@dinamalarweb இப்பவாவது புரிந்து கொள்
ஹிந்தி எதிர்க்க படவில்லை
திணிப்பை மட்டுமே எதிர்க்கிறார்கள் என்று ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் தமிழனுக்கு ஹிந்தி தெரியாத வரை உங்களுக்கு நல்லது தெரிந்து விட்டால் திராவிட கொள்கை இந்தியா முழுவதும் பரவி விடும்.
@vimalra25355990 @News18TamilNadu சரி .... வித்தியாசமா கூவுற கிறுக்குப்பய தமிழனாடா..? இதை எச் ராஜா கேட்டாரு ..பதில் சொல்ல வாக்கு இல்லாத நாயி கடந்து போறேன் ன்னு சொன்னான் ..சீ இதெல்லாம் ஒரு பொழப்பு
@vimalra25355990 @News18TamilNadu மூத்திர டெஸ்ட் எடுத்துட்டானுகளா.... சரி தமிழனா இல்லாம இருக்கட்டும் ... இப்போ என்ன அதுக்கு.... ஏன் டா....தமிழன் இல்லாதவனை எல்லாம் கொன்னுருவோமாடா...என்ன தான் டா உங்க பிரச்னை...முடிவை சொல்லுங்கடா...
@SJB56856832 எங்கே பாப்போம் ...நீ செத்து காட்டு.உன்னைய அடக்கம் பண்றத ஆதாரபூர்வமா பாத்துட்டுத்தான் நம்புவோம் ...ஏன்னா உன்னோட கடந்த கால செயல்பாடுகள் அப்பிடி தானே இருக்கு... மறக்க முடியுமா மதுரை எய்ம்ஸ் ...ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் ஒதுக்கி நிறைவேத்திக்காட்டின சாகசக்காரி நீ தானே
முகாமில் 8-ம் வகுப்பு மாணவிகள் 19 பேர் கலந்து கொண்டனர் அதில் 13 பெண் குழந்தைகள் கொடுத்து புகார் அடிப்படையில் போக்சோ வழக்கு பதியப்பட்டு பள்ளி நிர்வாகத்தை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் இதில் ஒரு குழந்தை முக்கிய குற்றவாளி நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்திகள் வெளிவரும் போத�� கமுக்கமாக வாயை பொத்திக் கொண்டிருந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை, தேவையில்லாத விஷயங்களுக்கு வாய் கிழிய பேசும் அண்ணாமலை,
பத்திரிக்கையாளர்களை பார்த்தாலே ஊருக்கே வியாக்கியானம் பேசும் அண்ணாமலை,
ஒரு கண்டனத்தை கூட பதிவு செய்யாதது ஏன்? குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறாதது என்?
பாலியல் குற்றத்தில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் எலி மருந்து சாப்பிட்டு உயிர�� மாய்த்துக் கொண்ட நபருக்கு வக்காலத்து வாங்குறியே வெக்கமா இல்ல, சிவராமனின் தந்தை மதுபோதையில் கீழே விழுந்து விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் சிவராமனும், அவனது தந்தை மரணத்தின் ரகசியத்தை வெளிக் கொண்டு வர சிறப்பு புலனாய்வு தேவை என்று
சொல்லும் அளவுக்கு அண்ணாமலை மனசு மறுத்துப் போய்விட்டதா. உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு நடந்திருந்தால் இப்படித்தான் ப��சுவீர்களா?
உங்களையெல்லாம் அரசியல் ��லைவர் என்று சொல்லிக் கொள்வதற்கு உங்களுக்கே கூச்சமாக இல்லையா?
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பாஜககாரனுகளை காப்பாற்றிய பழக்க தோசத்தில், அடுத்த கட்சி பாலியல் குற்றவாளிக்கும் முட்டு கொடுக்கும் அளவுக்கு அண்ணாமலை இறங்கிவிட்டாரோ?உங்களை போல் இரக்கம் இல்லாத மனிதர்களுக்கு கண்டிப்பாக பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி புரியாது, தயவுசெய்து இனி நான் ஐபிஎஸ் பிடித்தவன் என்று கூறி அந்த மூ���்று எழுத்துக்கு உண்டான மரியாதையை கெடுக்காதீர்கள் @annamalai_k
பெண்களுக்கு ஏதாச்சும் ஒன்று என்றால் கையை வெட்டுவோம் காலை வெட்டுவோம் என்று மேடைகளில் பேசக்கூடிய அண்ணாமலையும், சீமானும் இந்த விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அண்ணாமலையின் இந்த வக்கிர மனநிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவ குழுவை அமைத்து பரிசோதிப்பது நல்லது என்று அரசாங்கத்தை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். @Subramanian_ma
@ChanakyaaTv ஈரான் ஈராக் போரையே நிறுத்திய இந்திரா காங்கிரஸ் எங்கே???
பாகிஸ்தான��� பாதியாக பிரித்து பங்களாதேஷ் உருவாக்கி கொடுத்த இந்திரா காங்கிரஸ் எங்கே???
வீண் விளம்பரம் செய்து கொள்ள உக்ரைன் சென்றுள்ள பாஜக மோடி எங்கே??😂😂😂😂😂
தமிழ்நாட்ட தாண்டி பெரியார தெரியாதுன்னு
முறுக்கிட்டு திரியிற ஜோம்பிஸ் & சங்கிங்கள எங்க ல ....😡
ஆந்திரா, தெலுங்கானா
மாநிலங்களில் தந்தை பெரியாரின் ��ுரல் ஓங்கி ஒலிக்கிறது.
@JohnyBravo_2 @Ramani24123228@karthikeyan581@arivalayam எந்த கட்சிக்கும் நிரந்தர ஓட்டு என்கிற மன நிலை இருக்க கூடாது. அப்படி இருந்தால் இங்கு எல்லா அரசியல்வாதியும் பொது வாழ்வில் தூய்மையாக இருப்பார்கள்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வாழ்த்துவோம், வரவேற்போம் ~ சீமான்
22 பேர் மேல வழக்கு கைது என்று வந்த உடனே காலில் விழுந்த சீமான், இதுக்கு தான் சொல்றோம் சீமான் தப்பிச்சுக்குவார் தம்பிகள் மாட்டிக்குவானுக என்று
@Seeman4TN