குடியரசு தினத்தையொட்டி வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தின் 'நம்மவர் படிப்பகம்' குழந்தைகளுக்கு கிராம சபை குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
மேலும், கள நிலவரத்தை நேரில் அறிந்துகொள்ள மாணவர்களை கிராம சபைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றோம்.
வருங்காலத்தை வார்ப்போம்! 🇮🇳
ஆனந்த விகடனின் எல்லா கருத்துக்களுடனும் ஒத்துப்போவது என் கடமை அல்ல. @vikatan தன் கருத்தைச் சொல்லும் உரிமையை யார் பறிக்க முயன்றாலும் கடுமையாக எதிர்த்து அந்த வழிப்பறியைத் தடுக்க வேண்டியது என் கடமை.
கட்சியின் மத்தியத் தலைமையைத் திருப்திப்படுத்த மாநிலத் தலைமை வெட்டிய இந்தச் சிறுகிணறு, பேச்சுரிமை எனும் பெரும்பூதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமே புரிந்து ரசித்திருக்கும் ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விசுவாசிகளே நினைத்துப் பார்க்காத விஸ்வரூபம்.
மக்கள் நீதி மய்யம் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறது. எங்கள் பேச்சுரிமை மீதோ, மொழியின் மீதோ கைவைத்த எந்த யானையையும் அடிசறுக்க வைக்கும் தமிழ்நாடு. இதைச் சொல்லும் தைரியத்தை ஆயிரமாண்டு தமிழ்ச் சரித்திரம் தருகிறது எங்களுக்கு.
வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்; வாழிய இந்திய மணித்திருநாடு!
கமல் பண்பாட்டு மையம் அறங்காவலர்கள் திரு அக்பர் அலி, திரு நாராயணன் வடஅமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகி திரு வெங்கி இராமநாதன் மற்றும் மய்ய உறவுகள் அனைவரையும் ஆகியோரை மேள, தாளங்கள் முழங்க வரவேற்ற நிகழ்வு
#நம்மவர்படிப்பகம்#NammavarPadippagam#KamalHaasan
2/2
கமல் பண்பாட்டு மையம் அறங்காவலர்கள் திரு அக்பர் அலி, திரு நாராயணன் வடஅமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகி திரு வெங்கி இராமநாதன் மற்றும் மய்ய உறவுகள் அனைவரையும் ஆகியோரை ஆரத்தி எடுத்து வரவேற்ற நிகழ்வு
#நம்மவர்படிப்பகம்#NammavarPadippagam#KamalHaasan
2/2
பத்மபூஷன் நம்மவர் Dr.கமல்ஹாசனின் சொந்த செலவில் கமல் பண்பாட்டு மய்யம் மற்றும் வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தாரின் மேற்பார்வையில் கட்டப்பட்ட "நம்மவர் படிப்பகம்" பரமக்குடி மக்களுக்கு குடியரசு தினத்தன்று அர்பாணிக்கபட்டது
#மக்கள்நீதிமய்யம்#கமல்ஹாசன்#KamalHaasan#பரமக்குடி
#நம்மவர்படிப்பகம்
2 more days to go!
நம்மவர் படிப்பகத்தின் சிறப்பு அம்சங்கள்
போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள்
TNPSC, TRB, RRB, UPSC, TET, NEET, வங்கித் தேர்வுகளுக்கான புத்தகங்கள்
ஆரம்பப் பள்ளி முதல் கல்லூரி படிப்புகளுக்கு உதவும் புத்தகங்கள்
திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் பயிற்சிக்கான புத்தகங்கள்
தேசிய தலைவர்கள் வரலாறு, தமிழ் நூல்கள்
நம்மவர் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள்
மாணவர்களின் உபயோகத்திற்கான கம்ப்யூட்டர்
இலவச WiFi மூலம் இணைய வசதி
#KamalHaasan
#கமல்ஹாசன்
#கமல்ஹாசன்_நற்பணி_இயக்கம்
@ikamalhaasan@kamalpanpattu@KHWelfareNA
@KHWelfareNA@rrvenkatesh நம்மவர் படிப்பகத்தின் திறப்பு விழாவில் அனைவரையும் உற்சாகமாக வரவேற்கிறேன். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் @KHWelfareNA நிர்வாகக் குழு உறுப்பினர் திரு. வெங்கி ரங்கநாதன் அவர்கள் அமெரிக்காவிலிருந்து நேரில் வருகை தந்துள்ளார்கள் என்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
#நம்மவர்படிப்பகம்