தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.
இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.
இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
https://t.co/X8tomLvLbS
Mr. Musk, yes, no billionaire should dictate a nation’s policy - Indian or American.
India must welcome competition in satellite internet, from Indian and global providers, whoever offers the most practical and affordable last-mile solution for those in remote regions. In countries with lower per-capita incomes, satellite internet must be affordable too. High subscription fees and equipment costs risk putting it beyond the reach of ordinary households. Connectivity must bridge the digital divide, not create a new one.
India knows our networks and spectrum are strategic infrastructure, not merely commercial assets. India’s national security safeguards are non-negotiable.
Every country makes choices based on its own interests. Those in the West cannot preach free markets while practicing protectionism at home. USA imposed 100% tariffs on Chinese EVs to protect its domestic industry, just as India takes measures to protect its own domestic manufacturers. Both India and the US have restricted Huawei over security concerns. One cannot demand a level playing field from others only when it suits its own agenda.
Indians will internally debate, question and address our strengths and shortcomings as a democratic country.
Take BharatNet, India’s programme to bring broadband to village-level local bodies. We will question why, as the CAG’s 2026 audit report found, the programme is struggling to meet its original objectives. Why were only 33.2% of service-ready Gram Panchayats operational, despite ₹39,888 crore being spent? At the same time, we know to appreciate our telecom sector and regulations, which has made internet data among the world’s most affordable, bringing millions online.
India is a democracy, not a colony. We welcome the world, but we, the Indian people, will decide our own future - not Western vested interests, their double standards or any billionaire - Indian or American.
'Four months in, Vijay’s Tamil Nadu is cult rule, not governance'
M.G. Devasahayam, retired IAS officer and chairman of People-First, writes
#ThePrintOpinion
https://t.co/yvctstTjA1
கையில் ஆதாரங்கள் இருந்தாலும் பொய் சொல்லலாம் என்பது தவெக-க்கு மட்டுமே உள்ள Privilege போல..
அவையிலேயே சபாநாயகர் உண்மைக்கு மாறான தகவலைப் பேசி இருக்கிறார்.
சமூக நீதியையும், சமத்துவதையும் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியது தமிழ்நாடு. ஆனால், இவர்கள் வந்து தான் புதிதாக நட்டது போல் பேசுவது.
2009ல் சிபிஎம் எம்எல்ஏ லீமா ரோஸ் அவர்கள் மாற்று தலைவராக இருந்ததாக அவரே பேசி இருக்கிறார். அதே ஆண்டு காங்கிரஸ் எம்எல்ஏ யசோதா அவர்கள் அவையை நடத்திய சட்டமன்ற குறிப்புகளே ஆதாரங்களாக உள்ளன.
இவ்வளவு இருந்தாலும் நாங்கள் சொல்வது தான் உண்மை என்று பொய்யை தைரியமாக திணிக்கவே செய்கின்றனர்.
கேரளா திரிசூர் நகரில் இருக்கும் 42,000 நகை செய்யும் தொழிலாளர்கள் கொண்டாட்டம்,... காரணம் தமிழகத்தின் 1 கிராம் தங்க மோதிர திட்டம்... அதை கைப்பற்றிய கேரளாவை சார்ந்த கல்யாண் , ஜோயாலுக்காஸ் இருவருக்கும் உற்பத்தி மையமே அது தான்.... அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 5000 கோடி பணப்புழக்கம் தமிழக மக்களின் வரிப்பணத்தை கேரள திரிசூர் மக்களுக்கு கொடுத்து மகான் விஜய்..
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல் ஹாசன் எம்.பி., @ikamalhaasan அவர்கள்,
தென்னிந்திய திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
#KamalHaasan#KamalHaasan_MP#MakkalNeedhiMaiam
MTC-யில் 2,000-க்கும் மேற்பட்ட நடத்துனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழக இளைஞர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நேரடியாக, நிரந்தரமாக நியமிக்க வேண்டியதற்குப் பதிலாக — உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு, இட ஒதுக்கீடு இல்லாமல், தற்காலிக அடிப்படையில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஒவ்வொரு பணியிடமும் வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாகச் செல்ல வேண்டும். இந்த ஒவ்வொரு பணியிடமும் இட ஒதுக்கீட்டு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு பணியிடமும் நிரந்தரமாக இருக்க வேண்டும் — ஏனெனில் இவை உயர் பொறுப்பு, அத்தியாவசிய பொதுப் போக்குவரத்து பணிகள், தற்காலிக வேலைகள் அல்ல.
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் சொந்த மக்களின் அரசு வேலைவாய்ப்பு உரிமையை மீறும் அரசு நடவடிக்கைக்கு எதிரானவர்கள். இந்த டெண்டரை ரத்து செய்யுங்கள். உள்ளூரிலேயே, நிரந்தரமாக ஆட்கள் எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை வைக்கிக்கிறது.
Chief Minister of Tamil Nadu
#MTC #transportation #KamalHaasan_MP
எடப்பாடி கேட்கிற கேள்வி தான், எனக்கும் சில நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு சாதியாக பிரிந்து கிடந்தாலும், எப்போதும் மொழி, இனம் போன்ற போன்ற தனித்தவமான காராணிகள் மீது பயங்கரமான உணர்வெழுச்சியோடு ஒன்று கூடும், குரல் எழுப்பும்.
அதையொட்டியே ஆட்சியாளர்களும் செயல்படுவார்கள்.
ஆனால், காவிரி விவகாரம் ஆகட்டும்.. தமிழத் தாய் வாழ்த்து விவகாரம் ஆகட்டும்.. கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் ஆகட்டும்.. ஒரு பொதுவான கொந்தளிப்பே உருவாகவில்லை அல்லது அது உருவாகாமல் திசை திருப்பி விடப் படுகிறது.
ஆளும் கட்சிக்கோ inbuild ஆக அப்படி எந்த சுரணை உணர்ச்சியும், அறிவும் இருப்பதாக புலப்படவே இல்லை. அவர்களுக்கு திமுக வெறுப்பைத் தவிர வேறு எந்த அடிப்படையான அரசியலுமே இல்லை.
தமிழ், தமிழர் என்பது தான் இங்கு மிகவும் தட்டையான, அடிப்படையான, இலகுவான அரசியல்.. அதைக் கூட இந்த கட்சியால், அரசால் கையாள முடியவில்லை எனில், பேச முடியவில்லை எனில், வேறு எந்த விதமான அரசியலையும் இவர்களிடம் எதிர் பார்க்க முடியாது என்பதே உண்மை.
சில நாட்களுக்கு முன்பு ஈரானில் கொல்லப் பட்ட தமிழரின் உடலை தாய் நாட்டிற்கு கொண்டு வர என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று எடப்பாடி கேட்டதற்கு கத்தி, கூப்பாடு போட்டிருக்கிறான்கள்..
ஒரு sensitive விஷயத்தை எப்படி கையாளனும் னு தெரியாத இந்த மழுமட்டை கூட்டத்தை வைத்துக் கொண்டு 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
சில நேரம் பளபளப்பான பொய்கள் முன் அட்டைப் பக்கங்களில் ஜொலிக்கும் போது நடுப்பக்கங்களில் இருக்கும் நல்ல செய்திகள் கண்ணில் படாமல் போக வாய்ப்புள்ளது.
அப்படிப் படிக்காமல் விட்ட ஒரு கட்டுரை @TamilTheHindu இந்து தமிழ் திசை நாளிதழில் ஆகஸ்ட் 13 இல் எழுதப்பட்ட ‘கல்வித் துறையில் நிகழ்ந்த பெருந்திருப்பம்’. மதராஸ் தொடக்கக் கல்விச் சட்டம் 1920, 1920 பள்ளி உணவுத் திட்டம் பற்றிய கட்டுரை.
கட்டுரையாளர் நண்பர் சங்கர்கணேஷ் ஒரு வலுவான கேள்வியை எழுப்பி இருக்கிறார். “நெல், கோதுமையின் உற்பத்தித் திறனையும் உற்பத்தி அளவையும் பெருக்கிய திட்டத்தைப் பசுமைப் புரட்சி என்கிறோம். பால் வளத்தைப் பெருக்கிய திட்டத்துக்கு வெண்மைப் புரட்சி எனப் பெயரிடுகிறோம். கடல் உணவு உற்பத்தியைப் பெருக்கிய திட்டத்தை நீலப் புரட்சி என்கிறோம். மனித வளத்தைப் பெருக்கிய நீதிக்கட்சியினரின் பெருஞ்செயலை ஏன் புரட்சி என அழைக்கத் தவறினோம்?”
கல்விப் புரட்சிக்கு கால்கோள் நாட்டப்பட்டது நூறாண்டுகளுக்கு முன். அதைத் தொடர்ந்து மூடப்பட்ட பள்ளிகள் திறக்கப்படவும், புதிய பள்ளிகள் தொடங்கவும், மதிய உணவு, சத்துணவு, காலை உணவு என்றும் தொடர்ந்த பல திட்டங்கள் நமது கல்விக் கோட்டையை வலுவாக்கின.
கல்லூரிச் சேர்க்கை விகிதம் திடீரென்று உயரவில்லை. வரலாறு முக்கியம். அது மக்களுக்கு சொல்லப்பட வேண்டும். இல்லாவிட்டால் திராவிடம் என்ன செய்தது என்ற கேள்வியை விஷமத்தனத்துடன் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
திராவிட இயக்கங்கள் தோன்றியிரா விட்டால், நாமும் 2035க்குள் 50% என்ற அகில இந்திய இலக்கை இன்னமும் துரத்திக் கொண்டிருந்திருப்போம்.
#education #dravidian #dmk
நன்றி: இந்து தமிழ் திசை.
किसी लड़की की पढ़ाई रुकना सिर्फ़ उसका नुकसान नहीं, हमारी बराबरी की लड़ाई का अधूरा रह जाना है।
अजीम प्रेमजी स्कॉलरशिप जरूरतमंद छात्राओं को स्नातक शिक्षा के लिए ₹30,000 की वार्षिक सहायता देती है। 2026–27 सत्र के लिए आवेदन की पहली चरण की अंतिम तारीख 31 अगस्त 2026 है।
इस जानकारी को हर उस योग्य छात्रा तक ज़रूर पहुँचाएँ, जिसके लिए यह अवसर उसकी उच्च शिक्षा का रास्ता आसान बना सकता है।
#AzimPremjiScholarship @azimpremjiuniv
தமிழ்தாய் முதலில் பாட வேண்டும் சுற்று அறிக்கை இது விஜயின் சாதனை
வந்தே மாதரமும் கட்டாயமும் வந்திருக்கு அதையும் சொல்லுங்க ?
அது பாகிஸ்தான் பாடலா தப்பில்ல பாடலாம் 🤦
சங்கி நந்தகுமார செந்தில்வேல் பொழந்து விட்ருக்காப்ள 👏🏻
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG