போதைப்பொருள் கடத்தல் விவகாரம் :
ஜாபர் சாதிக், சதானந்தம், முஜிபுர், முகேஷ், அசோக் குமார் ஆகிய 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் 20ம் தேதி வரை நீட்டித்து டெல்லி பட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு..
~ நேரு ஒழுங்கா அடுக்கி வைச்சிருந்தா, ஏன் சரிய போகுது?🚶♂️நம்ம ஜி ரிப்ளை 😂😂😂
During the emergency, Anna Dravida Munnetra Kazhagam(ADMK) chief MGR bowed down before the PM Indira Gandhi and changed the party name to All India Anna Dravida Munnetra Kazhagam(AIADMK)
So there is nothing to be surprised by this from this Amit Shah Dravida Munnetra Kazhagam!
Once a wise man said, "Religion is Opium of masses"
In India, amoral political leaders successfully distributed that drug in the form of hate & bigotry among the masses.
This drug either will make you commit a crime or just shut up and watch the crime without doing anything!
எங்களை காப்பாற்ற வேண்டிய காவல்துறையே எங்களை வன்முறை கும்பலிடம் ஒப்படைத்தது, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை ... மணிப்பூரில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரு பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேதனை ...
TN Governor 360°...
தான் பிறப்பித்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்தார் ....
எதை கேலி கூத்தாக்குகிறீர்கள்.... அரசியல் சாசனத்தையா ? ஆளுநர் பதவி-யையா ?
(இறுதியில் தமிழக அரசின் தலையில் தான் அந்த காகித செலவும்)
தமிழக அரசியல் அடுத்த சில வாரங்களுக்கு தி.மு.க- ஆர்.என்.ரவி-பா.ஜ.க.வை சுற்றியே இருக்க வேண்டும் என்ற நகர்வை ஒரு வெற்று காகிதம் மூலம் நகர்த்திய ஆர்.என்.ரவி, அ.தி.மு.க.வையும் வெளியே நகர்த்தி உள்ளார்.....
ஆனால் ஆளுநர் நடவடிக்கை சரியானதே என அ.தி.மு.க தலைவர்கள் பேட்டி கொடுப்பார்கள்
முடிவுகட்டப்பட்ட முடியாட்சிக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறது "செங்கோல்"......
இறையாண்மை உள்ள, சமூகத்துவ, சமய சார்பற்ற, மக்களாட்சி குடியரசு என்பதை ஒழிப்பதற்கான சாவு மணி.......
#SengolInParliament
வெளிமாநிலத்தவர் ஒரு நகரத்தில் வேலைக்காக குடியேறி பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளதற்கு சாட்சியாக நிற்கிறது பெங்களூரு மாநகரம்........