கலையின் மீது மதச் சாயம் பூசுவது, கடும் கண்டனத்திற்குரியது!
Zee தமிழ் தொ���ைக்காட்சியில் நடைபெற்ற ஒரு பாட்டு நிகழ்ச்சியில், ஹிஜாப் அணிந்த ஒரு இஸ்லாமிய சிறுமி "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்" என்ற இந்துக் கடவுளுக்குரிய பாடலைப் பாடி விட்டார் என்பதற்காக, சில இஸ்லாமியர்கள் அச்சிறுமிக்கு மிரட்டல் விட��ப்பதை ஆளும் @TVKPartyHQ அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.
கிறிஸ்துவ மதத்தை பின்னணியாகக் கொண்ட, திரு. KJ யேசுதாஸ் அவர்களின் ஐயப்பன் பாடல்களையும், திருமதி. LR ஈஸ்வரி அவர்களின் அம்மன் பாடல்களையும் கொண்டாடி, ரசித்து வரும் நமது தமிழ் சமூகத்தில், மற்ற மதத்தினர் இந்து பக்திப் பாடல்களை பாடுவது ஒன்றும் புதிதல்ல. இவ்வளவு ஏன், இந்து மதத்தைச் சேர்ந்த பலர், பல இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ ���க்திப் பாடல்களையும் பாடியுள்ளனர், இன்றளவும் பாடி வருகின்றனர்.
"கலை" என்ற குடையின் கீழ், நாம் அனைவரும் சமம்.
அப்படியிருக்கையில் முருகனின் பாடலைப் பாடியதற்காக ஒரு இஸ்லாமிய சிறுமி மீது, இத்தனை வெறுப்புகள் பரப்பப்படுவது உள்ளபடியே மன வேதனையளிக்கிறது.
எனவே, சம்பந்தப்பட்ட சிறுமிக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அரசு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அதுமட்டுமன்றி, இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் அனைவரும் அச்சிறுமிக்கு துணையாக நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் த.வெ.க சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என்ற செய்தி பரவி வந்தது. இந்நிலையில் அது குறித்து விளக்கமளிக்க வேண்டிய தேவை தனக்கு உள்ளதாகவும், 10ம் தேதி வரை ‘பென்ஸ்’ படத்தின் தனது காட்சிகளுக்கான ஷூட்டிங் வரும் 10ம் தேதியுடன் முடிவடைவதால், 11ம் தேதி காலை 9.30 மண���க்கு தனது வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான முடிவை அறிவிக்கப் போவதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
#RaghavaLawrence
பேருந்துகளின்றி பயணிகளைத��� தவிக்கவிடும் தவெக அரசு!
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகள் எதுவும் இல்லாமல் 10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வைத்ததோடு, கூட்டத்தைப் பயன்படுத்தி நடத்துநர்கள் சிலர் ₹150 லஞ்சம் வசூலிக்கும் அளவிற்கு அலட்சியமாக செயல்பட்டு, பயணிகளைச் சாலை மறியலில் ஈடுபடும் நிலைக்கு தவெக அரசு தள்ளியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது.
கோடை விடுமுறை முடியவிருக்கும் தருணத்தில், கூட்டத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்துகளை இயக்காமல், பயணிகளை அல்லாட வைப்பதுதான் தவெக அரசு முன்வைக்கும் "மாற்றம்" போலும்!
முன்பதிவு ��ெய்த பயணிகளைப் பேருந்துகளில் இருந்து இறக்கிவிட்டு கூட்டத்தைக் குறைக்கலாம் என்பது போன்ற விஞ்ஞான தீர்வுகளை முன்வைப்பதை விடுத்து, இனியாவது போதிய பேருந்துகளை இயக்குவதற்கு தவெக போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. @TamilanParthib1 அவர்கள் முன்வர வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பாக வலியுறுத்துகிறேன்.
நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிற���ன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
I was fascinated after meeting Thiru Brian Linebaugh in our office today. Brian is from California who was intrigued by the Tamil Language at the age of 19 and decided to learn it three decades ago from a Tamil professor in Madurai.
Married to a person from Tamil Nadu, Brian is invested in letting the world know the beauty of the Tamil language and is presently working on a documentary that details the different dialects of the Tamil language spoken today.
My sincere appreciation to Brian’s efforts & wish him success in all his future endeavours!
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
Why One Nation One Election is important now & the significance of the bills tabled in Parliament yesterday - an excerpt from our press briefing yesterday.
ச���மானின் அப்பா பாட்ஷா வைத்த குண்டில் 58 தமிழர்கள் இறந்து போனார்களே, 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் உடல் ஊனமுற்றார்களே..!
வெட்க்கம் கெட்ட திருமாவளவனும் அவங்க கட்சி ரவுடி பசங்களும் இவன தி��ாகி மாதிரி பேசுறானுக.
58தமிழர்களை கோவையில் வெடிகுண்டு வைத்து கொன்று குவித்த தீவிர���ாதிக்காக கூடிய "மர்ம நபர்கள்"
"இப்படி கூடுவதற்கு அனுமதி அளித்து, தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக ஊக்கம் அளித்து ஓட்டு பெற திட்டம் போடுகிறாரா ஸ்டாலின்" என விசாரணை செய்யனும்🤧 @NIA_India
https://t.co/ZctLmFsp3R