கோடி ரூபாய் செலழிச்சு விளம்பரம் எடுத்திருந்தாக் கூட ராயல் என்பீல்டு கம்பெனிக்காரனால் பார்த்ததும் புடிச்சு போகுற இப்படி ஒரு Add ஐ எடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..
காலை:
போக்சோவில் தவெக நிர்வாகி கைது.
மாலை:
தவெக எம்எல்ஏ சாராயம் குடித்து பொது இடத்தில் கூத்து.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என கூறிய தவெக இப்போது என்ன சொல்லும்?
இந்த குடிகார MLA மீது விஜய் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
💥அட இந்த கோணத்தில் நாம் யோசிக்கவில்லையே 🤔
💥எதிர் கட்சி வரிசையில் அமர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் என @TVKVijayHQ பெயரை சொல்லி அரசியல் செய்வதற்கு
எங்கள் தலைவர் ஐயா திரு @mkstalin அவர்கள் சட்டமன்றம் போகாமல் இருப்பதே மேல் 🔥🔥
சூப்பர் @Vasanthan_James சார் 🙏
உதயசூரியனுக்கு ஓட்டு போட்டதால பெத்த அப்பாவையே உள்ள சேர்க்காம வெளில படுக்க போட்டு இருக்கான்.
ஒரு 25 வருடங்களுக்கு முன்பு இதுபோல அவர் வெளியவே படுத்திருந்திருக்கலாம்.🤧
சினிமால ஊழல் செஞ்சார், அரசியல்ல செய்ய மாட்டாராம் 😂😂 விஜய் ஒரு தூயசக்தி இல்லன்னு நெத்தியடி பதில்ல புரிய வெச்சிருக்கார்.. இப்படி நிறைய talk show நடத்தி இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்லனும் 🔥
பெங்களூருவில் ஓர் அடுக்குமாடி குடியிருப்புக்கு புதிதாக ஒரு வட இந்திய முன்னாள் இராணுவ வீரரின் குடும்பம் வந்தது.
அங்கே வசித்து வந்த அண்டை வீட்டு சக இந்திய முஸ்லிமை... "பயங்கரவாதி..." என்றும், "பாகிஸ்தானி..." என்றும் அந்த முன்னாள் இந்திய இராணுவ வீரர் சங்கித்தனமாக பேசிவிட... இதனால் கடுப்பான ஒட்டுமொத்த பல சமய குடியிருப்பு வாசிகளும் ஒன்றாக திரண்டு... அவரின் அபார்ட்மெண்ட் முன் கூடி வந்து... அந்த இராணுவ வீரரின் கதவை தட்டி அவரை வெளியே அழைத்து... அதுகுறித்து விசாரிக்க...
அவரோ.. "நான் யார் தெரியுமா... இந்திய இராணுவத்தில் பணியாற்றியவன் தெரியுமா..." என்று திமிராக பேச... இடை மறித்த குடியிருப்பு வாசிகள் எல்லாரும் ஆளாளுக்கு அவருக்கு ஏகப்பட்ட புத்திமதிகள் சொல்ல...
இறுதியாக... "நீங்க யாரா வேணா இருந்துக்கோங்க. ஆனா... இது ஒண்ணும் உங்க வட இந்தியா அல்ல; இது #கர்நாடகா. இங்கே சக இந்திய முஸ்லிம்களை அப்படி எல்லாம் மத வெறுப்பு பேச்சு பேசக் கூடாது. இங்கே எல்லா சமய மக்களுடனும் நீங்கள் ஒற்றுமையாக வாழ பழகிக்கொள்ள வேண்டும். இவரை நீங்கள் இப்படி பேசியதற்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள். இனிமேல் யாரையும் அப்படி பேச மாட்டேன் என்று உறுதிமொழி கொடுங்கள். இதுதான் உங்களுக்கு இறுதி எச்சரிக்கை" என்று... குடியிருப்புவாசிகள் உறுதியாக கூற...
இந்த ஒட்டுமொத்த கடும் எதிர்ப்பால் மிரண்டு போன அந்த வட இந்திய இராணுவ வீரர் குடும்பம்... "இனி இப்படி யாரையும் அவமரியாதியாக பேச மாட்டோம்" என்று உறுதி கூறி... தன்னுடைய தவறான சங்கித்தன பேச்சுக்கு... அந்த சக இந்தியரிடம் கை கூப்பி மன்னிப்பு கோரினார்கள்.
நேற்று முதல் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி... அந்த ஒற்றுமையான குடியிருப்பு வாசிகளை எல்லாரும் பாராட்டி புகழ்ந்து தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். நாம் எல்லாரும் விரும்பும் இந்தியா இதுதான்..!
The lady mistake was that she didn't bought text book from school. The sunbeam school's principle lost her cool and insulted parents.
The principal name is Mamta Mishra. They are not running school, it's a commercial shop