தமிழர் வாரிசுகள் இன்று தமிழ் நாடு நாள் கொண்டாடுறோம்
கன்னடர்களுக்கு ராஜ்யோத்சவா, தெலுங்கருக்கு ஆந்திர நாள், மலையாளிகளுக்கு பிறவி தினம்
திராவிட பழவெற்றைக்கு ஒன்னும் கெடயாது
இந்த சிறப்பான நாளில் அதுங்கட்ட நண்பர்கள் விவாதம் பண்றத கண்டிக்கறேன் #தமிழ்நாடுநாள்_நவம்பர்1#TamilNaduDay
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டிய அதிகாரத்தை கொண்டுள்ள மத்திய மாநில அரசுகள் அதனை பல்லாண்டுகளாக நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது எனவே பழைய கணக்கீட்டின் அடிப்படையில் வன்னியருக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.https://t.co/Rr6a20AfOQ
என் மொழிக்கும் என் உரிமைக்கும் போராடும் நாடாக என் தமிழ் நாட்டை மாற்றிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் தமிழ்நாடு நாள் நல் வாழ்த்துக்கள்..
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1@Sunandhaspeaks
இன்று
மன்னார்குடி
நகராட்சி எதிரே
தமிழ்நாடு நாளை முன்னிட்டு
தமிழக எல்லைகளை மீட்க
போராடிய தமிழின தழல்களுக்கு
தமிழ்த்தேசியர் வீரவணக்கம் செலுத்தினோம்.
இழந்ததை மீட்போம்
இருப்பதை காப்போம்
நரி வேலை செய்வதற்கு
எவர் குறுக்கே வந்தாலும் துடைத்தெரிவோம்.
#தமிழ்நாடுநாள்_நவம்பர்01