@EURONGREYJOY007@EURONGREYJOY007
பிற்போக்குத்தனமாக பேச வேண்டாம்
, ஒரு திருநங்கை க்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அதற்கு இந்த மானங்கெட்ட சமுதாயம் சமூகம் தான் காரணம், திருநங்கையாக மாறுவதற்கும் இந்த சமூகம் சமுதாயம்தான் காரணம் ,
@PttvNewsX அரை டவுசர் அமைச்சரே.பலகட்சி பண்ணாடை.அதிமுக தொண்டர்களை பொறுத்த வரை திமுக எதிரினா தவெக துரோகி.அவ்வளவே.உண்மையான தொண்டர்களின் விசுவாசம் இரட்டை இலை 🌱🌱🌱🌱🌱🌱✌️✌️✌️