𝗜𝗥𝗥𝗘𝗣𝗟𝗔𝗖𝗘𝗔𝗕𝗟𝗘 @annamalai_k 𝐉𝐢
𝗡𝗔𝗧𝗜𝗢𝗡𝗔𝗟𝗜𝗦𝗠 𝗜𝗦 𝗡𝗢𝗧 𝗝𝗨𝗦𝗧 𝗔𝗡 𝗜𝗗𝗘𝗢𝗟𝗢𝗚𝗬...
𝗜𝗧 𝗜𝗦 𝗔 𝗥𝗘𝗦𝗣𝗢𝗡𝗦𝗜𝗕𝗜𝗟𝗜𝗧𝗬.
தேசம் முதலில் என்ற எண்ணம் கொண்ட ஒவ்வொரு தேசியவாதியும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.
இது வெறும் ஒரு காணொளி அல்ல...
இந்தியாவின் எதிர்காலம், நல்லாட்சி, நேர்மை, மக்கள் சேவை மற்றும் தலைமையின் அவசியத்தை நினைவூட்டும் ஒரு செய்தி.
சிந்திப்பவர்களும், செயல்பட விரும்புபவர்களும், மாற்றத்தை உருவாக்க நினைப்பவர்களும் தவறாமல் பாருங்கள்.
We The Leaders Foundation💖💕❤️
~ K.Annamalai❤️💕💖
~ BJP Tamilnadu
~ Amit Shah
~ Narendra Modi
#மாறுவோம்_மாற்றுவோம்
#WeTheLeaders
https://t.co/xRyaT3Kt9L
https://t.co/kZM5BKazwJ
இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள், சமூக அக்கறை கொண்ட அனைவரும் We The Leaders இயக்கத்தில் இணைந்து மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள்.
💢 𝗝𝗢𝗜𝗡 𝗡𝗢𝗪 👇🏻
https://t.co/kZM5BKazwJ
உங்களை தான் பிடிக்கலைன்னு டீசண்ட்டா ஒதுங்கி போயிட்டாரே.
அப்புறமும் எதுக்குய்யா மலையை பார்த்து நாய் குலைக்கிற மாதிரி குலைச்சுகிட்டு கிடக்கறீங்க.??
இவ்ளோ வன்த்தை கக்கறீங்களே...
பதிலுக்கு ஒரே ஒரு வார்த்தை உங்களை பத்தி தப்பா பேசினாரா.?
போயி கட்சி வளர்க்கிற வழியை பாருங்கய்யா.!!
Form is Temporary. Class is Permanent.
Annamalai departed from BJP to begin his new journey in a most dignified way possible💥
Since his departure, most, if not all, TN BJP leaders, along with their personal pet dogs, have been attacking him so aggressively and going out of their way to demean him personally😡
But what the @BJP4TamilNadu leaders failed to notice is that neither Amit Shah Ji nor Modi ji have uttered a single word against @annamalai_k avl🫡
The reason is very simple and its because they are such seasoned politicians who understands very well that, talking about someone who has already left the party is nothing but free promotion for that person🫠
Just like his resignation, Annamalai has maintained silence in the most dignified way possible.
He hasn't said a word against BJP, not a word against its national or local leaders.
It is only sections of the TN BJP leadership and their supporters who seem determined to prove that Annamalai's departure has had no impact on the party.
The more they protest, the more they expose themselves
Form is temporary. Class is permanent.
And Annamalai has proved, without saying a word, that he is surely a class apart. 🔥
Join #WeTheLeaders from
https://t.co/zRFzThqmEi
BREAKING-WTL @annamalai_k 🔥
1)Next month "Big public meeting" in Thiruchendur reg Drug abolish
2)100 % Local body elections participation confirmed with or w/o party name
3) 2029 election & 2031 election as political party participation confirmed.
https://t.co/9F6b6swndb
https://t.co/gFMWHASo6J இயக்கத்தில் பலர் இணைய காத்துக்கொண்டு இருக்கிறார்கள் .
பலர் Password create செய்வர்க்கு கஷ்படுகிறார்கள் .
●Alphabet,Numeric மற்றும் Special char கலந்து Password create செய்ய பல நபர்களுக்கு தெரியவில்லை .ஆகையால் Aphabet or Numberic மட்டும் இருந்தாலே password create செய்யும்படி , மென்பொருளை மாற்றி அமைக்க வேண்டும என கேட்டுக்கொள்கிறேன் .
@WTLFoundation@praba711
#WTL
#Annamalai
@Arappor What happened to KN Nehru ED case? Why are you not raising alarm.Even if Governor is not doing his duty citizen has every right to ask.S.B case why no alarm?
Hi, @WTLFoundation and @annamalai_k Anna ,
The OTP validity on the We The Leaders website is currently only 30 seconds, which may be too short for many volunteers, especially senior volunteers. Kindly consider increasing the OTP validity duration to improve accessibility and provide a smoother user experience for all volunteers. @praba711