With recent conversations about how Maitreyi Ramakrishnan describes her identity, her own words are worth revisiting.
Even before 2026, she has been consistent for years.
Not Sri Lankan. Eelam Tamil. ❤️💛
இந்தப் பதிவுக்கு தான் ஒப்பாரி
வைச்சிக்கிட்டு இருக்கானுங்க...🤔
ஈழம் என்பது பழமையான பண்டைய சொல்,இலங்கையில் ஈழத்தை சார்ந்த தமிழர்கள் ஈழத்தமிழர்கள் இதில ஏன்டா எரியுது...??? 🤔🤔🤔
ஒவ்வொரு மானத் தமிழன்
நெஞ்சிலும் தமிழீழம் உயிர்ப்புடன் இருக்கும்...😍😍😍
Our identity is rooted in Tamileelam. We are Eelam Tamil, and we carry our heritage, history, language, and identity with pride.
We stand with @ramakrishnannn
புலம்பெயர் ஈழத்தமிழராகிய இந்தப் பெண்மணியின் திரைப்படம் சம்பந்தமாக Netflix வெளியிட்டுள்ள அனைத்து போஸ்டர்களிலும் சென்று பார்த்தால் விஜயபாகு மற்றும் துட்டகைமுனுவின் வாரிசுகள் இனத்துவேச வாந்தி எடுத்து வைத்திருக்கின்றார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பின்னர் மீடியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பாகவோ அல்லது மாவீரர் வாரம் தொடர்பாகவோ அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் காணி விடுவிப்பு தொடர்பான போராட்டங்கள் குறித்தோ செய்தி வெளியானால் அந்த போஸ்டிற்கு “Ha Ha” றியாக்ட் கொடுப்பதிலிருந்து தலைவர் தொடர்பான புகைப்படங்களை கமண்டில் இட்டு தங்களின் வன்மங்களை தீர்த்துக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். இந்த மாதிரியான மனநிலையில் இருப்பவர்களுடன் தான் நாங்கள் இனநல்லிணக்கம் பேச வேண்டும்.
இந்தப் பெண் ஈழப்போராட்டம் பற்றியோ அல்லது இலங்கை வாழ் சிங்கள மக்கள் பற்றியோ எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் மீடியாவில் ஒரு பேட்டியில் தான் ஈழத்தில் இருந்து வந்தவர் என்று தெரிவித்ததை மையமாக வைத்து அவர் தொடர்பான அனைத்து பதிவிலும் அத்தனை வன்மங்கள் தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சம்பந்தமே இல்லாத விடயங்களில் தலையை நுழைப்பதில் இவர்கள் போல் கைதேர்ந்த யாரையும் நான் கண்டதில்லை.
இனநல்லிணக்கம் மற்றும் இனஒற்றுமைக்கு எதிர்ப்பொருள் இல்லை என்றால் இந்தப் போஸ்டிற்கும் கமெண்ட்டில் வந்து கதறப்போகும் ஆட்களின் பெயர்களை சேர்த்துக் கொள்ளுங்கள்!
#MaitreyiEelamPride
#ஈழத்தின்குரல்
The thousands of 1-star reviews from Sri Lankans have done little to stop the film reaching millions of viewers.
Number two in the US, number two in the UK, number one in South Africa.
All that hate, and for what?
As an Eelam Tamil, I stand with #BestOfTheBest. ❤️✊🏽
No review-bombing can silence genuine voices. If the film moved you, speak up and share your honest review.
Let the people’s voices be heard. ❤️💛🔥
சர்வதேச இசை உலகில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட @MIAuniverse மாதங்கி அருள் பிரகாசம் (M.I.A) ஆஸ்கார் விருதுக்கும் இரண்டு Grammy விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர். அத்துடன் MTV விருது உட்பட பல்வேறு சர்வதேச இசை விருதுகளை அள்ளிக் குவித்தவர். அவர் தனது பாடல்கள் மூலமும் விருது மேடைகளிலும் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலை பற்றி ஆழமாக கூறிவந்தார். இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு தமிழர்களை இனப்படுகொலை செய்வதாக குற்றச்சாட்டி வந்தார். அவரது இசைப் பயணத்தை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. 2009-ல் M.I.A.வின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக, அன்றைய இலங்கை வெளியுறவுத்துறைச் செயலாளர் பாலித கோஹனா (Dr. Palitha Kohona) சர்வதேச ஊடகங்களில் தோன்றி, "இலங்கையில் இனப்படுகொலை எதுவும் நடக்கவில்லை; M.I.A. தவறான தகவல்களைப் பரப்புகிறார். அவர் அரசியலில் ஈடுபடாமல் தனக்குத் தெரிந்த இசையோடு மட்டும் நிறுத்திக் கொள்வது நல்லது" என்று அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவித்தது M.I.A இவர்களின் பிரச்சாரத்துக்கு எவ்வளவு தடையாக இருந்தார் என்பது காட்டியிருந்தது.
M.I.A.வின் பாடல்களும் (உதாரணமாக: Born Free போன்ற இசை வீடியோக்கள்) கருத்துக்களும் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி, இலங்கை அரசு சர்வதேச அளவில் அழுத்தங்களை உருவாக்கியது. இதன் காரணமாக அமெரிக்கா போன்ற நாடுகள் அவருக்கு விசா (Visa) வழங்க மறுத்து பல ஆண்டுகள் அவரது இசைப்பயணத்தை முடக்கின. இருப்பினும், இலங்கை அரசாங்கத்தின் இந்த எதிர்ப்புகளுக்குப் பணியாத M.I.A., இறுதிவரை சர்வதேச அரங்கில் ஈழத்தமிழர்களின் அவலங்களையும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் மீதான இனப்படுகொலை விசாரணைகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
அன்று சிங்கள அரசு தம் ராஜதந்திர நடவடிக்கைகளை மூலம் M.I.A இசைப் பயணத்தை எவ்வாறு முடக்க முனைந்ததோ அதேபோல் இன்று வளர்ந்து வரும் ஹாலிவுட் இளம் நடிகை @ramakrishnannn சோர்வடைய செய்வதற்கு சிங்கள இனவாதிகளும் அவர்களின் பங்காளிகளான வட இந்தியர்களும் சமூக வலைத்தளங்கள் மூலம் பல்வேறு கடுமையான இனவாத கருத்துக்களை கூறி வருகின்றனர். ஏனென்றால் இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றி சமீபத்தில் பேசிய மைத்ரேயி ராமகிருஷ்ணன் முள்ளிவாய்க்கால் மற்றும் தமிழ் இனப்படுகொலை பற்றி பேசுவது மிகவும் முக்கியம் என்றும், அதைப் பற்றி இன்னும் அதிகமாகப் பேச வேண்டும் என்றும் நான் ஒரு இலங்கையர் அல்ல நான் ஒரு தமிழீழத்தவள் என்று ஆணித்தரமாக கூறியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வரும் இவ்வாறான இனவாத பிரச்சாரத்துக்கு எதிராக தமிழர்களாகிய நாம் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்...
In light of coordinated review-bombing of #bestofthebest, we encourage everyone who has watched the film to share their genuine thoughts on Rotten Tomatoes. If this film resonated with you, made you feel seen, or simply brought you joy, let your voice be part of its reception ♡
Maitreyi Ramakrishnan and Krishanthi Kumaraswamy represent two fundamentally different trajectories shaped by the same historical force:
the genocidal war by #SriLanka and the systemic violence against the #Eelam#Tamil#RightToSelfDetermination
சாமிக்கு முன்னாடி ஆற அமர ஃபேமிலி போட்டோ எடுத்துக்கிற குடும்பம் ஒண்ணு. சாமி காலைத் தொட்டு வணங்கக்கூட விடாம கழுத்தாமட்டைலே அடிவாங்கி ஓடுற கூட்டம் இன்னொண்ணு. இந்து மதம் என்றால் என்னவென்று அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டு வீடியோ இது. இந்த இரு பிரிவுக்கும் ஒரே ஒரு ‘நூல்’ தான் வித்தியாசம்.
🪔 Second day of Thileepan's fast unto death marked in Jaffna
Local residents lit a flame and laid flowers at a bronze statue which was unveiled in Nallur, Jaffna, yesterday to mark 39 years since he began his hunger strike.
https://t.co/h5vwVn2hU5
🚨விற்றுத்தீர்க்கப்படும் ஊடகத் தர்மம்
கார்ப்பரேட் ஊடகங்களின் போலிப் பிரச்சாரமும் நவதாராளவாத ஊடகச் சதியும்: தந்தி டிவியின் போலிப் பரப்பரப்புக்கு ஓர் அறிவுசார் சாட்டை!
இலண்டன் மாநகரக் காவல்துறையின் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியுமின்றி, வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் திட்டமிட்டுத் திரட்டப்பட்ட ஒரு சில நூறு ரசிகர்களின் கூச்சல்களை "இலண்டனே அதிருதே... பிரமாண்ட படை குவிந்தது" எனத் தந்தி டிவி @ThanthiTV (Thanthi TV) போன்ற கார்ப்பரேட் ஊடகங்கள் ஊதிப் பெருக்குவது அப்பட்டமான ஊடகத் துரோகமாகும்.
மண்ணின் வரலாறு தெரியாமல், வர்க்கப் போராட்டப் புரிதல் இன்றி, இங்கிலாந்தின் கடுமையான குடியேற்றச் சூழல் மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறி வீதிகளில் குத்தாட்டமிடும் ஒரு ரசிகர் கூட்டத்தின் பொறுப்பற்ற தனத்தை, "பிரமாண்டம்" எனப் பொதுப்புத்தியில் திணிக்கும் இந்தநவதாராளவாதச் சினிமா நுகர்வுப் பண்பாடு ஆபத்தானது. ஒரு தலைவரின் தனிப்பட்ட PR விளம்பரத்திற்காக ஒட்டுமொத்தத் தேசத்தின் நன்மதிப்பைக் குலைக்கும் இச்செயலை ஊடகங்கள் கொண்டாடுவது வெட்கக்கேடானது.
நீதிமன்ற அனுமதியோடு அமைதியாகத் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்திய ஈழத்து அகதிச் சமூகத்தின் ஆன்மீக வடிகாலை வன்மத்தோடு சாடிய இதே போலி-முற்போக்குக் கூட்டமும், இந்த ஊடகங்களும், பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் இந்தச் சினிமா அடிமைத்தனத்தை முற்போக்காகக் காட்டுவது இவர்களின் சித்தாந்த வறுமையையே நிரூபிக்கிறது. ஊடகங்கள் தங்களின் வெற்று TRP போதைக்காகப் பொய்களைப் பரப்புவதை நிறுத்தி, வர்க்க உணர்வோடு உண்மைகளைப் பேசப் பழக வேண்டும்!
கிருஸ்ணா அம்பலவாணர்
#MediaHypocrisy #CorporatePropaganda #ThanthiTV #TVKLondon #CinemaMania #PersonalityCult #EelamTamils #Elugathir #KrishnaAmbalavanar @sunnewstamil@polimernews@News18TamilNadu@nakkheeranweb@Mrblackvk@APunnaivalavan@pttv_tweets@U2Brutus_off@Vijayasankar_FL@karthickselvaa@Iyankarthikeyan
All these years, one actor controlled his fans and asked them to maintain discipline at public gatherings, but when another actor came to meet him, everything turned upside down. In a single meeting, the first actor's entire reputation was tarnished because of the crowd present there. The message screenshots below are proof of that. And the video attached here shows how people are shouting in public, and that too in another country.
First of all, when in public, especially in another country, no matter who comes, we need to behave properly because we are representing our country and our state. People around us won't see us as individuals; they will project it and write on social media as if it's about all Indians.
Moreover, many Indian celebrities frequently travel abroad, but none of them resort to such attention-seeking tactics. For the sake of media attention, they are ready to bring a bad impression to the country and the state.
🚨 BREAKING | LONDON
UK Police cancelled CM Vijay’s fan meet outside The Shard over crowd-safety concerns. Hundreds had reportedly waited for hours.
TVK later urged supporters not to gather at his hotel or along his route, amid concerns over noise and public nuisance near a hospital.
The crowd frenzy that raised safety concerns in Tamil Nadu has now followed him to London.
#Vijay #TVK #TamilNadu #London
🚨 Selective Outrage and Intellectual Hypocrisy: Condemning Lawful Rituals While Applauding Illegal Cinematic Chaos
Stripping the Elite Double Standards:
The unauthorized gathering of TVK crowds on heavily guarded London streets, mobilized via WhatsApp without any formal clearance from the Metropolitan Police, exposes a reckless regression. Dragging down a community's transnational image on a busy working day for a political leader's personal PR stunt is a definitive structural downfall.
This unmasks the deep ideological bankruptcy of contemporary critics: the mainstream gaze on X which viciously attacked Eelam Tamil refugees practicing lawful, peaceful devotional rituals as "primitive superstition" remains intentionally silent today. Why does this elite group refuse to condemn the blatant lawlessness, traffic disruption, and hyper-commercialized cinema mania unfolding on the exact same streets?
The issue was never about local law-and-order or social progression; it is about selective class neurosis. Mocking the structural trauma of war survivors while legitimizing toxic, corporate-sponsored celebrity worship proves that these cultural critics are fundamentally devoid of genuine political consciousness.
#DiasporaDoubleStandards #TVKLondon #CinemaMania #PersonalityCult #EelamTamils #ClassConsciousness #Elugathir #KrishnaAmbalavanar
தியாக தீபம் திலீபன் ❤️💛
செப் 15 - தினம் 1
ஈழத்தில் இந்திய அமைதிப்படை சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராக பல கொடுமைகள் நிகழ்த்த ஆரம்பித்தன.
விடுதலைப்புலிகளின் சார்பில் இந்திய அமைதிப்படையின் செயல்பாடுகளை கண்டித்தும், தமிழ் மக்களுக்கு உரிய நீதியும் உரிமைகளையும் கோரி செப் 15,1987 தேதி முதல் திலீபன் அண்ணா உண்ணா நிலை அறப்போராட்டத்தை மேற்கொண்டார்.
திலீபன் அண்ணாவின் ஐந்து அம்ச கோரிக்கைகள்:-
1) பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்படல் வேண்டும்.
2) புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்கள குடியேற்றங்கள் உடணடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
3) இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்படல் வேண்டும்.
4) வடகிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.
5) இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு தமி்ழ்க்கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடி கொண்டுள்ள இராணுவ , பொலிஸ் நிலையங்கள் மூடப்படவேண்டும்.
இத்தனை ஆண்டுகளாக, அந்த நடிகர் தனது ரசிகர்களைக் கட்டுப்பாட்டுடன் இருக்கவும், பொது நிகழ்ச்சிகளில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தி வந்தார்; ஆனால் மற்றொரு நடிகர் அவரைச் சந்திக்க வந்தபோது நிலைமை தலைகீழாக மாறியது. ஒரே ஒரு சந்திப்பில், அங்கு கூடியிருந்த கூட்டத்தால் அந்த நடிகரின் ஒட்டுமொத்த நற்பெயரும் களங்கமடைந்தது. கீழே உள்ள குறுஞ்செய்திப் பதிவுகள் (screenshots) இதற்குச் சான்றாக உள்ளன. மேலும், இங்கு இணைக்கப்பட்டுள்ள காணொளி, மக்கள் பொதுவெளியில் - அதுவும் வேறொரு நாட்டில் - எவ்வாறு கூச்சலிடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
முதலாவதாக, பொதுவெளியில், குறிப்பாக வேறொரு நாட்டில் இருக்கும்போது, யார் வந்தாலும் நாம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்; ஏனெனில் நாம் நம் நாட்டையும் மாநிலத்தையும் பிரதிபலிக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மைத் தனிநபர்களாகப் பார்க்க மாட்டார்கள்; மாறாக, இது ஒட்டுமொத்த இந்தியர்களையும் பற்றியது என்பது போலச் சித்தரித்து சமூக ஊடகங்களில் எழுதுவார்கள்.
மேலும், பல இந்தியப் பிரபலங்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள்; ஆனால் அவர்களில் யாரும் இத்தகைய 'கவனத்தை ஈர்க்கும்' செயல்களில் ஈடுபடுவதில்லை. ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அவர்கள் தங்கள் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தத் துணிகிறார்கள்.
ஆக மொத்தம் இருவரும் சுயநல கவன ஈர்ப்பு தொழில் மற்றும் அரசியல் நிகழ்வுகள் மட்டுமே செய்றானுங்க