கல்வியில் சிறந்த தமிழ்நாட்டில், கல்வியிலும் பொருளாதாரத்திலும் முதலிடம்...
இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் கடைசி இடம்...
தரமான ஆசிரியர்கள் மட்டும் வேண்டும் ! தகுதிய���ன ஊதியம் கொடுக்க முடியாதா...?
சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கிடுக.
#SstaEqualPayEqualWork
@CMOTamilnadu
@Anbil_Mahesh
*SSTA-காலவரையற்ற ஊதியமீட்பு போராட்டம்
1)20,000 இ.ஆசிரியர்களும் டிசம்பர் 1 முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்வது.2)டிசம்பர் -5 ல் தலைநகரில் பேரணி.
3)டிசம்பர் -24 முதல்தொடர் ஊதியம் மீட்பு போராட்டம்.
தமிழகமுதல்வர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
@vikatan@vikatan தேர்தல் வாக்குறுதி-311 "சம வேலைக்கு சம ஊதியம்" 20000 ஆசிரியர்களும் சாதாரண ஆசிரியர்கள் இல்லை, சரித்திர முக்கியத்துவம் வாய��ந்த வருங்கால தலைமுறையை கட்டமைக்கும் கருத்தியல் ஆய்வாளர்கள் நாங்கள்... எனவே, விரைந்து நிறைவேற்ற பணிந்து கோருகிறோம்..
@vikatan@vikatan தேர்தல் வாக்குறுதி-311 "சம வேலைக்கு சம ஊதியம்" எனும் சமூகநீதியை இடைநிலை ஆசிரியர்களுக்கு தருகிறோம் எனக்கூறி 4 1/2 ஆண்டுகள் கடந்து விட்டன... இன்னும் எங்கள் வலி தீர்க்கப்படவில்லை.
SSTA-இயக்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் இன்று 26.07.2025 நடைபெற்று வரும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆயத்தமாக "ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம்"...!
@CMOTamilnadu@CMOTamilnadu@TThenarasu
போராட்டம் என்றாலே "ஊதிய உயர்வு" தான் என நினைத்த சமூகம் 1.06.2009 க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் என்றால் "சம வேலைக்கு சம ஊதியம்" எனும் நியாயமான போராட்டம் தான் என சமூகம் அங்கீகாரம் தந்து இருப்பது பெரும் மகிழ்ச்சி. நன்றி
#SSTA#equalpayforequalworkssta
🔥*கலைஞர் பிறந்த திருவாரூர் மண்ணிலே சம வேலைக்கு சமஊதியம் வேண்டிய இன்று 07.03.2024 மனித உயிர் எழுத்துக்கள்.அன்று உங்களுக்கா��� நாங்கள் நின்றோம்,இன்று எங்களுக்கு சமூக நீதி தாருங்கள் ஐயா.🔥 @CMOTamilnadu
@Anbil_Mahesh
#சமவேலைக்குசமஊதியம்