் பால் - lordess)
அந்த நேரம் வந்த வார்த்தை தான் Gentleman -
அதாவது கை காய்த்திருக்காது - White Colar வேலை பார்ப்பவர்
எனவே
பிரபு : Lord, Lordess
நிலச்சுவந்தார் / white collar job : Gentleman, Lady
கூலி வேலை செய்பவர் / Blue collar job : Man, Woman
மிகுந்த உடல் உழைப்பை செலுத்தி வேலை செய்பவர் : Brute
--
"What Man", "Woman . . ." "Country . . .", "Brute" ஆகியவை ஆங்கிலத்தில் ஏவல் / வசவு சொற்களானது தற்செயல் அல்ல
அதில் ஒரு Economic Bias உள்ளது
As Dr @spinesurgeon sir told countless times, TN has the best medical infra and people are least aware of that.
May be since this single incident appeared in the news, there might be several thousands of similar one all throughout the state.
A person was brought into Rajiv Gandhi Govt General Hospital - Totally unconscious.
No heartbeat.
But Doctors completed Angioplasty and stenting in an unimaginable time of EIGHTEEN minutes and revived the patient.
A sample for #TNMedicalInfra#TNHealthachievements
People on social media putting up pics of ur weekend (or weekday) alcohol drinks & beautiful cocktails, don't do it
Enjoy drink in ur personal space,its ur personal choice,but dont normalize it
Somewhere,someone may be misled into drinking disorder
Thanks
Other people's Liver
தவறு..
மொத்தமே தடுப்பூசிக்காக 36,000 கோடி தான் மத்திய அரசு செலவளித்துள்ளது.
அதில் 15,000 கோடி @ADB_HQ கிட்ட கடன்
மக்களிடம் திரட்டிய PM care நிதியில் இருந்து 2500 கோடி
ஆக வெறும் 18,500 கோடி மட்டும் தான் மத்திய அரசின் பணம்