@deepanprasath21 எழுவு அவனுக வேலை செய்யலன கூட போயித்தொலையுது ஆனா என்னமோ பெரிய வெறு உலகத்துல இருந்து வந்த மாதிரி தொனவெட்டா மக்களை மதிக்கமா திமிர பதில் கூட சொல்ல கூலி கேப்பானுக பாருங்க அதுதான் வெறியாகும்
@polimernews இல்ல எனக்கு ஒன்னும் புரியல அதென்னடா முதல்வர் துனைமுதல்கனிமொழி இவங்க வண்டியை மட்டும் தினமும் மாரி மாரி செக் பண்றங்க இது உண்மையா நடக்குதா இல்ல இதுவும் போட்டோ ஷூட் மாதிரியா வேற எந்த கட்சி பிரதிநிதிலாம் டோல்கேட்ல டிக்கெட் எடுக்கமா இருக்கவேற ரூட்ல போற மாதிரி சிட்டா பறந்துறாங்க போல