#Thread on #Tiruchendur erosion
Of recently, we might have come across the news that a lot of erosion has happened right next to the famous Murugan temple in Tiruchendur. In this thread of maps, I would discuss the causes and possible solutions
இரயில்வே தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 1500 கிமீ அப்பால் தேர்வு மையம்.
இந்தியாவிலேயே அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என இரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல.
தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற ஒன்றிய அரசு மும்மொழி திட்டத்துக்கு மூச்சு முட்ட கத்துகிறது. 1/2
@AshwiniVaishnaw@GMSRailway@rrcsr
#IndianRailways
#RailwayRecruitmentBoard
#ExamCentreAllotation
#இந்தியன்இரயில்வே
#இரயில்வேதேர்வுவாரியம்
#NEP
#மும்மொழிகொள்கைதிட்டம்
@CMOTamilnadu@KN_NEHRU@evvelu@VijayadharaniM
Complaint regarding bad road condition.
இடம் : குழித்துறை மேற்கு ரயில் நிலையம் (KZTW)
மேற்கண்ட ரயில் நிலையத்திற்கு செல்லும் வழி முற்றிலும் சேதமடைந்து,ஆழமான குழிகள்,வாகனம் ஓட்ட முடியாத நிலையில் உள்ளது.