நாம எது வாங்குனாலும் டேக்ஸ்,
பெட்ரோல் போட்டாலும்,சரக்கு போட்டாலும் டேக்ஸ்,
ஆனா இந்த புந்தைங்க மட்டும்தான் டேக்ஸ் கட்டாம திருட்டு வேலை பார்த்துகிட்டிருக்கானுங்க,
மொத்த ஏரியாவையும் சூம்த்தடிச்சிவிடுங்கடா
சரி அந்தாளு கொள்ளை அடிச்சுருக்காரு அதனால ஓடி ஒளிஞ்சு இருக்கார்ன்னே வச்சுப்போம்.
கரூர் சம்பவமப்ப கட்சி பொதுசெயலாளர் உட்பட எல்லோரும் கட்சி ஆபிஸலாம் மூடிட்டு பல நாள் தலைமறைவா இருந்திங்களே அது எதனால
எதோ பண்ணிட்டோம்ன்ற குற்றவுணர்ச்சியா??
சொல்லுறதுக்கு கஷ்டமாதான் இருக்கு. ஆனா, உண்மை இதுதான்.
நாம் விஜய்யை ஒரு முறையான அரசியல் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், அவரை எந்த சந்தர்ப்பத்திலும் கிறிஸ்துவராக பார்க்கவில்லை. சாதிமத அடையாளமற்றவராக (caste & religion less personality) பரிசீலிக்கிறோம்.
ஆனால், நிறைய கிறிஸ்துவர்கள் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவரை தங்களுடையவராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். யூட்யூப், ஃபேஸ்புக், எக்ஸ் போன்ற சமூகவலைத்தளப் பதிவுகளிலும், கமெண்ட்டுகளிலும் இந்தப் போக்கை சமீபமாக மிக அதிகமாக காணமுடிகிறது.
உடனடியாக இல்லாவிட்டாலும் காலப்போக்கில் இந்த அடையாள அரசியல் தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும். இந்துமதவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாமல் இருந்ததற்கான காரணங்கள் நீர்த்துப் போகும்.
பொய்களை கட்டவிழ்ப்பது விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் கைவந்த கலை. ஆனால், இந்தக் கலையில் பி.எச்.டி. வாங்கியவர்கள் ஒன்றியத்தில் இருக்கிறார்கள்.
மதவாதம் vs திராவிடம் என்கிற அரசியல் எதிர்நிலையே தமிழ்நாட்டுக்கு இதுவரை அரணாக இருந்தது. மதவாதம் vs மதவாதம் என்று களம் மாறுமேயானால், பெரும்பான்மை மதவாத அரசியலுக்கு கேக்வாக்காக அமையும்.
ஆமென்!
தமிழ்நாடு அரசியல் வரலாற்றுலயே கொஞ்சமும் வெளிப்படைத்தன்மை இல்லாத ஆட்சி இவனுங்களுது.
எந்த தகவலும் உறுதிப்படுத்துபடுறதில்ல, அமைச்சர்களே முன்னுக்கு பின் முரனா பேசுறாங்க.
ஊடகங்கள்ல தகவல்ன்ற பேர்ல தினமும் இஷ்டத்துக்கும் பொய் செய்திகள பரப்புறானுங்க.
Manipulative Fake PR அரசு !!
சாம்சங்கிகள் எவனாவது இப்ப எம் ஆர் எப் தொழிலாளர் பிரச்சனைய பத்தி வாய் தொறக்கறானா கவனிங்க!
பேச்சுவார்த்தை, தீர்வுனு முயற்சி செய்த திமுக மாடல் எல்லாம் இவனுகளுக்கு செட்டாகாது. பொட்டு மாமா போலீஸ விட்டு பொளந்துகிட்டிருக்காரு! பொத்துனாப்ல இருக்கானுக. 😹
பிரச்சினை தீவிரம் புரியுது, தீர்வுக்கு என்ன ஆப்ஷன்ஸ் இருக்குன்னு அலோசனைல இருக்கோம் அப்படின்னு எதாவது பதில் சொல்லனும். ஆனா பிரச்சனையோட தீவிரமும் தெரியல, விவசாயிகள் வாழ்வாதார்ம்னா என்னன்னும் புரியல நீர்வளத்துறைனா என்னன்னாவது தெரியுமா நீர்வளத்துறை அமைச்சருக்கு?
Pathetic state of affairs
இவங்களை தோக்கடிச்சு கமலியை தேர்ந்தெடுத்த யாராவது இவரை விட அவர் எந்த விதத்துல சிறப்பா பணிபுரிகிறார்னு சொல்ல முடியுமா?
8 தலித் அமைச்சர்னு அனத்துறானுகளே தவிர அதுல எத்தனை பேர் தங்களுக்கு குடுத்த வேலைய சிறப்பா பண்றாங்கனு பேசல, ஏன்னா அவர்களை பொறுத்தவரை வெறும் நம்பர்..
உண்மையில் மாண்புமிகு அமைச்சர் நிர்மல் குமாரின் இந்த பேச்சை நான் வரவேற்கிறேன். அவர் சொன்னது அவருக்கு ஓட்டு போட்டவர்களுக்கு. ஒட்டு போட்ட தற்குறிகள் தற்குறிகளாக இருந்தால் தானே கடைசி வரை நல்லது என்று புரிந்து பேசுகிறார்.அருமை சார்..
எல்லா உட்கட்டமைப்பு திட்டங்களையும் கேன்சல் செய்வது
தமிழ், தமிழர் பெருமைகளை (தமிழ்த்தாய் வாழ்த்து) நீர்த்துப்போகச் செய்வது
காவிரியில் தமிழர் உரிமைகளை குறைத்து வலுவிலக்கச்செய்வது
கல்வித்திட்டங்களை மூடி கல்வியில் வேலைவாய்ப்பில் பின்னோக்கி தள்ளுவது
புது முதலீடுகளை ஈர்க்காமல் ஏற்கனவே அறிவித்த முதலீடுகளையும் தக்கவைக்காமல் விடுவது
பாஜகவே நேரடியாக ஆட்சி செய்வது போலதான் இருக்கு
இதை எல்லாம் நேற்று செய்தி வந்ததுமே தமிழ்நாடு அரசு சார்பாக தீவிரமான எதிர்ப்பை பதிவு செய்து மத்திய பாஜக அரசை கண்டிச்சு இருக்கணும்..
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் விரிவா அந்த தீர்ப்பை மீடியா முன் விளக்கி பாஜக அரசின் பதில் தவறானது என மக்களுக்கு புரிய வைத்து இருக்கணும்
ஆனா அதுக்கு நமக்கு வந்த தீர்ப்பு என்ன, அதில் என்ன சொல்லி இருக்குன்னு எல்லாம் தெரியணுமே
தமிழ்நாட்டு நலன் என்றால் இப்போதும் திமுக தான் வந்து குரல் கொடுக்க வேண்டி இருக்கு. அரசுக்கு கிளாஸ் எடுக்க வேண்டி இருக்கு.
😌😌😌
12 வருசமா காங்கிரஸால முடியாதத கரப்பான் பூச்சி பேர்ல கட்சி ஆரம்பிச்ச ஒரே வருசத்துல அதிகார வர்க்கத்தோட ஒரு செங்கல்லாயவது புடுங்கி எரிஞ்சிருக்கானுக.. மானமுள்ள காங்கிரஸ் காரனா கக்கூஸ்ல இருக்க கரப்பான் பூச்சிய புடிச்சி அது பூல ஊம்புங்கடா
கடந்த 50 வருசத்துல திமுக செய்த ஆகக் கேவலமான முடிவுனா அது பாஜகவை ஆதரிச்சதோ, தேவ கௌடாவை பிரதமர் ஆக்கியதோ இல்லை மாறாக கையாளாகாத பப்புவை தோளில் தூக்கி சுமந்ததே..
3 தேர்தலா எந்த நம்பிக்கையும் தர முடியல, காங்கிரசு ஒழிஞ்சா ஒரு வருசத்துல பாஜக இந்திய அரசியல்ல அநாதையாகிடும்..
இனி என் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அவர் அவர் சொந்த முயற்சியில் அனுபவப்பட்டு வரட்டும். ஈசியாக அனைத்தும் கிடைப்பதால் அதன் அருமை தெரிவதில்லை.
திமுக பண்ணாதத எல்லாம் நாங்க பண்ணுவோம்னு சொல்லி ஆட்சிக்கு வந்தாச்சு! இப்போ பத்தி எரியுற பிரச்சினைக்கு அண்ணன் வாய் திறக்கல! அதை கேக்க துப்பில்லாம திமுகவ கேள்வி கேட்டியான்னு பிட்டு பேப்பரை தூக்கிட்டு வரானுக! எல்லாரையும் கொத்தூஸ்னு முத்திரை!
தற்குறிஸ்னு சொல்றது சரியாதான் இருக்கு!