@U2Brutus_off Dai pona election la mnm la ninnu 4000 vote vangirukan da
Apt patha mnm to DMK nu than news podanum
Apti pota oruthan kooda mathika matan athana la vijaya sethukitta nalla reach kedikum nu thane🤭
@palani_Iam@ChristenJoshva@Saattaidurai@TVKVijayHQ எந்த அரசியல் சாசனத்தில் எழுதி வச்சிருக்காங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன்
நல்ல தலைவர்க்கு அழகே
கண்டதை பேசாமல் தேவையான கருத்தை எழுதி வைத்து படிப்பது தான்
இது கூட தெரியாமல் 15 வருசமா அரசியல் பண்ணிட்டு இருக்கில்ல😐