திராவிட மாடல் ஆட்சியில் கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் செயல்படுத்திய நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக தன் மகன் பிரான்ஸ் நாட்டில் பணிபுரிவதைச் சொல்லி நெகிழும் தந்தை!
எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தியவரை எண்ணி பார்க்காமல் போலி பிம்பத்தை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர்!
#DMK4TN
#நான்முதல்வன்
இவங்க யாருனு தெரியாமதான் மைக் எடுத்துட்டு போய் பேட்டி எடுத்தீங்களா?
இவங்க யாரென்று தெரிந்ததால்தான் பதிவை டெலிட் செய்துள்ளீர்கள்.. இப்போது கூட அந்தப் பெண் யாரென்று பொதுமக்கள் கேள்வி கேட்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளீர்களே தவிர நீங்கள் அவரை கேள்வி கேட்கவில்லை!
கொண்டைய மறைங்க பாஸ்..
#TVKFails
கலைஞர் எனும் பேரருளாளன்🙏🙏🙏
மேடையிலே உள்ளவர்கள் வரலாம் போகலாம்.. ஆனால் பல்லாயிரக்கணக்கிலே இருக்கும் நீங்கள் (கழக தொண்டர்கள் )
கலையாமல் நான் பார்த்துக்கொள்ள வேண்டும் !
- தன்னிகரற்ற தானைத் தலைவர்
முத்தமிழ் அறிஞர்
டாக்டர் கலைஞர் 🙏🏽🙏🏽🙏🏽🖤❤️