தமிக அரசியலின் தலைவிதியை மாற்றியமைக்கும் அரசியல் ஆளுமை எழுச்சிதமிழர் என்பதை இன்றைய நேர்காணலில் தௌள்ளதெளிவாகிறது.@kaviikanna@Dravidian_Ariva @GowthamaSanna @PanimalarPs
இரண்டு சொற்கள் இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் இல்லை ஒன்று தமிழன் இன்னொன்று திராவிடம் .
அயோத்திச பண்டிதருடன் பயணித்து தமிழின மக்களின ஆரம்ப உரிமை அரசியல் களத்தில் போராடிய தாத்தா இரட்டைமலை சீனீ��ாசனாருக்கு புகழ் வணக்கம்.
#மாவீரன்_இரட்டைமலையார்
"காங்கிரஸ் கட்சியால் 70 ஆண்டுகளில் செய்ய முடியாததை மோடி 5 ஆண்டுகளில் செய்துள்ளார்!"
- @AmitShah
உண்மை தான். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலையின்மை, 70 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார தேக்கம், #Demonetization#GST குளறுபடிகள், #GDPGrowth 23.9 % வீழ்ச்சி.
இப்படி நிறைய செய்துள்ளார்!
#விவசாயிகளுக்குத்_துரோகமிழைக்கும்_சட்டங்கள்:
பாஜக, அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்!
விவசாயத்துறையை அழித்தொழிக்கும் இந்த சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென #மோடி_அரசை வலியுறுத்துகிறோம். அதற்கு ஒத���துழைக்கும் #அதிமுக தனது நில��பாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும்!
#விவசாயிகளுக்குத்_துரோகமிழைக்கும்_சட்டங்கள்:
பாஜக, அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்!
விவசாயத்துறையை அழித்தொழிக்கும் இந்த சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென #மோடி_அரசை வலியுறுத்துகிறோம். அதற்கு ஒத்துழைக்கும் #அதிமுக தனது நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவேண்டும்!
@thirumaofficial விவசாயத் துறை���ை தவிர்த்து பிற அனைத்து துறைகளிலும் ஜி.டி.பி சதவீதம் சரிந்து உள்ளன.
ஆனால், மோடி அரசு விவசாயத்தை தான் அழிக்க நினைக்கிறது.
#விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள்:
பாஜக, அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்! விவசாயத்துறையை அழித்தொழிக்கும் இந்த சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென மோடி அரசை வலியுறுத்துகிறோம். அதற்கு ஒத்துழைக்கும் அதிமுக தனது நிலைபாட்டை மாற்றிக்கொள்ளவேண்டும்!
��ிவசாயிகளுக்குத் துரோகமிழைக்கும் சட்டங்கள்:
பாஜக, அதிமுகவுக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
#TholThirumavalavan
#செப்_17_சமூகநீதி_நாள்: புதுவையில் பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து வீரவணக்கம் செலுத்தினோம்.
தோழர்ரவிக்குமார், புதுவை மாநில செயலாளர் தேவபொழிலன் உள்ளிட்ட புதுவை மாநில பொறுப்பாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ப��ரியார் பிறந்தநாளை
"சமூகநீதி நாளாகக்" கொண்டாடுவோம்.
#SocialJusticeDay