Today's India needs such best teachers.
See how he has explained the beauty of our national anthem in the map of India
https://t.co/tG1YDXW0fg @TOIPlus
இன்று காலை சபரிமலை செல்லும் வழியில் அப்பாச்சிமேடு அருகே,.
கிழே தவறி விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்த ஐயப்ப பக்தர் ஒருவரை
பம்பை மருத்துவமனைக்கு விரைந்து எடுத்து சென்று உயிரை பாதுகாத்த ...
நமது கந்தசாமிகண்டர் கல்லூரி மாணவர்களை பாராட்டுகிறேன்
ஜெயில் கம்பிகள் வழியே வெளியே வரக்கூடிய நிலையில் உள்ள என் மீது குண்டாஸ் போட்டு அழகு பார்த்த , கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத திராணியற்ற முதுகெலும்பில்லாத மு க ஸ்டாலின் தலைமையிலான கோமாளிகள் தர்பாருக்கு வணக்கமுங்க
A sad day for country.A gentleman officer and a courageous commander with mettle.Fond memories of him leading from the front & we would often see him at forefront with joint teams of SFs in counter terror ops.Nation owes you the gratitude for your selfless service. RIP sir.
Shameless Director & Actor Suriya doesn’t have guts to answer genuine questions thrown at them. Suriya & Gnanavel doesn’t possess moral integrity to name a film as #JaiBhim. Babasaheb, if alive today would have denounced this movie associated with his name. #SuriyaHatesVanniyars
உண்மை நிகழ்வில் நன்மை செய்த வன்னியர்களை, மிக மோசமான சமுதாயமாக சித்தரிக்கும் பல காட்சிகளை #ஜெய்பீம் படத்தில் திட்டமிட்டு திணித்தது ஏன்?
நடிகர் சூர்யாவின் சதித்திட்டம் என்ன? இன்னமும் கூட அவர் வருத்தம் தெரிவிக்க மறுப்பது ஏன்?
#SuriyaHatesVanniyars#AmazonStopHate
வன்னிய இனத்தின் மீது ஜெய்பீம் பட தயாரிப்பாளர் தங்களின் திட்டமிடப்பட்ட வன்ம உணர்வுகளை காட்சி படுத்திய கயவர் கூட்டத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
#SuriyaHatesVanniyars#AmazonStopHate