ஒரு பெண் கொசு வ உஷார் பன்றதுகுள்ள என் ஆயுட்காலம் முடிந்து விடுது இதுக்கு எதான ஒரு தீர்வு கிடைக்குமா கடவுளே..! முட்டைல இருந்து பிறந்தவுடனேயே டாவடிக்க வேண்டிருக்கு..!
@real_kadavul@DinosaurOffcial @kosu_sangam @kosu_offcial@Cockroach_Offcl @8legs_poochi
நான் குற்றவாளி என்று நிரூபித்தால் இந்த நாட்டை விட்டே போயிடுவேன் - ஜாக்கி
உன் இஷ்ட 🌸..👔 குலாம் உனக்கு தண்டனை தர முடியாது..!
@kalar_kozhi @DinosaurOffcial @KingKongOff1 @maha2021jaya @Godzillaofficl @Aamai4Eelam @Aryan_Murugesh @Forest_twts