@draramadoss முழு video பார்க்காம.. Halfboil மாதிரி.. பாலிமர் ஓட 5 second video பாத்துட்டு comment பண்ணிட்டு இருந்தா..
காலத்துக்கும் தனியா நின்னு ஒரு MLA seat கூட ஜெயிக்க முடியாது
முன்ஜாமீன் தள்ளுபடி!
100 கோடி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய முத்துக்குமாரின் முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
🕺🏻🕺🏻🕺🏻🕺🏻
"சிறையில் இருந்து கைதிகள் தப்பினால் சுட்டுப் பிடிக்கலாம்"
சிறையில் இருந்து தப்பிஓடினால் சூழலுக்கு ஏற்ப கைதிகளை சுட்டுப் பிடிக்கலாம். அனைத்து சிறை கண்காணிப்பு கோபுரங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார். சிறை பாதுகாப்பை கடுமையாக்க சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை
#DGP #Jail #police #PrisonSecurity #SandeepRaiRathore