Once upon a time she was HONDASHERNI RIDDHI YADAV
She wanted to smash Brahminical patriarchy by wearing shorts to temple
To protest she even did Nikah with a Abdoll
Now she covered herself in gunny bag and even blurs her face
https://t.co/ii9uxYVaTz
@NIA_India the support for the ISI agent and his full Mujahideen terrorist Imam Ali and justification the terrorist attack
please kindly create counter terrorist unit like Rashtriya rifle in Tamilnadu
If a Muslim boy threatens Hindus with a bomb blast during Vinayagar Chaturthi, why are Islamic organisations threatening the person who published the video and announced protest instead of condemning the radical boy, says YouTuber Rangaraj Pandey.
Seculars will go mute now.
சிரியா, பாலஸ்தீனம் போன்ற நாடுகளுக்காக இங்கிருந்து குரல் கொடுத்தவர்கள், நம் ஈழத் தமிழர் அனுஜன் சிவராசாவுக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?
#SaveAnujanSivarasa
So a school is ok with Hijab but no ok with children wearing Bindi or scared thread ?? A Pvt school asked children to remove their threads and bindi,, taught to speak against Ram Mandir Ayodhya and about PM modi.. what's going on
Can someone tell me what will happen if a child wear a bindi or a thread ??
அநீதிக்கு எதிராக போராடி ஷஹீதான இமாம் அலி என்ற பதிவை தடா ஜெ ரஹீம் பதிவிட்டு இருந்ததை கண்டேன் .
இந்த இமாம் அலி அநீதிக்கு எதிராக எப்படி போராடினான் என்பது தெரியுமா?
மதுரை மேலூர் அருகே உள்ள திருவாதவூர் மலைப்பகுதியில் IED வெடிகுண்டு சோதனை செய்து (வெடிக்க செய்ததால்) காவல்துறையால் பிடிக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டது.
1993 ஆகஸ்ட் 8ம்தேதி சென்னை சேத்துப்பட்டு பகுதியில் இருந்த RSS அலுவலக குண்டுவெடிப்பை நிகழ்த்தி 11 அப்பாவிகளை கொன்றது .
1995 ஏப்ரல் 14ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டை இந்துமுன்னணி அலுவலகத்தில் குண்டு வைத்து இரண்டு அப்பாவிகளை கொன்றது .
1995ல் இந்துமுன்னணி நிறுவன தலைவர் ஐயா வீரத்துறவி இராமகோபாலன் ஜீ அவர்களை கொல்ல திட்டம் தீட்டியது.
மேலும் பல இந்து இயக்கத்தினரின் படுகொலைக்கு மூளையாக செயல்பட்டது .
இதற்கு பின் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது பல்வேறு பயங்கரவாதிகளுடன் திட்டம் தீட்டி
2002 மார்ச் மாதம் 7 ம் தேதி நீதிமன்ற விசாரணைக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் செல்லும்போது
மதுரை திருமங்கலம் அருகே காவல்துறையினர் மீது நாட்டு வெடிகளைக்கொண்டு தாக்கி இமாம் அலியை தப்பிக்க வைக்கிறார்கள் சில பயங்கரவாதிகள் .
தப்பிச் செல்லும் போது காவல்துறையின் AK47 ரக துப்பாக்கியையும் திருடி செல்கிறான் இமாம் அலி.
அதற்கு பின் பல்வேறு கட்ட சோதனைகள் மற்றும் தேடுதல் வேட்டையின் காரணமாக இமாம் அலி மற்றும் கூட்டாளிகள் பெங்களூரில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
அப்போதைய முதலமைச்சர் டாக்டர் ஜெ ஜெயலலிதா அம்மையார் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில்
தமிழ்நாடு காவல் துறையினர் பெங்களூரில் வைத்து இமாம் அலி மற்றும் முகமது இப்ராஹிம்,சீனிமுகமது, சைபுல்லாவின் மனைவி, மங்கா பஷீர் என ஐந்து பயங்கரவாதிகளை பல்வேறு சவால்களை கடந்து என்கவுண்டர் செய்தனர் .
இமாம் அலி கொல்லப்பட்ட பின் அந்த அறையில் இருந்து காவல்துறையில் இருந்து திருடி சென்ற AK47 துப்பாக்கி, நாட்டு துப்பாக்கிகள் , வெடி பொருட்களும் மிக முக்கியமான கடிதத்தையும் காவல்துறையினர் கைப்பற்றினர்.
அந்த முக்கியமான கடிதத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு தாக்குதல் செய்வதாக இருந்தது.
இமாம் அலியின் இந்த திட்டத்திற்கு உடந்தையாக சிமி,ISIS ஆதரவு குழுக்கள், லஷ்கர் இ தொய்பா ஆதரவு குழுக்களை சார்ந்த நபர்கள் பின் கைதுசெய்யப்பட்டனர்.
இப்படி பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கும் , தாக்குதல் சதி திட்டங்களுக்கும் மேலும் பல அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாதி இமாம் அலியின் நினைவு தினத்தை (செப்டம்பர் 29 ) தமிழகத்தில் பல இடங்களில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
தமிழக அரசும் தமிழ்நாடு காவல்துறையும் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்த அனுமதி கொடுக்காமல் இந்த நிகழ்ச்சிகளை தடுக்க வேண்டும்.
மேலும் இந்த பயங்கரவாதி இமாம் அலியின் புகைப்படம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் பொது இடங்களில் ஓட்டவோ,வைக்கவோ அனுமதிக்க கூடாது .
தமிழகத்தின் பாரம்பரிய அடையாளமாகவும் , தமிழக இந்துக்களின் போற்றுதலுக்குரிய அன்னை மீனாட்சியம்மன் கோவிலை குண்டு வைத்து தகர்க்க திட்டம் தீட்டிய நாசகரன் பயங்கரவாதி இமாம் அலியை வேட்டையாடிய Operation imam ali குழுவில் அங்கம் வகித்த தமிழ்நாடு காவல்துறையினர் பொற்பாதங்களை வணங்குகிறேன் .
எம் ஆர்.சூர்யா
கோட்ட செயலாளர்
இந்து மக்கள் கட்சி தமிழகம்
@highlight