@thoatta@NangaApadithan_ OPS, செந்தில் பாலாஜி, சேகர்பாபு இவங்க எல்லாம் எங்கிருந்து வந்தாங்கன்னு ஞாபகம் இல்லையா?
சங்கி அவர்களே இவங்களைப் பற்றி நீங்க என்ன பேசிருப்பீங்க
இல்லனா, இவங்க உங்களைப் பற்றி என்ன பேசிருப்பாங்க
இப்போதான் புரியுதா… **“வாழ்க்கை ஒரு வட்டம்”**ன்னு அவன் எதுக்குச் சொன்னான்னு 😂
அப்பாவைக் காணவில்லை என்று சட்டப்பேரவையில் தேடுகிறார் விஜய் . அப்பா எங்கே என்று அவர் அம்மாவிடம் கேட்க வேண்டும் என சொன்னவர் நயினார் நாகேந்திரன்… அதை நான் உட்பட அத்துனை பேரும் கண்டித்தோம். இப்போதும் வன்மையாகக் கண்டிக்கிறோம் .விஜயைத் தவிர… இப்போ கூச்சமே இன்றி. என் தாயை திமுக வினர் அவதூறாக பேசுகின்றனர் என்று வழக்கம் போல் நாடகம் போட்டுள்ளார் விஜய்… தாயைப் பழித்த பாஜக தலைவரைக் கண்டிக்க அஞ்சி தொடை நடுங்கி அந்த பழியையும் திமுக மீது போடும் நீங்கள் ஒரு அட்டைக்கத்தி ஹீரோ என்பதை மக்கள் அறிந்து கொண்டார்கள்.. நான் சவாலே விடுகிறேன்… அடுத்த கூட்டத்திலாவது பாஜக வைக் கண்டிப்பீர்களா ?