கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட மகப்பேறு கட்டிடத்தில் Operation Theatre செயல்பாட்டில் இல்லாமல் இருந்தது.
ஒரே கோரிக்கையில் நிறைவேற்றி தந்த அமைச்சர் @BussyAnand மற்றும் அமைச்சர் @arunraajkg அவர்களுக்கும் நன்றி.
- Ganesh Kumar,PMK MLA
🤡@Udhaystalin திமுக ஆட்சியில் இருக்கும் போது என்ன மாற்றம்... நடந்தது.??
TVK ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறம் என்ன மாற்றம்.. இருக்கு-னு
தெரிஞ்சுக்கங்க.. புரிஞ்சுக்கங்க👇👇👇👇👇
CM.@TVKVijayHQ💥