@Bprn19@kavitha_priyan விஜய் அரசியலில் இருந்து விலகி, கண்காணாத இடத்தில இருந்தால், யார் அவரை பற்றி பேசுவார்கள்? எப்படி நீங்கள் DMK கேள்வி கேட்டிர்களோ, அப்படி CMயார் வேண்டுமானாலும் கேள்வி கேட்க உரிமை உண்டு. Grow up Kids
@itisprashanth CM Seat உட்க்கார்ந்தால், அவரின் செயலை மக்கள் எல்லோருமே கவனித்து, கேள்வி எழுப்புவார்கள். EVM திருடி வாக்கு களவாடியது போல இல்லை, புரியுதா?
@sahay_victory@krisna_prasat கனவு ��ாணுகிர்களா ? உங்களை எல்லாம் அவர்கள் கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. நீங்கள் தான் அவர்களிடம் "பதில் சொல்லு என்று அழைத்தீர்கள்". அவர்களின் ஆதரவாளர்கள் பதில் கொடுத்தார்கள்.
@ProudTamizhan1 ஆடு நனைகிறது என்று ஓநா��் அழுத்ததாம் 6 மாதங்களுக்கு முன்பு நானே தோற்கடிக்க வைப்பேன் என்று பதிவு போட்டு விட்டு இப்போ;வரலாறு உங்களை எல்லாம் மன்னிக்காது.
@JeyGaneshV1@Seeman4TN உன் அப்பனோடு பேசுவதை போல ஒரு முதலமைச்சர் வேட்ப்பாளருடன் பேசாதே! அந்த நபர் நாம்தமிழர் ஆதரவாளர். இதான் தான் சொல்வது படியுங்கடா விஜக்கு பால் அபிஷேகம் ச���ய்ப்பவர்களுக்கு இப்படியான அறிவு தான் வரும்.
@itsalden_offl TVK, திமுக,அதிமுகவில் வாங்கின பணம் இப்படி சாட்டை, சீமான் மேல அவதூறு பரப்புகிறவன் இன்னும் கொஞ்ச பணம் வேணும் என்றால் எதுவுமே செய்வான்.அதனால் தான் எல்லோருமே(TVK, திமுக,அதிமுக) ஓடி வந்து நாம் தமிழரை பிராண்டி வைக்கிறார்கள்.
@sansbarrier இல்லாதது பொல்லாதது பேசி தான் அதிமுக பேரேடுக்கவேண்டுமோ? என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் செய்நன்றி மறந்தவர்க்கு" ஆபத்தில் விழுந்து இருப்பவனை தூக்கி விடுப்பார்கள் தான் நாம் தமிழர் கட்சி.
@TVKSathyanand முதலில் Church, பள்ளி வாசல், கோவிலில் எப்படி நடக்கவேண்டும் என்று TVK உங்கள் கட்சிக்கு பாடம��� எடுத்து பின், அடுத்தவருக்கு அறிவுரை சொல்லாம்.
@rajakumaari பெண்களை அக்கா தங்கச்சி என்று பார்ப்பவன் இப்படி தான் பேசுவான். நாளைக்கு உன் புருஷன் விட்டு போனால் கூட, உனக்காக கேள்வி எழுப்ப கூடியது, நாம்தமிழர் பிள்ளைகள்.
@TvkSureshR உன்னை சொல்லி குற்றமில்லை, உன்னை வளர்த்த பெற்றோர் ஒரு நடிகனுக்கு பாலபிஷேகம் செய்ய அனுப்பியது குற்றம். உனக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர், சரித்திரங்களை சொல்���ி கொடுக்காது, உன்னை திரையில் தலைவனை தேட அனுப்பியது குற்றம். ஒட்டுமொத்தமாக உன் வளர்ப்பு சரியில்லை.
@VigneshRb11 சில கிணத்து தவளைகள், இந்த வயதிலே, இலவசமாக கொடுக்கும் கட்சி, அதை விட்ட மாற்று இலவச நெக்லெஸ் கொடுக்கும் கட்சி. "தமிழ் ��ூலம் அர்ச்சனை, மதுக்கடைகள் மூடல், கல்குவாரி தடுக்க தங்கள் உயிரை கொடுத்து போராடும் இந்த நாம் தமிழர் கட்சியை பற்றி தெரியுமா?
@SaalanPaari ஒரு வருடத்துக்கு முன்பு ஆதன் காணொளியில் “ஒரு வேளை சீமான் என்னை அழைத்து இங்கு போட்டி போடு சொல்வார்” என்று சொன்னது யார்?
சீமானுக்கு போட்டியா "குடிதேசிய கட்சி" அதில தலைவர்/ தளபதி என்று சொல்லி போட்டி போடவேண்டியது தானே!
பொறாமை என்பது விஷம் போல, அது பொறாமை படுபவர்களையே கொன்றுவிடும்
@Saattaidurai இதுவரை எப்பவாது, SUN TVஇல் நாம் தமிழ் கட்சியை பற்றி நல்லதாக செய்தி போட்டிருக்கிறதா ? ஆனால் “விஜய் கட்சியை பற்றிய செய்தியை உடனுக்குடன் கொடுப்பதில் முன் நிற்கிறார்கள்”. ஆதவ் அர்ஜுன் 2021தேர்தல்.. விஜய் யாரின் வாக்கை பிரிக்க வந்தவர்? மறுபடியும் திமுக ஆட்சி அமைக்க வந்தவர்