சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥
• கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡
• "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰
• புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵
• Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂
"Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
தமிழ்நாடு மக்கள் விரும்பும், நல்லாட்சி நாயகர், கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை மரியாதை நிமிர்த்தமாக இன்று சந்தித்து மகிழ்ந்தோம்.
#DMKWinningBig#DMK4TN
கழக தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சென்னை - நேப்பியர் பூங்காவில் உள்ள மே தின நினைவுத் தூணில் மலர்தூவி மரியாதை செலுத்திய நிகழ்வில் அமைச்சர் பெருமக்களுடன் இணைந்து கலந்துக்கொண்டோம்.
உலக மகளிர் தினத்தன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் @mkstalin அவர்களை, கழகத் துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.@KanimozhiDMK எம்.பி., அவர்களின் தலைமையில், நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த மகிழ்வான சந்திப்பின் போது, #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் என்ற வாசகம் தாங்கிய படைப்பினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தோம்.
தந்தை பெரியார் கண்ட கனவை, பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழியில் நின்று, இன்று நம் தலைவர் அவர்கள் நனவாக்கி வருகிறார். பெண்களின் உரிமைகளையும், சுயமரியாதையையும் நிலைநாட்டி, அவர்களை பொருளாதாரச் சுதந்திரத்துடன் சமூகத்தில் தலைநிமிரச் செய்யும் ஒரே அரசு, இந்தியாவிலேயே நமது 'திராவிட மாடல்' அரசு மட்டும் தான்!
பெண்களுக்கு அரணாக விளங்கும் நம் சமூகநீதிக் காவலர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் அவர்களின் ஆட்சி மீண்டும் தொடர, நாளும் அயராது உழைப்போம்! 🖤❤️
கழகத்தின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் என்னும் பொறுப்பு வழங்கி தலைமை கழக அங்கீகாரம் வழங்கிய எம் இனத்தின் தலைவர் எங்கள் தாயுமானவரே சந்தித்து நன்றி சொல்லி வாழ்த்து பெற்றேன்!!!✨✨
இன்று திருச்சியில் நடைபெற்ற கழகத்தின் 12 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டேன்.. மாண்புமிகு அமைச்சர் திரு. KN நேரு அண்ணனின் அருமையான ஏற்பாட்டில் 10 லட்சம் தொண்டர்கள் கலந்து கொண்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த மாநாடு.. தலைவர் உரையுடன் இனிதே நிறைவு பெற்றது.. “ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும் “ @mkstalin@Udhaystalin@Anbil_Mahesh
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் இன்று (10.3.2026) பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் 1 கோடியே 43 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள “கற்றனைத் தூறும் அறிவு" சிலையை திறந்து வைத்த நிகழ்வில் கலந்து கொண்டேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்கள் சந்தித்து பேசினார்.
தேடி வரும் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்! அரசுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தாருங்கள்!
அரசின் பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலமாகத் தேர்வான 9,801 இளைஞர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கி அரசுத் துறைகளுக்குள் வரவேற்றேன்!
தமிழ்நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காக இவர்கள் ஒவ்வொருவரும் செயல்பட வாழ்த்துகள்!
தமிழ்நாட்டிற்கும் - தமிழினத்திற்கும் - தி.மு. கழகத்திற்கும் என்றும் நீங்கள் தேவை. உங்களைப் போன்ற உடன்பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமானால் ஒரு நூற்றாண்டு மட்டுமல்ல, இன்னும் பல நூற்றாண்டு காலத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது!
- மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#Youth4DMK2026
தென்மண்டல #இளைஞர்அணி மாநாட்டிற்கு வருகை தந்த கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை மதுரை விமான நிலையத்தில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @pmoorthy21 தலைமையில் வரவேற்ற போது
#Youth4DMK2026
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி சகோதரி சிவகாமி.
பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அவர், தன்னுடைய பதக்கங்கள் - சான்றிதழ்களுடன் மூன்று நாட்களுக்கு முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் நம்மை சந்தித்து பணி வாய்ப்புக் கேட்டு கோரிக்கை வைத்தார்.
தனது ஆறு சகோதரிகளும் கண் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்பதையும் குடும்பச் சூழலையும் நம்மிடம் சொன்னார்.
இதையடுத்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்பேரில் சகோதரி சிவகாமிக்கு @SportsTN_சார்பில் உடனடியாக பணி வழங்க அறிவுறுத்தினோம்.
அதன்படி, இன்று திருச்சியில் சகோதரி சிவகாமிக்கு அரியலூர் மாவட்ட Para Sports Visting Coach பணிக்கான நியமன ஆணையை வழங்கினோம்.
சகோதரி சிவகாமிக்கு என்றும் துணை நிற்போம். அவரின் பணிகள் சிறக்கட்டும் - மகிழ்ச்சி பெருகட்டும். அன்பும் - வாழ்த்தும்!
@SportsTN_
முன்னாள் ஒன்றிய அமைச்சர், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் அண்ணன் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுடைய சகோதரர் எஸ்.எஸ்.ராஜகுமாரன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா - மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோரின் திருமணத்தை தஞ்சாவூரில் இன்று நடத்தி வைத்தோம்.
தந்தை பெரியாரும் - சுயமரியாதையும் போல், பேரறிஞர் அண்ணாவும் - மாநில உரிமையும் போல், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் - தமிழுணர்வும் போல், கழகத் தலைவர் அவர்களும் - உழைப்பும் போல் மணமக்கள் பல்லாண்டுகள் சிறப்புடன் வாழ எனது அன்பும் - வாழ்த்தும்!
@Anbil_Mahesh@Govichezhian #DuraiChandrasekaran
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் தலைமை செயலகத்தில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
இல்கூட்டத்தின் போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அரசு திட்டங்கள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள், மேலும் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில், 15 புதிய தொழில் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு அமைச்சரவை சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர் நம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலையை தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே இன்று திறந்து வைத்தோம்.
உணர்வாக இருந்து இன்றும் நம்மை வழிநடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சாதனைகளை உற்சாகத்துடன் திரண்டிருந்த பொதுமக்களிடம் எடுத்துரைத்தோம்.
கலைஞர் அவர்கள் வழியில் நடைபோடும் நம் முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் மீண்டும் திராவிட மாடல் அரசை அமைத்திட முத்தமிழ் அறிஞர் சிலைக்கு முன்பாக உறுதி ஏற்றோம்.
கலைஞர் அவர்களின் புகழ் ஓங்கட்டும்!
@KN_NEHRU@RRajakannappan@Anbil_Mahesh@Govichezhian@SSP_MANICKAM #DuraiChandrasekaran @NeelamegamTkg@Murasoli_tnj@sunramanathan_@ilaiyadmk