@PriyankaSmile01@VijaySethuOffl எங்களுக்கு நல்ல தெரியும் அவரு யாரையும் குறிப்பிட்டு சொல்லலைனு... நீ ஒரு வாரமா தேம்பி தேம்பி அழுதுட்டு இப்ப வேற ரூட் எடுக்கிற?
@rajakumaari@CMOTamilnadu CMO-வ இவ்ளோ டேக் பண்ணா, அடுத்த வாட்டி அவங்க அட்மினே வந்து 'அக்கா, கொஞ்ச நேரம் அமைதியா இருங்கக்கா'னு கெஞ்சினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை!
@TVKVijayHQ சட்டமன்றத்தில் நிகழ்ந்ததை மக்கள் அனைவரும் நேரடியாகப் பார்த்தார்கள். செய்த தவறை மறைக்க "எதேச்சையானது" என்ற மழுப்பல் விளக்கம் எதற்கு? சட்டமன்ற மரபுகளை மீறிய உங்கள் நடவடிக்கைக்கு இந்த சமாதான அறிக்கை போதாது