தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தீவிர ரஜினி ரசிகரா இருந்தும் பாலோவர்ஸ் அதிகம் வரலயே ஏன் என்று கேட்டார் ஒரு நண்பர்
நான் நல்லாதான் பதில் சொன்னேன் பிளாக் செஞ்சிட்டு போயிட்டார்
இப்படி பிளாக் செஞ்சா எப்படி பாலோவர்ஸ் ஏறும்
வாரியாரால் வீழ்ந்த திமுக:-
வாரியாரின் பயோ முன்னமே எழுதியதால் சங்கம் நேராக தலைப்புக்குள் செல்கிறது.
இசை மற்றும் புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரை சூட்டினார்.
வெற்றிகரமாக 4000- Followers. என்னை பின் தொடரும் அன்பான சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும்..எனது மனமார்ந்த நன்றி. என் பாடல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நட்புகளுக்கு என்றென்றும் நான் கடமைப் பட்டவனாக இருப்பேன். மகிழ்ச்சி. 😃.
#Annatthe#Valimai
ரஜினி வரமாட்டார், தேர்தலில் போட்டியிடமாட்டார் அப்படியே வந்து போட்டியிட்டாலும் வெற்றி பெறமாட்டார் என்றெல்லாம் அவரவர் யூகங்களில் அடிப்படையில் இப்பொழுது வேண்டுமானால் சந்தோஷபட்டுக் கொள்ளுங்கள். அவர் வரும்போது இத்தமிழகம் பார்க்கதானே போகிறது!.