@thatsTamil உங்கள் கேப்டன் சீப்பில் பாகிஸ்தானை தண்ணி குடிக்க வச்சீங்க அப்படி இருந்தும் உங்களை தூக்கி வீசினார்கள் காரணம் தமிழன் மலையாளி இவர்களுக்கு எப்பொழுதுமே மதிக்க மாட்டான் வடக்கன்
@sunnewstamil விஜயின் அயோக்கியத்தனத்தை ஒழித்திட திமுக இரண்டு தொகுதிகளிலும் அண்ணா திமுக ஒரு தொகுதிகளையும் போட்டியிட வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும்
@TNTVNewsTamil இந்தப் பாடலில் மூன்று பேரையும் குறித்த இந்த பாடல் உள்ளது இதை வைத்து பார்க்கும் பொழுது யார் வந்தாலும் ஜோசியர் நான் சொன்னதுதான் நடந்தது என்பார் எந்த ஆட்சி வேணாலும் வரட்டும் ஆனால் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையானர் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் நாட்டில் அமைதி சூழட்டும்
@Shyam_1200 வெஸ்ட் இண்டீஸ் டீமுக்கு ஏற்பட்ட அதே நிலைமை இன்று சென்னை சூப்பர் கிங்குக்கு ஏற்பட்டிருக்கிறது இதிலிருந்து காப்பாற்றுவது மிக கடினமான ஒன்று ஆனால் இதை சரி செய்வதற்கு முதலில் தலைமை பொறுப்பு ஒரு அனுபவம் மிகுந்த வெளிநாட்டு வீரரை எடுத்தால் நல்லது பிறகு நல்ல போலரை தேர்வு செய்யவும்
@sunnewstamil வெஸ்ட் இண்டீஸ் டீமுக்கு ஏற்பட்ட அதே நிலைமை இன்று சென்னை சூப்பர் கிங்குக்கு ஏற்பட்டிருக்கிறது இதிலிருந்து காப்பாற்றுவது மிக கடினமான ஒன்று ஆனால் இதை சரி செய்வதற்கு முதலில் தலைமை பொறுப்பு ஒரு அனுபவம் மிகுந்த வெளிநாட்டு வீரரை எடுத்தால் நல்லது பிறகு நல்ல போலரை தேர்வு செய்யவும்
@rajinikanth@nagashwin7@AswiniDutt@SrBachchan@PrabhasRaju@ikamalhaasan@deepikapadukone நானும் இருந்தேன் அப்போ அவருடன் இதே கேள்வி கேட்க பட்டது அவர் சொன்ன பதில் டெக்னிக்கலா படம் நல்லா இருக்கு என்று மற்றும் சொல்லிவிட்டு போய்விட்டார் அதற்கு அர்த்தம் படம் நல்லா இல்லை நீ மட்டும் ஏன் இப்படி இருக்க நல்லா இருந்தா நல்லா இருந்ததுன்னு சொல்லு இல்லை என்றால் நோ கமெண்ட்ஸ சொல்லு நீ
@rajinikanth@nagashwin7@AswiniDutt@SrBachchan@PrabhasRaju@ikamalhaasan@deepikapadukone தலைவா இந்தியன் 2 நல்லா இருக்குது சொல்றதுக்கு காரணம் கமல் உன்னுடைய நண்பன் நீதான் கமல்ஹாசனை நண்பனா பார்க்கிறாய் கமலஹாசன் ஒரு நாளும் உன்ன நண்பனா வச்சது இல்லை நாட்டுக்கு ஒரு நல்லவன் ரிலீஸ் ஆகுற காலத்துல அந்தப் படத்தை கமல்ஹாசன் கோயம்புத்தூர் அர்ச்சனா தியேட்டர்ல படம் பார்த்தார் அப்போ
@rajinikanth@narendramodi தலைவர் செங்கோலை பாராளுமன்றத்தில் வைப்பதில் பெருமை கொள்ளும் தலைவர் தமிழர்களுக்கு வரும் ஆண்டில் எம்பிபிஎஸ் மெடிக்கல் சீட்டுக்கு 650 சீட்டை குறைத்ததை பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது குழந்தைகள் கஷ்டப்பட்டு படித்து நீட் எழுதி எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறார்கள்
@bbctamil கண்டிப்பாக வரவேற்கத்தக்கது வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிள்ளையை எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது பள்ளி கல்லூரிகள் திறந்தால் மட்டுமே இதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்