சாய்ராம் கல்லூரியில் படித்து இன்று வரை அரியர் வைத்து முடிக்காமல் சென்ற வருடம் வரை அரியர் எழுதிய மாணவர் தான் இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..அவரின் affidavit எதிலும் அவர் பொறியியல் படித்ததை குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் இன்னும் டிகிரி முடிக்கவில்லை.
#மதுரையில் - இந்து மதத்தை அழிப்பேன் என்ற உதயநிதியை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பினை, எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தினர்...
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர்கள் வி.பி. ஜெயக்குமார் மற்றும் அரசுராஜா, மாநில செயலாளர் கா. குற்றாலநாதன், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சக்திவேலன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்..
#UdhayanidhiStalin #SanatanaDharma #இந்துவிரோததிமுக #ஆர்ப்பாட்டம் #HinduMunnani
சனாதனத்தை ஒழிப்போம்னு சூளுரைக்கும் ஜோசப் விஜய் கட்சி தவெக சார்பில்
மதுரையில் ஜெயித்த அண்ணன் madhar பத்ருதீன் முஸ்தஃபா அவர்களின் தேர்தலுக்கு முன்பு எடுத்த பயோடேட்டா
2 கோடி சொத்து மதிப்பு
கசாப்🌺 கடை கறிகடை
இறைச்சி வியாபாரம்
தவெக MLA முஸ்தபா இந்துமததை (சனாதனத்தை) ஒழிக்க தான் நாங்க களத்திற்கு வந்துள்ளோம் என இன்று கூறியுள்ளார்.
இதே இஸ்லாமை ஒழிப்பேன் என்று ஒரு இந்து சொன்னானா இங்கே சும்மா இருக்குமா சமூகம்?
இன்னைக்கு மொத்த இந்தியாவிற்கும் இந்த தவெக MLA பேசினது சென்று சேரவேண்டும்...
சட்டபேரவையில் TVK சபாநாயகர் பைபில் படிக்கிறான் - இன்னொரு TVK MLA இஸ்லாமியரான முஸ்தபா வச்சு விஜய் இந்து மதத்தை ஒழிப்போம் என்று பேட்டி கொடுக்கிறான்.
டேய் முஸ்தபா - எங்கே பண்ணி பாருடா... செருப்போட நீ எங்கே இருக்கேனு தேடி மக்கள் வருவார்கள்...
கப்பல் மூழ்கும்போது முதலில் எகிறிக் குதித்துவிட்டது காங்கிரஸ்.
தி.மு.க-வை நட்டாற்றில் விட்டுவிட்டு புதிய கூட்டணியில் அடைக்கலம் புகுந்த காங்கிரஸ்.
கொள்கை கூட்டணி என்று பேச்சாடா பேசுனீங்க!
#DMKFails
மீஞ்சூர் அருகே உள்ள வல்லூர் வாலாஜா நகரில், வீட்டில் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்த மாணவியை, கஞ்சா போதையில் வீட்டினுள் புகுந்த கும்பல், பட்டாக்கத்தியால் வெட்டி, மாணவி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியின் அவலம், இன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, போதைப் பொருள் புழக்கம் பெருகி, வீட்டிற்குள் இருக்கும் நமது குழந்தைகளுக்கே பாதுகாப்பில்லாத நிலை இன்று உருவாகியிருக்கிறது.
மாணவியைத் தாக்கிய மூன்று பேர் கொண்ட போதைக் கும்பலில், காவல்துறையினர் இதுவரை, ஒருவனை மட்டுமே கைது செய்திருப்பதாகத் தெரிகிறது. போதைப் பொருள் கடத்துபவனும், விற்பவனும், பயன்படுத்துபவனும் எங்கு இருக்கிறான் என்பது தமிழக காவல்துறைக்குத் தெரியாதா? திமுக அதிகாரமட்டம், காவல்துறையின் கைகளைக் கட்டிப் போட்டிருப்பதன் விளைவு, இன்று ஒவ்வொரு நாளும், தமிழக மக்கள் ஒவ்வொருவரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
திமுகவினர் பணம் சம்பாதிக்க, போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவில்லை என்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளில், நமது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற அச்சம் ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் போதைப்பொருள்களை புழக்கத்தில் விடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற, தாங்களே நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு, பொதுமக்களைத் தள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு வேளாண் சார்ந்த அனைத்துத் தரப்பினரும் ஆக்கப்பூர்வமான, தொடர்ச்சியான மற்றும் நேர்மறையான ஈடுபாடு மேற்கொள்வது அவசியமானதாகும். ஆனால், முதலமைச்சர் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்களும் அவரது கட்சியும் எதில் கைதேர்ந்தவர்களோ அதையே இப்போதும் தொடர்கிறார்கள்—மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே விரிசலை உண்டாக்குவது, பொய் பிம்பங்களைக் கட்டமைப்பது மற்றும் தங்களை மட்டுமே விவசாயிகளின் காவலர்களாகவும் தமிழ் மக்களின் பாதுகாவலர்களாகவும் காட்டிக்கொள்வது ஆகியவற்றை அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள்.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்போது, நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது வெளிப்புறத் தாக்கங்களுக்கும் விலை ஏற்ற இறக்கங்களுக்கும் உள்ளாகும் அபாயம் உள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது சரியான சூழல் அல்ல. பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உள்நாட்டு உற்பத்தியை விரிவுபடுத்துவது என்பது வெறும் பொருளாதாரத் தேவை மட்டுமல்ல, அது ஒரு உத்திசார்ந்த (strategic) தேவையும் கூட.
சமையல் எண்ணெய் தேவையைக் காட்டிலும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறைவாக இருப்பதால்தான் நாம் அதிகளவில் பாமாயிலை இறக்குமதி செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியாதா? பருப்பு வகைகளிலும் இதே நிலைதான் நிலவுகிறது. தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே இடைவெளி உள்ள பயிர்களுக்கு விவசாயிகள் சிறந்த விலையைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் விவசாயிகளின் நலன் முதலமைச்சர் ஸ்டாலினின் மனதில் இல்லை.
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், புரதம் நிறைந்த பயிர்கள் வழியாக ‘ஊட்டச்சத்து பாதுகாப்பை’ உறுதி செய்யவும், சமையல் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைப்பதன் மூலம் ‘பொருளாதார நிலைத்தன்மையை’ அடையவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட இந்தத் தகவல், தேசிய உணவுப் பாதுகாப்பிற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு அழைப்பாகும்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பெரும்பாலான மாநில அரசுகள் இதைப் புரிந்துகொண்டு, கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமே இதை ஒரு சர்ச்சையாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறார்.
நீர் அதிகம் தேவைப்படும் உபரிப் பயிர்களுக்குப் பதிலாக, இந்தியாவிற்கு உண்மையில் தேவைப்படும் அத்தியாவசியப் பயிர்களை உற்பத்தி செய்வதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படும் போது மட்டுமே உண்மையான உணவு இறையாண்மை சாத்தியமாகும்.
மத்திய அரசுக்கு எதிரான வெற்றுப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களில் நம்மைச் சுயசார்பு கொண்டவர்களாக மாற்றுவதை விடுத்து, வெளிநாட்டு நலன்களுக்கு ஏன் வாய்ப்புகளை வழங்குகிறார் என்பதைப் பற்றி தமிழக மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களுக்கும் செலவினத் துறைச் செயலாளர் எழுதிய கடிதத்தை வெளியிடுமாறு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சவால் விடுப்பது ஆச்சரியமளிக்கிறது. அந்த கடிதம் ஏற்கனவே அவரிடம் உள்ளது. அவர் அதைத் திட்டமிட்டே தவறாகச் சித்தரிக்கிறார். அது அவர் தரப்பு வாதத்திற்கு வலு சேர்த்திருந்தால், அவரே அதை வெளியிட்டிருப்பார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இத்தகைய சவால்களை விடுப்பதன் மூலம் அவர் வெற்று வீரத்தையே வெளிப்படுத்துகிறார். அந்தக் கடிதத்திற்கான இணைப்பை வழங்குவதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 👇🏼
தேச நலனில் துளியும் அக்கறை கொண்ட எந்தவொரு முதலமைச்சரும் இத்தகைய ஆக்கப்பூர்வமான ஆலோசனையை வரவேற்றிருப்பார்கள். ஆனால், திரு. ஸ்டாலின் அவர்கள் ஒரு பயனுள்ள ஆலோசனையைத் திட்டமிட்டு ஒரு குறையாகச் சித்தரிக்கிறார் — ஏனெனில், தி.மு.க-வைப் பொறுத்தவரை இந்தியாவின் உத்திசார்ந்த தேவைகள் ஒரு பொருட்டல்ல, அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே அவர்களின் நோக்கம்.
திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பிஜேபி செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்.
பாகிஸ்தான் தலையீட்டால் போர் நின்றது என மெண்டல் போல பேசும் இந்த புத்தி தான் திமுக புத்தி..
பாகிஸ்தான் சொல்லி எதாவது உலகத்தில் எவனாது கேட்டிருக்கானா! அவனே பிச்சை எடுக்காத குறையா நாட்ட நடத்திட்டு இருக்கான். எதுக்கு அமெரிக்க இஸ்ரேல் இரான் மீது போர் நடத்துகிறது , மத்திய கிழக்கு நாடுகள் பிரச்சனை என்ன ஆரம்பித்து எந்த உருபடியான விவரம் தெரியாது ஆனா பாகிஸ்தான் என்றதும் இவனுகளுக்கு அப்படி பாசம் கொட்டும்..
நான் ஒன்று உறுதியாக சொல்வேன் திமுக பாகிஸ்தான் பாசமும் - பாகிஸ்தானின் திமுக கும்பல் மீதான நேசமும் தீவிரமாக இருக்கும்.
இவனுக கொடூரமான நாட்டின் பிரிவினைவாத சக்தி..
திமுக நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு..
அர்ஜுன் சம்பத் அறிக்கை!
தமிழன் பிரசன்னா ஒரு கிறிஸ்தவர்! பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர் அல்ல!
இந்து சமயத்தில் இருந்து வெளியேறியவர்!
இந்து கடவுள்களை மட்டும் மறுக்கும் கொள்கைகளை பின்பற்றுபவர்!
எழும்பூர் தனி தொகுதியில் தான் ஒரு கிறிஸ்தவராக இருந்தும் இந்து தமிழர்களுக்கு உண்டான தனித் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரது வேட்பு மனுவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்
பட்டியலின மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
மதுரை மெட்ரோ திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையைக் கூட, முறையாகத் தயாரித்துக் கொடுக்க இயலாத கையாலாகாத திமுக அரசின் முதலமைச்சர் திரு @mkstalin அவர்களே,
மாண்புமிகு மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் திரு @Dev_Fadnavis அவர்கள் கூறியதன் பொருள் என்னவென்றால், தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அமையவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், விரிவான திட்ட அறிக்கை முறையாகத் தயாரிக்கப்பட்டு, மதுரை மெட்ரோ திட்டத்துக்கான அனுமதி பெறப்படும் என்பதுதான்.
ஆட்சிக்கு வந்தவுடன், வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் குடும்பத்துடன் பலமுறை இன்பச் சுற்றுலா சென்றீர்களே. என்ன முதலீடு வந்தது? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? மத்திய அரசின் திட்டங்களால் பெறும் வளர்ச்சிக்கு, உங்கள் ஸ்டிக்கரை ஒட்ட கூச்சமாக இல்லையா?
உங்கள் ஆட்சியில், குப்பை அள்ளுவதில் கூட ஊழல் செய்து, சென்னை, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களை குப்பைக் கூடங்களாக மாற்றி, குப்பை மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறீர்களே. மதுரையில் அமைப்போம் என்று உங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறிய வேளாண் பல்கலைக்கழகம் எங்கே?