@PttvNewsX "காந்தளூர் சாலை களமருத்து அங்குள்ளவர் சிரமருத்து அருளி"
தவறு செய்தால் பிராமணரானாலும் சிரமருக்கப்பட்டது ராசராசன் ஆட்சியில் பிராமணர்கள் மிகவும் தண்டனைக்கு உட்பட்ட காலம் சோழர் காலம் தான்
விசயநரக மன்னர் தன் மகனை கொன்ற பிராமண���ை கொன்றாரா?
கள்வர் வேறு கள்ளர் வேறு
வெட்சி கரந்தை போர் முறைகளை பற்றி தாங்கள் அறிந்து கொள்ள வேண்டுகிறேன்
பொது தளங்களில் அறிவு மெருகேற்ற கேள்வி கேட்பது வேறு அவதூறு சித்தரிப்பது வேறு இப்பதிவை நீக்கி விடுங்கள்
@krisna_prasat Brother it is a right form for endurance (no need to lock elbows) he is doing tricep extention, tricep overhead dubell push and cable - tricep overhead extention not for building muscule but for strength and mobility. Whether you lock your elbows to sprint?
முதல் தமிழக வீரர் தாய்லாந்தில் வெற்றி
திரு.பாலசந்திரன் "All Star Muaythai" போட்டியில் வென்று கச்சை பெற்றுள்ளார். இந்தியாவிலேயே இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தன் பறையர் குடியை சார்ந்தவர் என அவர் வரலாறு கூறும் பெரியபுராணத்தில் உள்ளதா?
நந்தன் படம் தவறான தகவலை கொண்டுள்ளது என பறையர்கள் போராடியது தெரியுமா? @U2Brutus_off
@IPSAgni108 Brother we are not supporting that movie or kamalahassan whereas we are proving that thamizh is the mother language with meterialistic evidence.
And Yes, we are kongas - The Land of Iron Weapon Nation
What happen to your Hindi opposition?