It is really good.. If it happens.. Whoever comes to power, it never bother us.. It won't affects us (Mdu).. Bcz v always grant
50 : 50 support to both sides.. 😂
#Madurai
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஒப்புதல் மற்றும் நிதிகள் வழங்க வேண்டுமென இந்தத் தேர்தல் நேரத்தில் மதுரை மாவட்டம் முழுமையாக ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தினால். உறுதியாக மிகப்பெரிய நன்மை மதுரைக்கு ஏற்படும். @PonnaarrBJP@RangarajPandeyR@balamurugan8014 (2/2)
மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கினால் மட்டும் போதுமா.. மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினால் மட்டுமே உங்களின் ��ணிக்கு வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏதேனும் வாய்ப்புகள் உருவாகும்.. @annamalai_k @amarprasadreddy @ProfessorBJP @NainarBJP (1/2)
Union Cabinet approved declaration of Madurai Airport, Tamil Nadu, as an International Airport.
✈️ Improved connectivity to key pilgrim centres - Meenakshi Amman Temple, Koodal Azhagar Temple, Thirupparankundram Murugan Temple, Palamudhircholai Murugan Temple & Rameswaram
✈️ Boost to industrial growth - automobile, rubber, chemical, granite etc.
✈️ Strengthening Madurai as an educational & healthcare hub
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது …��….. அரசியலா?
மக்கள் முடிவு செய்வார்கள்.
🚆 மெட்ரோ இரயில்,
🏥 #AIIMS,
🏭 புதிய தொழிற்சாலைகள் & வேலைவாய்ப்புகள்!
- இவைதான் மாமதுரையின் வளர்ச்சிக்காக அங்கு வாழும் மக்கள் கேட்பது!
வளம் நிறைந்த அமைதிப் பூங்காவான நம் தமிழ்நாட்டில், மனதுக்கு இதமும் புத்துணர்ச்சியும் தரும் பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். இதுகுறித்து இன்றைய @dinathanthi-யில் நான் எழுதியுள்ள கட்டுரையை உங்களுடன் பகிர்கிறேன்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மா��ாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கோவையில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். அந்த மகத்தான அறிவிப்பை மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் நிறைவேற்றியுள்ளார். 🌄
கோவை, காந்திபுரத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் அனைத்து வசதிகளுடன் செம்மொழி பூங்காவை திராவிட மாடல் அரசு அமைத்துள்ளது!
#KalaignarForever #DMK4TN
Okay as per the words of Union Minister @mlkhattar, the Statement against the Madurai metro is only in a single line of its CMP.. Apart from that the entire Statements of Feasibility report, DPR & CMP of Madurai Metro justifying for its need. (2/2) @ptrmadurai@arivalayam
Madurai needs a Metro, not a short-term BRTS fix.
• Rapid population growth
• Congested arterial corridors
• Massive tourist inflow
• Need for high-capacity, future-proof transit.
Madurai deserves long-term vision — and that means Metro. 🚇✨ (1/2) @ptrmadurai@Udhaystalin
It is unfortunate that Hon’ble Chief Minister Thiru. Stalin has chosen to politicise and create controversy over application of The Metro Policy 2017, which is a procedure designed to ensure that costly infrastructure projects such as Metro Rail Systems, generate maximum benefit for the public. Thiru. Stalin has ignored the magnanimous sanction of the Central Government on 3rd October 2024 to the Chennai Metro Phase-2 project at a cost of Rs 63,246 Cr for a route length of 119 km. This is the biggest ever sanctioned metro project.
The Coimbatore & Madurai proposals contain the following discrepancies:
1. For lesser route length in Coimbatore than in Chennai Metro system, a higher traffic projections as compared to Chennai have been given. On the face of it appears erroneous.
2. Projected average trip lengths and speed differentials between road traffic and the metro, do not support the expectation of a modal shift of traffic to a metro system.
3. As per DPR of Coimbatore, there is inadequate right of way at 7 metro station locations
4. The Comprehensive Mobility Plan of Madurai (para 5.2.5), clearly stipulate that with current ridership, BRTS is justifiable.
5. Coimbatore Municipal Population (CMC with 257 https://t.co/Wmnw9qICz0) area has population of 15.85 lakhs (2011) in and Local Planning Area (LPA with 1287 https://t.co/Wmnw9qICz0) has population of 7.7 lakh (2011 census). Ridership projections are made for modal shifts within the Local Planning Area which is five times bigger than the CMC area. This projected shift to metro system needs justification.
Further, GoTN has chosen not to use benefit of GoI PM e bus sewa intended to provide 10,000 air conditioned e-buses in different cities. Under this scheme, Central Financial Assistance is given for buses, creation of depot infrastructure and Behind the Meter facilities. Despite repeated persuasion, from GoTN has not participated in this scheme so far.
Tamil Nadu’s growth needs fair treatment by the Union government!
Hon’ble Prime Minister Thiru. @narendramodi, I have repeatedly sought #MetroRail for #Coimbatore and #Madurai in every memorandum and my meeting with you.
As one of the strongest contributors to our nation’s growth, the people of Tamil Nadu are deeply disappointed by the rejection of these proposals.
These are vital infrastructure projects for our State’s growth engines. And Tamil Nadu’s development is India’s development. We look forward to objectivity and fair treatment in contributing to it. I stand ready to meet you with my team to explain their critical importance.
தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி!
அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும்!
அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்!
@MoHUA_India@PMOIndia
தமிழர்களின் கலாச்சார தலைநகரமாம் நம்ம #மதுரைக்கு#மெட்ரோ ரயில் திட்டம் தர முடியாது என்று சொல்லும் #பாசிசமோடி அரசுக்கு எதிராக தானைத்தலைவர, கழகத்தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் உத்தரவில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @pmoorthy21 வழிகாட்டுதலில் கூட்டணி கட்சியினர் இணைந்து பழங்காநத்தத்தில் நடைபெற்ற மாபெரும் ��ண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட போது @arivalayam
#தமிழ்நாடுபோராடும்
#தமிழ்நாடுவெல்லும்
With the Central government returning the Chennai #MetroRail Limited’s proposals for metro rails for #Coimbatore and #Madurai, DMK cadre staged a protest in Coimbatore on Thursday demanding implementation of the project. 📸: @peri_periasamy / @THChennai@the_hindu
'கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர��க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்
The Union BJP government has denied Metro Rail for ‘Temple City’ Madurai and for ‘South India’s Manchester’, Coimbatore, on flimsy grounds.
A government exists to serve people without bias. Yet the Union #BJP treats #TamilNadu’s democratic choice as a reason to take revenge. Pushing such a political custom, in which BJP ruled states get Metros for smaller Tier II cities while opposition ruled States are deprived, is a disgraceful approach. Tamil Nadu, the land of #SelfRespect, will never accept such a distortion of federal principles.
They attempted to stall the #Chennai Metro, and we overcame those malicious attempts and kept the project progressing. With the same determination, we will secure the #MetroRail that #Madurai and #Coimbatore need for their future growth.
Tamil Nadu will fight! Tamil Nadu will win!
V need approval for Madurai & coimbatore Metro projects. Union Govt should avoid such illogical reasons. UG don't found any logical reasons, while gearing up fr implementing agra, gorakhpur,meerut, varanasi. Metros. @MoHUA_India@KartiPC@sailaks11@TRBRajaa@TThenarasu@mkstalin
#Coimbatore and #Madurai Metro projects returned stating population <than 20 lakhs
How these Metro projects got approval
DPR 2011 census
1) Thane Metro 18.41 lakhs population
2) Agra Metro 15.85 lakhs population
3) Bhopal Metro 17 lakhs population
4) Patna Metro 16.8 lakhs
@auvcochennai pls do capacity training fr ur Staffs in COE office.. Heared that, Often ur staffs r speaking in worst & harsh way towards ur alumini & old students coming thr to hear informations on UG certificate verification for Bar council purposes. @rajbhavan_tn@Govichezhian