State president BSP is not safe in Periyar's land...how will you guarantee ordinary Dalits in Tamilnadu are safe @mkstalin
Is this your Dravidian model..???
Shameful
#justiceforAmstrong
The San peoples, aka the "Bushmen", are various indigenous hunter-gatherer groups of Southern Africa
Two of them, with only a stick, demonstrate how humans can keep wildlife under control even without technology.
IIT-M finds 'forever chemicals' groundwater in and around Perungudi dumpyard, Chembarambakkam lake and its treated water, Adyar river and Buckingham canal in #Chennai.
These chemicals are groups of perfluoroalkyl and polyfluoroalkyl substances (PFAS), which can cause liver damage, low infant birth weights, hormonal imbalance, fertility issues, immune system effects, and even cancer.
They are called forever chemicals because they do not degrade or breakdown and are present almost always in the environment. Sources of 'forever chemicals' include non-stick cookware, cleaning agents, upholstery, food packaging, water/oil/stain resistant coatings, aqueous film-forming foam, waterproof materials like raincoats and cosmetics. These chemicals pollute water streams via sewage and solid waste.
Key findings of the study:
👉 Highest PFAS levels were found in groundwater 1km away from Perungudi dumpyard. That water had more toxicity than the dumpyard's groundwater.
👉 Adyar and Buckingham canal have PFAS because of untreated sewage discharge.
👉 Downstream Adyar had lesser PFAS than upstream Adyar because the former is diluted by Buckingham canal at the confluence point.
👉 Chembarambakkam lake also has PFAS due to polymer industries situated around it. The treated water, which goes to 40L people, has more PFAS than lake water.
@CPCB_OFFICIAL has not recognised these PFAS like the USA's @EPA to set safe levels and treatment guidelines.
கொலைகளமாகும் பல்லடம்.. வேடிக்கை பார்க்கும் கையாலாகத காவல்துறை.
திமுகவிற்கு சொம்படிக்கும் ஊடகவியலாளர்கள் மட்டுமே நல்லவர்கள் என்ற பெயருடன், ஈசிஆரில் அப்பார்ட்மென்ட், சொகுசு கார், ஐபோன், மனைவி + பல துணைவிகள் என வாழ முடியும்.
அரசுக்கு எதிரான செய்திகளை சமூக பொறுப்புடன் நேர்மையாக வெளி கொண்டுவரும் ஊடகவியலாளர்களுக்கு என்ன நடக்கும் என்பதற்கு உடல் முழுக்க 62 வெட்டு பட்டு, கை, கால்கள் துண்டாகி மீண்டும் ஒட்ட வைக்கபட்டு வென்டிலேட்டரில் உயிருக்கு போராடி வரும் News7 நேசபிரபுவே சாட்சி.
கடந்த கால திமுக ஆட்சியில் 2007ல் மதுரை தினகரன் பத்திரிக்கை எப்படி கொழுத்தபட்டதோ அதைவிட துணிகரமான செயல் இது.
கொலைவெறி தாக்குதல் நடந்த இடம் இருட்டான ஒதுக்குபுரம் அல்ல, பல்லடம்-பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்குள் லைட் வெளிச்சத்தில் கேமரா முன்னிலையில் நடந்துள்ளது.
கொலை முயற்சி நடத்தியவர்கள் மாஸ்க் கூட அணிந்திருக்கவில்லை. அவ்வளவு துணிச்சல்!.
கேமரா இருக்கும் இடமேபாதுகாப்பு என நினைத்து தன்னுடைய வீட்டை விட்டு பெட்ரோல் பங்க்கிற்கு ஓடி வந்த நேச பிரபுவை அங்கேயே வைத்து வெட்டியிருக்கிறார்கள். கழுத்திற்கு வந்த வெட்டை கையில் தடுத்திருக்காவிட்டால் இன்று அஞ்சலி செலுத்தியிருப்போம். துண்டான கைகள் அறுவை சிகிச்சையின் மூலம் மீண்டும் ஒட்ட வைக்கபட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் எப்படி கொடுரமாக கொலை செய்யபட்டார்களோ அதே முறையில் நேசபிரபும் தாக்கபட்டுள்ளார்.
1/n
@reliancejio@JioCare@JioFiberChennai
I am finding it, nowadays "company" is the king rather than "customer". Same it goes for Jio, not refunding my advance payment on fiber when I said surrendering connection. Mail attached. PATHETHIC - My connections be aware.
கணக்கு பூணூல் புலி தொடங்கி
அடிமை ஆடு வரை…
அத்தனை 5 அறிவு உள்ள ஜீவராசிகளும் பெரியாரை பார்த்து கத்துகிறது…!
உங்களை போல் ஐந்து அறிவோடு இல்லாது ஆறாம் அறிவாம் பகுத்தறிவை பயன்படுத்தி சமூக்தை பண்படுத்த கற்று கொடுத்தவர் தந்தை பெரியார் என்னும் பெரும் நெருப்பு…!!
உங்க அப்பனுக்கு அப்பன் இல்லை….
உங்களின் அண்ட ஜீவராசிகள் அத்தனை பேரும் சேர்ந்து வந்தாலும் பெரியாரை வீழ்த்த முடியாது …
போ..போ..போய்..எப்பவும் போல் உன் நாரதர் வேலையை நல்லா பாரு..@sgurumurthy மேன்…
@reliancejio@JioCare@JioFiberChennai
I am finding it, nowadays "company" is the king rather than "customer". Same it goes for Jio, not refunding my advance payment on fiber when I said surrendering connection. Mail attached. PATHETHIC - My connections be aware.