டியர் பப்பு! 22 MP க்கள் கொண்ட திமுகவை பார்த்துக் கதறுதவதை விட்டுவிட்டு உன்ட்ட இருக்க 98 ல எத்தனை பேர் பில்ல ஆதரிச்சு ஓட்டுப்போடப்போறான்னு கவலைப்படு. எதாவது பிரயோசனமா இருக்கும். 😄
@tncomedy001@dmk@mkstalin@Udhaystalin I think BJP backed system might work for ADMK moves and any moves that DMK makes will be twisted against by both TVK and BJP backed ....
@vaish316@dhanyarajendran she is also a psycho. what she is doing is now damage control. wait and see how she dances when TVK starts its damage control.
“லெட்சுமி, ராணி, கொளத்தூர் விஜயா” என்று உரிமையோடு பெயர் சொல்லி எங்கள் கழக நிர்வாகிகளை அழைத்து ஒழுங்குப்படுத்தியதோடு, ஒழுங்குப்படுத்தவும் அறிவுறுத்துகிறார் எங்கள் மாவட்டச் செயலாளர். கட்டமைப்பு என்றால் என்னவென்றே தறிகெட்ட அரசுக்கு புரிய வாய்ப்பில்லை.
அடிக்கின்ற காற்றில் ஜார்ஜ் கோட்டை பக்கம் சிதறி வந்து ஒட்டிக் கொண்ட கிழிந்த சினிமா போஸ்டர்களே.. குறைந்தபட்சம் சமூகத்தில் வாழ்வதற்கான குடிமைப் பண்புகளையாவது கற்றுக்கொள்ளுங்கள்.
Despite superficial religiosity, Indians are fundamentally nihilistic, materialistic, and ultimately atheistic. Gods are treated merely as tools for acquiring more money.