Utterly shameful & indecoruus from a politician with such a long exp. Sad to see an ex CM doesnt understand electoral politics but keep parroting this. Stalin was indeed lucky he had to compete with EPS in 2021. Had it been Vijay, he would have ever become a CM. Petty & bad taste
தனியா நின்னு 108 தொகுதிகளில் முதல் இடம் வந்த கட்சிக்கிட்ட வந்து ,
DMDK , SDPI , MNM , KMDK, MMK , MJK , DVK உட்பட 16 கூட்டணி கட்சிகளை வச்சிட்டு இரண்டு தொகுதிகளில் இரண்டாம் இடம் வந்ததை பெரிய சாதனையா பேசிட்டு இருக்கு திமுக 🤭
@DrSenthil_MDRD You seriously a doctor & ex MP? TVK won 108 seats with no coalition n against the might of DMK.Ur party was reduced to a paltry 59 seats even with a huge coalition.TVK has expanded its votebase in rural with this bye election while DMK has lost again. Do yoga plz. Good for health
Lets take a moment to thank @mkstalin and @Udhaystalin .
Really thought it was difficult to win, but your abusive campaign , vulgar comments and body shaming speeches played a crucial role in @TVKVijayHQ victory.
Keep the good work♥️
ஒரு அரசு அமைந்து ஒரு வருடத்துக்குள் ஒரு இடைத்தேர்தலில் ஆளும்கட்சி 50% க்கு குறைவான வாக்குகளை பெறுவது என்பது தோல்விக்கு சமம் .
எதிர் கட்சியாக இருக்கிற திமுக தான் வெல்லாத இரு தொகுதி இடைத்தேர்தலில் , பொதுத் தேர்தலில் தங்களோடு இருந்த காங்கிரஸ் , விசிக , ஐயூஎல் , கம்யூனிஸ்டுகள் கழண்டு கொண்ட பிறகு , பொதுத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவீதத்தை இடைத்தேர்தலில் தக்க வைக்கிறதென்றால் , அத்தகைய விட்டு ஓடாத தொண்டர்களையும் வாக்காளர்களையும் கொண்ட கட்சி திமுகவாகத் தான் இருக்க முடியும்.
Not only it stands , It stays !
எந்த இடி மின்னல் வந்து இடித்தாலும்
இமயம் போல் நிற்கும் கழகம் !
#TVKVijay should thank his prime campaigner Uday & online DMK folks + DMK GenZ for this victory. If not for them, margin wud've been even closer. Wake up call though. You are The Tallest Leader now in TN. Dont giveway to pressure, stand ur ground once decided & do good to ppl👍
@karthickselvaa Thats a self goal aiya! He himself is accepting he is not a popular leader that Vijay only needed 5 mins of campaign in Kolathur to defeat him. Vijay sweating it out is the beauty of democracy. Respected the power of the opponents, met the ppl & won, again!
Got to be away from SM for a week atleast. The lament from DMK is gng to be very nauseating.. design design ah DMK folks will come with election result interpretation & cursing ppl. Wont introspect, csnt accept ppl verdict & will never realize why DMK have lost the faith of ppl
துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி
பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
நடந்து முடிந்த மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டு தொகுதியிலும் மிகக்கடுமையாகத் தேர்தல் பணியாற்றிய தொண்டர்கள், முன்னணியினர், உடன்பிறப்புகள், கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தல் முடிந்த ஐந்தே மாதத்தில் திணிக்கப்பட்டதுதான் இந்த இடைத்தேர்தல். வாக்களித்த மை அழிவதற்கு முன்னால் மக்களின் விருப்பத்தை அழித்துவிட்டு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை விட்டு விலகி, அடுத்த நிமிடமே ஆளும் கட்சியில் சேர்ந்தார்கள். அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை நடந்தது. அதனால்தான் இந்த இடைத்தேர்தல் நடந்தது.
பதவி விலகிய இருவரையே வேட்பாளர்களாக அறிவித்து, தேர்தலைச் சந்தித்தது ஆளும்கட்சி. அதிகார பலம், ஆட்சி பலம், பணபலம், போலீஸ் பலம் ஆகியவற்றைப் பக்கபலமாக வைத்து த.வெ.க. இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. சினிமா கவர்ச்சி பலத்தை மட்டுமே நம்பி அரசியல் களத்தில் குதித்து - பெரும்பான்மை பலம் இல்லாவிட்டாலும் குதிரை பேரங்களின் மூலமாக முதலமைச்சர் ஆகியுள்ள விஜய், இந்த இடைத்தேர்தலிலும் ரீல்ஸ் காட்சிகளே கைகொடுக்கும் என்று நம்பினார்.
டீ குடித்தார், டிராக்டர் ஓட்டினார், முருங்கைக்காய் பறித்தார், தெருத்தெருவாகப் போனார். எந்தவொரு இடைத்தேர்தலுக்கும், ஒரு முதலமைச்சர் பதவியில் இருப்பவர் இப்படித் தெருத்தெருவாகப் போனது இல்லை. இந்த இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றால்தான் தனக்கு இனி அரசியல் வாழ்க்கை என்ற முடிவோடு செயல்பட்டார். நான்கு நாட்கள் இரண்டு தொகுதியிலும் இருந்துள்ளார் முதலமைச்சர். வெளியூரில் இருந்து இறக்கிவிடப்பட்ட ஆட்கள், அவர் போகும் சாலைகள் அனைத்தும் வைக்கப்பட்ட பேரிகேட், கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள், அமைச்சர்களுக்கு மட்டும் எவ்வளவு செலவு செய்துள்ளேன் என்று ஆளும்கட்சி வேட்பாளரே அளித்த வாக்குமூலங்கள் இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த வெற்றியை அடைய த.வெ.க. எவ்வளவு பதற்றத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக் கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள். கட்சி, தேர்தல், மக்கள் பணிகள் என்றால் என்னவென்று முதலமைச்சர் விஜய் இனியாவது உணர்ந்து செயல்பட வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண விரிவாக்கம், தாய்மாமன் தங்கமோதிரம், அண்ணன் சீர் போன்ற திட்டங்களை அவர் அறிவித்தார். இதுவே தேர்தல் நடத்தை விதிகளை மீறியதுதான். இப்படி பல்வேறு விதிமீறல்களைச் செய்தே இந்த முடிவை த.வெ.க. பெற்றுள்ளது.
என்னைப் பொறுத்தவரையில் துரோகத்துக்கு இடைக்கால வெற்றி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் பொய் பிம்ப அரசியலின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது!
ஜி.பே.யில் பணம் - பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஊரையே விலை பேசினார்கள் என்பதை இந்த ஆட்சியை ஆதரிக்கும் கட்சிகளே ஒப்புக்கொண்டு பேட்டி கொடுத்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். தேர்தலுக்கு முந்தைய இரவு வெளியான வீடியோவில் கோடிகளைக் கொட்டிச் செலவிட்டதை வேட்பாளரே ஒப்புக்கொள்ளும் காட்சிகளையும் பார்த்தோம். தூய சக்தியின் வேடத்தை இது அம்பலப்படுத்தியது.
திரைமறைவில், இன்னும் சில கட்சிகளின் வாக்குகளை வாங்கப் பொய்ச்செய்தியைப் பரப்பினார்கள். ஒட்டுமொத்த அமைச்சரவையும் இரு தொகுதிகளுக்குள் மூன்று வார காலம் முடங்கியது. துரோகம் செய்த வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காவல்துறையினரைக் கொண்டு மிரட்டப்பட்டார்கள். 17 வயது இளைஞரைக் கூட கைது செய்தார்கள்.
'ஆளும்கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதிக்கு எதையும் செய்யமாட்டோம்' என பிளாக்மெயில் செய்து வாக்கு வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு ஊழியர்களையும் வாக்குப்பதிவின்போது மிரட்டி ஆதரவாகப் பணியாற்ற வைத்தார்கள். 'சூரியனுக்கு வாக்களிக்கச் சொன்னால் விசிலுக்கு அழுத்தச் சொன்னார்கள்' என்று ஒரு மூதாட்டி வெளிப்படையாகப் பேட்டியே அளித்தார்.
இப்படி, தன் அதிகார பலம் முழுவதையும் இடைத்தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியது த.வெ.க. அரசு.
5 நிமிடப் பேச்சிலேயே அனைத்தையும் விஜய் மாற்றிவிடுவார் எனக் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம் நான்கே மாதங்களில் கிழிந்து தொங்கிவிட்டது. ஆட்சிக்கு வந்த இத்தனை குறுகிய காலத்தில் இப்படி ஒரு சரிவு எந்த முதலமைச்சருக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
கல்லாப்பெட்டிக் கூட்டணிக் கட்சிகள் என விமர்சித்த கட்சிகளையே, இப்போது தன்னோடு இணைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்த நிலையிலும், அனைத்தையும் மீறி, ‘எப்படியாவது வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலைக்கு அவர்களைத் தள்ளும் வகையில்தான் இடைத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.
என்ன செய்தும், தி.மு.க. மீதான மக்களின் நம்பிக்கையை எதுவும் செய்ய முடியவில்லை. தி.மு.க.வை மட்டுமே குறிவைத்துப் பேசினார் முதலமைச்சர். ஆனால், தி.மு.க.வின் செல்வாக்கை அவரால் அசைக்க முடியவில்லை.
இதில் மிகவும் முக்கியமானது, துர்நாற்றமெடுக்கும் துரோக சக்தியான த.வெ.க.வுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் என்பதுதான்! அவைதான் பெரும்பான்மை! இந்த அரசு மீண்டும் பெரும்பான்மை மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள், அருவருப்பான பேச்சுகள், அசிங்கமான சைகைகள், ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டு இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொள்கை - இலக்கு என பயணிக்கும் உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
களத்தில் கடும் போட்டியைக் கொடுத்து, ஆளும்கட்சியினரை அச்சத்தில் அலையவிட்ட கழக உடன்பிறப்புகளுக்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தோளோடு தோள் நின்று உழைத்த அனைத்துக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
சினிமா கவர்ச்சியை மூலதனமாகக் கொண்டு, அதன் மூலமாக மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வந்து கார்ப்பரேட் மாஃபியாக்கள் சிலரின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணத்தை நாம் தினம்தோறும் தொய்வின்றித் தொடர்வோம். தமிழ்நாட்டுக்கு விரோதமான சக்திகளின் பிடியில் அவர் சிக்கி இருக்கிறார். அதை மக்கள் விரைவில் முழுமையாக உணர்வார்கள்.
@saysatheesh Paavum sir neenga. But got to appreciate the smartness though. DMKians does have the knack to talking everything into their favour. Watever end of the day சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும் கதை தான்..
NTK - லாம் இனி அரசியல் பேசினால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைத்து கடந்து செல்லுங்கள் நண்பர்களே.
தமிழ்நாட்டில் அரசியல் பேசுவதற்கு தகுதியற்ற கட்சி சீமானின் கட்சி.
@Cockroach4India Such an idiotic bunch of jokers. There is years of misgovernance, bad infra & scam but ppl expect a new govt to fix everything within 4 months. As long as Vijay's intention is good, good governance will follow suit. Atleast we have the freedom to tag & question a CM unlike b4
@shivtweetzz@CMOTamilnadu True. Entire stretch is like a walking trap. Metro water is gng at slow pace, they dug up, close it back n doesnt even bother leveling it. One good rain is all it requires to make this entire stretch slushy & will cause accidenta. Will be good if fixed before rains atleast temp
@sunnewstamil Way ur channel is performing, serioualy wondering if all those videos telecasted in 90s showing JJ's wealth from Poes Garden were infact true or fabricated.. DMK's media might is truly unprecendented. Smthing which even BJP wud envy.
4th pillar my foot!There is no true 'media' just paid propagandists. Let media boycott TVK.We are living in a age where there are so many medium to reach people than the sold out media. No point meeting media which shamelessly run personal abuse & fake news siding with high payer
#WATCH | "மோடி அமித்ஷா மட்டுமல்ல தமிழ்நாடு முதல்வரை சேர்த்து சொல்கிறேன் ஏன் ஊடகத்தை தவிர்க்கிறீர்கள்"
- செய்தியாளர் சந்திப்பில் பிரகாஷ் ராஜ் கேள்வி
#SunNews | #SIR | #PrakashRaj | #TVKVijay
2021 கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினின் வெற்றி வித்தியாசம் 70ஆயிரம் வாக்குகள்.
2026 S.I.R மூலம் நீக்கப்பட்ட வாக்குகள் 83 ஆயிரம் வாக்குகள்.
2026 கொளத்தூர் தொகுதியில் VS babu வின் வெற்றி வித்தியாசம் 8800 வாக்குகள்..
ஃ : SIR இல்லனா திரும்பவும் திமுக தான் ஆட்சிக்கு வந்துருக்கும் 👍
@DrGanesh_Japan Aadhav wasnt in power before to attend to their demands. When DMK who slept on their demands for 5 yrs, now suddenly wakes up and organises a protest just a day b4 bye elections, its look so orchestrated. Script is good but execution faltered when ex Min sat on the stage.
The lamentation drama continues.
DMK seems unable to accept an election defeat as a normal part of democracy—as if they were born to rule! 😄
The “betrayal” he refers to is supporting another secular party, TVK, to prevent BJP’s indirect rule in the State by avoiding President’s Rule.
We have rarely seen a party continue to lament for so many months after losing power. It raises a question: have they lost a “fortune” by losing office?
Should we connect this with the serious allegations of corruption levelled by various political parties during the election campaign.
With such arrogant statements, they only risk exposing themselves as power-hungry politicians with a personal agenda,wearing the mask of democratic politics.
@RahulGandhi@INCIndia@INCTamilNadu@TNCCITSMDept
#DMK @MaduraiSBala