Silambam, a traditional sport that evolved in TN, is practised in many parts of country and world. But it lacks patronage from the state it evolved. Will DMK govt promote such traditional sports @NewIndianXpress@CMOTamilnadu@ptrmadurai@silambam_india
https://t.co/thfh1L6A8m
Rest in Peace Comrade..😭
Communist Stalwart Veteran leader #தா_பாண்டியன் passed Away..😭
Red salute & your selfless services rendered to this society shall be remembered forever sir..👍
UNITE முன்முயற்சி எடுத்து IT மற்றும் ITES உழியர்களின் பிரட்சணைகளை தமிழகத்தை சேர்ந்த 677 தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் மாநாட்டில் முன்வைத்து விவாதித்து, கீழ்வரும் தீர்மானம் ஒருமதாக நிறைவேற்ற பட்டது.
@sindhan உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா இந்த முடிவை. பெரும்பான்மை முடிவா? அல்லது தனி நபரின் கருத்தா? கம்யூனிஸ்ட்டுகள் மேல் உள்ள மரியாதையை கெடுத்து விட்டார்கள் மார்க்ஸிஸ்ட் கட்சியினர்.
அனைவரும், குறிப்பாக தென் தமிழகத் தோழர்கள், இந்தச் செய்தியை கட்டாயம் படியுங்கள்! ஜாதுகொடாவுக்கு நான் பல முறைப் போயிருக்கிறேன். இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை! அணுக்கழிவுகள் மிக மிக மிக ஆபத்தானவை! https://t.co/Oxg0EyllNA
பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற "நெல்" ஜெயராமன்...
பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிக் காத்த ஜெயராமன் குறித்த செய்தி இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. பள்ளிப்படிப்பை முடிக்காத ஜெயராமன் சமூகத்திற்கான தன் பங்களிப்பால் பாடமாகியிருக்கிறார். மகிழ்ச்சி!
Proud to share the Official trailer of “ADHANAL DHAAN AVAR NALLAKANNU” produced by Naadodigal.
https://t.co/H8kIo9foH3
@thondankani @Ponshanmugahavelu @justin_tunes
கூக்குரலில்லை, குத்தாட்டமில்லை, பிள்ளைகளைப் பேதைகளாக்கும் சினிமாக் கூத்துமில்லை!
குடும்பத்தோடு அமர்ந்து பாருங்கள்,
குழந்தைகளை தலைவர்கள் ஆக்குங்கள்! https://t.co/CoaZ50BlRe
பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள்.
பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை .