She ruled as Tamil Nadu’s Amma, building fortresses of luxury, but time reduces even a queen's palace to a quiet monument of impermanence. None of these palaces, Siruthavur or Kodanad can be carried to the grave.
கடலூர்: பண்ருட்டியில் நடந்த திருமண விழாவிற்கு வந்த விசிக தலைவர் திருமாவளவனைச் சூழ்ந்த தொண்டர்கள்; கூட்ட நெரிசலுக்கு நடுவே சிக்கிய அவரை, காவல்துறையினரும் கட்சியினரும் பாதுகாப்பாகச் சூழ்ந்து மேடைக்கு அழைத்துச் சென்றனர்.
#Thirumavalavan | #VCK | #Cuddalore | #PuthiyathalaimuraiTV
#Watch | கள்ளக்குறிச்சி: விசிக சார்பில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் மேடையின் மீது ஏறிய ரசிகர்கள்
பேசுவதை நிறுத்தி விட்டு ரசிகர்களை அதட்டி அப்புறப்படுத்திய விசிக தலைவர் திருமாவளவன்!
#SunNews | #VCK | #Thirumavalavan
5star hotel buffetல வித விதமா இருக்கும் ஆனா ஒண்ணு கூட தேறாம என்ன கருமம்டா இதெல்லாம் னு இருக்கும், ஜனநாயகன்
நைட் கையேந்திபவன் ல எப்பவும் சாப்டுற அதே சூடான இட்லி இரண்டு மூன்று வகை சட்னி சாம்பார்னு நல்லா வாய்க்கு ருசியா சாப்ட்டா மாதிரி இருந்துச்சு, விஸ்வநாதன் & சன்ஸ்
முன்ன பின்ன வாழை மரம் வளர்த்து இருக்கியா யா ?
ஒரே ஒரு பேய் காத்து , மொத்த வாழையையும் சாய்க்கும் . மூங்கில் முட்டு , இல்லை கயிறு கட்டி காத்து காலங்களில் அதை காப்பாங்க .
தி.மு.க பெரிய தலைகள் follow பன்றாங்கன்னு , எதாவது ஒளறிட்டு இருக்காத!