#WATCH | தினமும் உங்களை பற்றி பேசுறேன்..நல்லா செயல்படுங்க..தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தொலைபேசி மூலம் வாழ்த்து
#vijaybirthday#rangasamy#News18TamilNadu
HM SHAH : "I was diabetic earlier 🤯
I made a huge change in my life since May 2020 till today.
I fixed my sleep, improved water intake, diet & regular exercise 🔥
That has given me a lot.
Today, I am free from any kind of allopathic medicine and insulin.
I request Youths to dedicate two hours of exercise for the body and six hours of sleep for the brain"
11,000 years after a star exploded, its story is still written across space.
The oddly shaped Pencil Nebula, also known as NGC 2736, is a small fragment of the enormous remnant left behind by that ancient supernova.
(Video by Universal-Sci - Credit: ESO)
கேரளம்: ஆலப்புழா மாவட்டத்திற்கு உட்பட்ட காயங்குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் மீன் வலை முழுவதும் சாளை மீன்கள் நிரம்பி வழிந்தன.
#Kerala | #Fish
ஒரு பொருள் அதிகமாக விலைபோகிறது என்று தெரிந்தால் யாருக்குத்தான் அதைத் தேட மனம் வராது? அதுவும் சர்வதேச சந்தையில் அப்பொருளுக்குத் தடை இல்லையென்று சொன்னால் கேட்கவா வேண்டும். அதைத்தேடி குடும்பத்துடன் மக்கள் கூட்டமாக கிளம்புகிறார்கள். அந்தப் பொருளின் பெயர் யர்சாகும்பா. பாரம்பர்ய, மருத்துவகுணம் கொண்ட பொருள்களுக்கு சந்தையிலிருக்கும் கிராக்கியைவிட இதற்கு கடும் கிராக்கி இருக்கிறது.
#Yarsagumba #CostliestPlant #Himalayas #Offbeat #Oneindia #OneindiaTamil