இவர்களை விட கேவலமான பிறவி
#மார்டினிடம்_மண்டியிட்ட_விஜய்
ரஜினியை தனது தலைவராக போற்றி திரைவாழ்கையில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி கட்சியின் ஆதரவில் ஆட்சி நடத்தும் முதுகெலும்பு அற்ற #தற்குறி_வெற்றி_கழகம்
இளம் வக்காளர்கள் பெரும்பாலோனோர் தவெக விற்கு @TVKVijayHQ வாக்களித்து இருப்பார்கள் எனும் கருத்து @actorvijay பட வசூல் வடை போன்றது. படித்த இளைஞர்கள் விஜய் ரசிகர்கள் கூட்டத்தின் ஆபாசத்தை சமூகவலைதளங்களில் பார்த்தவர்கள்.., இளைஞர்களின் மற்ற அபிமான நடிகர்களை ஆபாசமாக பேசியதை பார்த்தவர்கள்
@TVKVijayHQ இவன் வெற்றி பெற்றால் CM ஆகி, நாடு நாசமா போகும்,
தோற்றால் மறுபடியும் நடிக்க வந்து சினிமா துறை நாசமா போகும்..
ஆக மொத்தம் நாசமா போறது உறுதி...