கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் கலெக்டர் & அவர் கணவர்...
இந்த ஒரு விவகாரத்தில் தன் கட்சி MLA எடுக்காமல் காப்பாற்ற நினைக்கும் விஜய் நோக்கம் அருவருப்பானது மட்டும் அல்ல ஆபத்தானது.
MLA மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்மல் சிங்கை விட்டு அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று நேற்று பேட்டி கொடுக்க சொல்கிறார் விஜய் எனில் இவர் சொன்ன "பெண்கள் பாதுகாப்பு அண்ணனா இருப்பேன்" என்பது பெரிய பொய்... ஒரு கலெக்டருக்கு இந்த நிலைமை...
பிற பெண்கள் நிலை?
விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு உரிய நடவடிக்கையை MLA மீது எடுப்பது அவசியம்.
முழுமையாக வாசிக்கவும் முடிவில் உள்ள கேள்விக்கு பதில் சொல்லவும்
தவெக வின் 6 மாத ஆட்சியில்
1. மூன்று இடங்களில் குடி நீர்த் தொட்டியில் மலம் கலப்பு
2. 8 ஆணவப் படுகொலைகள்
3. பட்டியல் சமூகத்தினரின் மீது அதிகரிக்கும் தாக்குதல்கள்
4. சிறைக்கைதிகள் தமிழ் நாடு முழுவதும் தப்பி ஓட்டம்
5. 24 மணி நேரத்தில் 17 கொலைகள்
6. காணாமல் போகும் குழந்தைகள்
7. தவெக நிர்வாகிகள் மீது தவெக பெண்கள் சுமத்தும் பாலியல் புகார்கள்
8. மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆபா***ச மெசேஜ் அனுப்பியதாக தவெக எம் எல் ஏ மீது எழும் குற்றச்சாட்டு
9. போதைப் பொருள் தயாரித்த தவெக நிர்வாகி
10. படுகொ**லை செய்யப்படும் காவல் துறையினர்
11. வரலாறு காணாத மின் வெட்டு
12. வரலாறு காணாத மின் கட்டண உயர்வு
13. விவசாயக் கடன்கள் முழும���யாக தள்ளுபடி செய்யாததால் விவசாயிகள் போ��ாட்டம்
14. வறண்டு போன டெல்டா விவசாயம்
15. அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் முதலீடுகள்
16. அரசுப் பணிகளுக்கு லஞ்சம் கேட்கும் தவெக ( ஆடியோக்களுடம் தவெக வினரே குற்றச்சாட்டு )
17. மாநிலம் முழுவதும் ஹிந்தித் திணிப்பு
18. இட ஒதுக்கீட்டைப் பறிக்கும் தனியார் பல்கலை மசோதா
19. பறி போன இசுலாமியர் இட ஒதுக்கீடு
20. மாற்றுக் கட்சிகளை உடைத்து அவர்களின் எம் எல் ஏ க்களை இழுக்கும் தவெக
21. அரசு நிர்வாகத்தில் அதிகரிக்கும் தனியார் மயம்
22. விலைவாசி உயர்வில் உச்சம் தொட்ட தமிழ் நாடு
23. சரிவில் ஜிஎஸ்டி வருவாய்
24. காணாமல் போகும் மீனவர்கள்
25. மாநில சுயாட்சியை வலியுறுத்தும் குரியன் ஜோசப் குழு கலைப்பு
இப்படி , பெண்கள் , குழந்தைகள் , சட்டம் ஒழுங்கு , போதை , தலித் உரிமை , சிறுபான்மை நலம் , தமிழ் பாதுகாப்பு ,
மாநில சுயாட்சி , மீனவர் நலன் , விவசாயி நலம் , விலைவாசி , பொருளாதாரம் , மின்சாரம் என எ���்லாவற்றிலும் தோற்றுப் போய் ஆறே மாதத்தில் இத்துனைக் கேவலான ஆட்சியை கொடுத்து விட்டு இன்னும் திமுக வை மட்டுமே குறை சொல்லி நாட்களாக கடத்தும் விஜயை
ஆதரிக்க பெரும் பாடுபடும் நடுநிலையாளர்களே !!?? உங்களுக்கு ஒரே ஒரு கேள்விதான்….
அதை மக்கள் பின்னூட்டத்தில் கேட்பார்கள்
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் ��ல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்��ுவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி ��ொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- எ�� அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெ��்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அர��ியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அ��வு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதை��் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
ஊருக்கு ஊரு புது பஸ்ஸ்டாண்ட், பாலம், லைப்ரரினு எல்லாம் கட்டி மக்கள்ட்ட திட்டு வாங்கிட்டு இருந்துச்சு திமுக,
ஆனா இவனுங்க எல்லா திட்டத்தையும் கேன்சல் பண்ணி மக்கள்ட்ட நல்ல பேரு வாங்கிட்டு இருக்காங்க..
எல்லாம் நேரம்..!!
நேற்று புது டில்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் தர முடியாதென திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது கர்நாடக அரசு.
இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வாய்திறந்தாரா?
தொழிலாளர் நலன் மற்றும் த���றன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார் அமைச்சர் முகமது பர்வேஸ்.
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் பகுதியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் 18 பெண் தொழிலாளர்கள் இறந்துபோனார்கள்.
இறந்த தொழிலாளர்களின் சடலங்களைப் பார்த்தாரா அமைச்சர் பர்வேஸ்? அவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் வடித்தாரா?
கேவலம்டா டேய்..
வடநாட்டு Gen Z இளைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக போராடி சிறைக்கு செல்கிறார்கள்.
தமிழ்நாட்டு புள்ளீங்கோ.. ஜனநாயகனை தியேட்டரில் விசிலடித்து கொண்டாட தயார் ஆகிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு.
வாயை திறங்க CM சார் :
AMCA தொழில் ஆந்திராவிற்கு செல்கிறது.
adidas உற்பத்தி ஆலை அதுவும் ஆந்திரா செல்கிறது..
royal enfield முதலீடு அதுவும் ஆந்திரா செல்கிறது... அது எப்படி கீர்த்தனா அமைச்சராக ஆனதும் எல்லாம் சொல்லி வைத்தது போல் ஆந்திரா செல்கிறது? இது சாதாரண விசயம் தானே என நினைத்தால் - அனைவருக்கும் சின்ன ஒரு விளக்கம்...
போர் விமானங்கள் செய்வதற்கான Advanced Medium Combat Aircraft (AMCA) தொழில்சாலை அமைவதற்கு கடந்த 3 ஆண்டுகள் மேல் தமிழக அரசு - நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பான DRDO உடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஏறக்குறைய தமிழகம் தான் வரும் அந்த தொழில்சாலை என்று இருந்த நிலையில் இன்று எந்த அடிபட்டையில் ஆந்திரா சென்றது என்பதை விரிவாக மக்களுக்கு விஜய் தெரிவிக்க வேண்டும்.
இது வெறு 19,000 கோடி முதலீ���ு மட்டும் அல்ல இது அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் சுமார் 1,00,000 கோடி வரை முதலீட்டை ஈர்க்க வல்லது... இதனால் தான் தமிழக அரசு இந்த AMCA விமான உற்பத்தி தொடங்குவதற்கு சுமார் 100 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க முன்வந்தது.. அது மட்டும் அல்ல இந்த விமானங்களின் பரிசோதனை அவசர தேவைக்கு தகுந்து சுமார் 3.5 கிமி தொலைவிற்கான விமான ஓடுதளமும் ஓசூரில் தமிழக அரசு சரியாக அமைத்து கொடுக்க தயார் நிலையில் இருந்தது. இப்படி அனைத்தும் சரியாக சென்று கொண்டிருந்த போது எப்படி திடீர் என அந்த தொழில் சாலை ஆந்திரா சென்றது? கீர்த்தனாவின் ஆந்திரா தொடர்பு அப்படியா? அதற்கான ரகசியங்களை கீர்த்தனா கசியவிட்டாரா? எப்படி சென்றது பதில் சொல்லுங்கள்..
இந்த தொழில் சாலை அமைவதற்கு ஆந்திரா அரசிடம் விமான ஓடுதளத்திற்கு தேவையான இடமே இல்லை... இனி தான் அதை கையகப்படுத்த போகிறது... ஆனால் அனைத்தும் முடித்து கொடுக்கும் நிலையில் இருந்த தமிழகத்தை விட்டு அது செல்ல ஒரே காரணம் அமைச்சர் கீர்த்தனா தரப்பும் - ஆந்திரா முதல்வர் மகன் லோக்கேஷ் தரப்பும் இடையே இருக்கும் தொடர்பா என்ற சந்தேகம் எழுகிற்து!
கீர்த்தனாவிற்கு ஆதவாக ஆந்திராவில் இருந்து லோகேஷ் கொடுப்பதும்... கீச்த்தனா அமைச்சர் நெருங்கிய உதவியாளராக இருக்கும் ரவி தேஜா என்ற நபர் முழுக்க ஆந்திராவில் லோகேஷ் தரப்பிற்கு வேலை செய்தவர்கள் என்பதும்... தற்போது வெளியாவது இன்னும் சந்தேகத்தை வழுவாக எழுப்புகிறது... ரவி தேஜா என்பவனுக்கு தமிழ் மொழியே தெரியாது. இவர்கள் தமிழகத்தின் தொழில் துறை அமைச்சகத்தை கொடுத்த விஜய் என்ன மிச்சர் சாப்பிடுகிறாரா?
இந்தியாவின் விமான தயாரிப்பும் சார்ந்த முக்கியமான தலைமை அமைப்பான Aeronautical Development Agency (ADA) இருப்பது சரியாக ஓசூர் நகரில் இருந்து 30கிமி தூரத்தில். இதனால் தான் AMCA தொழில் சாலை தமிழகத்தில் ஓசூர் பகுதி சிறந்ததாக கருதப்பட்டது... இருந்த போதும் விஜய் பதவி ஏற்ற சில நாட்களில் அது ஆந்திராவிற்கு சென்றுவிடுகிறது...
கீர்த்தனா உதவியாளர் அனைவரும் ஆந்திராவின் தொடர்பில் இருப்பதும் - கீர்த்தனாவே ஆந்திராவில் அந்த முதல்வர் மகனுக்கு வேலை செய்தவர் என்பது தான் காரணம் இந்த AMCA தொழில்சாலை ரகசியம் கசிவதற்கு என்ற க��ற்றச்சாட்டிற்கு விஜய் பதில் என்ன?
இது சாதாரணமாக தொழில்சாலை இல்லை... சுமார் 8,000 இளைஞர்களுக்கு அதுவும் ஆராய்ச்சி சார்ந்த விசாயங்களில் ஈடுபட விரும்பும் நம் இளைஞர்களுக்கு பெரும் சொத்தாகவும் அத்தோடு இதனை சுற்று சிறு குறு தொழில்கள் என பெரும் ��ுதலீட்டை கொண்டு வர கூடிய அற்புதமான வாய்ப்பை இன்று இழந்து நிற்பதற்கு கீர்த்தனா & co ஆந்திரா பாசம் தான் காரணம். அமைச்சரவையில் இருந்து கொண்டு கீர்த்தனா அடிக்கடி protocol மீறி செல்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருப்பது இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கிறது.
precision machining சார்ந்த தொழில்கள்
composites சார்ந்த தொழில்கள்
electronics சார்ந்த தொழில்கள்
avionics சார்ந்த தொழில்கள்
testing equipment சார்ந்த தொழில்கள் என பல 1000 தொழில்கள் இந்த ஒரே ஒரு முதலீடு வருவது மூலம் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். இதை இன்று மொத்தமாக எந்த காரணமும் இல்லாமல் ஆந்திராவிடம் இழந்து நிற்கிறது தமிழகம். ஒரே காரணம் விஜய் அரசு மற்றும் கீர்த்தனா...
கீர்த்தனா மீது எழும் மேலும் சந்தேகம் என்னவென்றால் :
சென்றது இந்த ஒரு முதலீடு மட்டும் அல்ல... 1950 களில் தொடங்கி இன்று வரை royal enfield தொழில் சாலை தமிழகத்தில் தான் இருந்து வருகிறது. இன்னும் ஒ���ு படி மேல் சென்று சொல்வதென்றால் Made in madras என்று தான் அது அந்த தொழில்சாலையை கூறுவர். அப்படி ஒரு தொழில்சாலை இன்று சுமார் 3,000 கோடி மதிப்பீட்டிலான முதலீடும் ஆந்திரா சென்றுள்ளது. அதுவும் விஜய் அமைச்சர் கீர்த்தனா பொறுப்பு ஏற்றபின்.... இது எப்படி நடந்தது?
அதே போல் அடுத்த முதலீடு Hwaseung.. இது தான் உலக புகழ் பெற்ற adidas பிராண்ட் காலணிகள் உற்பத்தி செய்யும் தொழில்சாலை. நமது ஆம்பூர் வேலூர் தரம் காரணமாக தமிழகதிற்கு வருவதாக இருந்த இந்த தொழில்சாலையும் சரியாக ஆந்திரா சென்றுள்ளது.... எப்படி எல்லாமே கீர்த்தனா வந்த பின் ஆந்திரா செல்கிறது?
வாயை திறங்க விஜய்.... வெக்கமாக இல்லை இப்படி தமிழக இளைஞர்கள் படித்த பட்டதாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யும் தொழில்கள் ஆந்திராவிற்கு செல்வதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் மக்களுக்கு பதில் சொல்லாமல் இருக்க..
வாயை திறங்க CM சார் ...
#வாயை_திறங்க_CM
-மாரிதாஸ்
🐿️: திமுக ஆட்சில கடன் ரொம்ப அதிகமாகிருச்சு.
தேவை இல்லாம கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் வாங்கி தேவை இல்லாத திட்டங்களுக்கு செலவு பண்ணாங்களா ?
🐿️: இல்லிங்க
வரம்புக்கு மீறி கடன் வாங்குனாங்களா ?
🐿️: இல்லிங்க
கடன் அதிகமாக என்ன காரணம் ?
🐿️ : ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு.
எந்த துறையில் எவ்வளவு ஊழல், எவ்வளவு வருவாய் இழப்பு-னு எதாவது கண்டு பிடிச்சு சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
உன் ஆட்சியில கடன் வாங்குவதை எப்படி குறைக்க போறன்னு எதாவது plan சொல்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
சரி எந்தெந்த விதத்தில் மாநிலத்துக்கு வருவாய் ஈட்ட திமுக தவறி விட்டதுன்னு explain பண்ணியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
Publicly available State Budget Documents, RBI, CAG data தவிர புதுசா எதாவது கண்டு புடிச்சி சொ��்லியிருக்கியா ?
🐿️: இல்லிங்க
அப்புறம் என்ன விஜய்க்கு டா இந்த வெள்ளை அறிக்கை ?
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் த��ெக பொதுச் செயலாளர் அமைச்சர் ஆனந்திடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தவெகவின் ஒரு மாத ஆட்சியைப் பார்த்து வியந்து, இன்னும் எத்தனை அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய இருக்கிறார்கள், அடுத்த சனிக்கிழமை யார் யார் இணைகிறார்கள், எந்தெந்த மாதம் யார் யார் இணைகிறார்கள் என்பதை அறிந்து இடைத்தேர்தலை மொத்தமாக நடத்த முன்வர வேண்டும்.
குதிரைபேர அரசியலில் இந்தியாவிற்கே வழிகாட்டும் வாய்ப்பை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்தித் தந்த தவெகவை இந்நேரத்தில் நினைவு கூர்வோம்.
இந்த சீரியல் நடிகரின் பெயர் தெரியவில்லை. ஆனால், ரொம்ப கேவலமான வேலையை செஞ்சிருக்கான்.
சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய இவன், 'மக்களே....ரொம்ப சந்தோஷமா இருக்கு. அரசு பள்ளி மாணவர்களுக்கு அருமையான, காஸ்ட்லியான ஹீரோ சைக்கிள்களை இந்த தவெக அரசு கொடுத்திருக்கு.
பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய இந்த சைக்கிள்களை ஏழை எளிய ��ாணவர்களுக்கும் நம்ம அண்ணா கொடுத்திருக்கிறார். அண்ணா, சூப்பர்ணா, நீ வேற லெவல்ணா' என புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு கமெண்ட் போட்ட தற்குறிகள் மற்றும் அப்பாவிகள் ஹார்ட்டுகளை தெறிக்கவிட்டு நடிகர் விஜய்யை பாராட்டுகின்றனர்.
ஆனால், இந்த வீடியோவையும், மாணவர்களையும் பார்த்த 'ஸ்ரீ பரமேஸ்வர் மெமோரியல் உயர் நிலைப்பளி, கெங்காபுரம்' தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒ���்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், 'இந்த சைக்கிள்களை எங்களுடைய தனியார் பள்ளி தான் வழங்கியது. அரசு பள்ளி இல்லை' என அறிவித்துள்ளனர்.
# இவ்வளவு பெரிய பொய்யை எப்படி இவர்களால் தைரியமாக சோசியல் மீடியாக்களில் பரப்ப முடிகிறது...? பொய் செய்திகளை பரப்புவதுடன் இல்லாமல் பிற அரசு மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் இவர்களை ஏன் இன்னும் கைது செய்யாமல் இருக்கிறார்கள்..?
1 மாத சாதனை ,
200 யூனிட் #EBbill free - இந்த மாசம் வரல ,
எல்லோருக்கும் #பயிர்கடன் தள்ளுபடி
- வரவே இல்ல
717 #TaSMac கடை மூடப்���ட்டத் -
RTI தகவல் இன்னும் வரல , அப்ப��ினா 717 கடை மூடப்படல .,
போதை ஒழிக்கபடல ,
பெண்கள் பாதுகாப்பு - #சிங்கப்பெண்படை வந்த அப்புறம் தான் அதிகமான பாலியல் பிரச்சனை
அதுவும்.
#சேலம்
#ஶ்ரீவைகுண்டம்
இரண்டு இடத்திலும்.
தவெக ஆட்களே #பொள்ளாச்சி2.0 சம்பவத்தை பண்ணி பல பெண்களை சீரழிச்சுநிருக்கானுங்க ,
ஆலந்தூர்ல ஒரு TVK ஆசாமி இன்று வன்கொடுமை சட்டத்தில் கைதாகி இருக்காரு ,
தினம் ,தினம் #Powercut செய்து மக்களை அவதிக்கு ஆளாக்குவது ,
2500 ரூபா���் வராது,
6 சிலிண்டர் வராது ,
எல்லா இடத்துக்கும் Free bus வராது,
எல்லாருக்கும் வீடு , கார் , பைல் வராது ,
4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வராது ,
வெளிய போன
வெளிநாட்டு முதலீடுகள் இனி வராது ,
#தமிழ்த்தாய் வாழ்த்து உரிமை முதல் தமிழ் தொன்மை வரை இந்த ஆட்சியில் மெல்ல அழிந்து வருகிறது ,
ரீல்ஸ் மாடல் வந்த பிறகு மக்கள் ரியாலிட்டியில் பெரும் கொடுமைகள் சந்தித்து வருகின்றனர் ,
மோடிக்கு #நேரு,
மிஸ்டர்.Sofaவுக்கு #ஸ்டாலின் ,
பாஜகவுக்கு 75 ஆண்டு Congress மீது போடும் பழி போல,
தவெகவுக்கு 75 கால "திமுக எனும் பழி"
மொத்தமாக
இந்தியாவுக்கு BJP கொடுத்த மாற்றம் ,
தமிழ்நாட்டுக்கு TVK அதே சாயலில் கொடுத்து வருகிறது ,
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ ���ரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது ��ல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரி��ு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழ��்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்���ும்...
2 முறை அமைச்சர்
5 முறை MLA
1 முறை அமைச்சர்
3 முறை MLA
2 முறை MLA
1 முறை MLA
வாரியத்தலைவர்
மேயர்,
துணை மேயர்,
நகராட்சி தலைவர்
ஒன்றியத் தலைவர்
கவுன்சிலர்
வார்டு மெம்பர் என பதவியில் இருந்தவர்கள்..
அதிமுக என்ற கட்சியின் மூலமாக தங்கள் வாழ்வை ஏதோவொரு வகையில் உயர்த்திக்கொண்டவர்கள் அக்கட்சியில் இருந்து தவெக-வில் இணைவது
உண்மையில் வியப்பாக உள்ளது
தெருவில் சுற்றித்திரியும் நாய்,
தனக்கு ஒரே ஒரு முறை பிஸ்கெட் வாங்கி போட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்
நன்றியோடு இருக்கிறது
ஆனால்,
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு,
தங்கள் வாழ்வில் இன்று அனுபவிக்கும் அனைத்திற்கும் கிடைத்துக்
கொண்டிருக்கும் கவுரவத்திற்கும் ஏதோவொரு வகையில் முக்கிய காரணமான அதிமுக என்ற கட்சியை விட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் வெளியேறுவது மனிதர்கள் எந்தளவு நன்றி கெட்டவர்கள் என்பதை நிரூப��க்கிறது ..
கொள்கையில்லை,கோட்பாடு இல்லை
அரசியல் தெளிவில்லை..எதுவுமே இல்லை
அதிகாரம் கிடைக்குற வரைக்கும் "எந்த தப்பு நடந்தாலும் CM தான் காரணம்"னு சொல்ல வேண்டியது.
அதிகாரம் கிடைச்ச உடனே "தனிமனிதன் தான் குற்றத்துக்கு காரணம்"னு சொல்ல வேண்டியது.
31 வருடமாக குஜராத்தில் பிஜேபி ஆட்சி !!
அங்கு அரசியல் மாற்றம் வராது, நடிகர் கட்சி தொடங்க மாட்டார், IPS அதிகாரி கட்சி தொடங்க மாட்டார் !!
நம்பர் 1 மாநிலத்தில் மட்டும் அரசியல் மாற்றம் வேண்டும்???
வரவன் போரவன் லாம் கட்சி தொடங்கி எங்களை #1 இடத்திலிருந்து மாற்றி எலிக்கரி சாப்பிட்டு வயிற்றில் ஈர்த்துணி கட்டிக்கொண்டு பசியில் உறங்க வைக்கவா???