இன்றைய தினம் 08.11.2025, சனிக்கிழமை - வருகின்ற சனவரி 25, 2026 அன்று திருச்சியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ள முத்தரையர்களின் அ��சியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கான அழைப்பிதழை, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட கிராம மக்களை நேரில் சந்தித்து வழங்கினேன்!
கிராமங்கள் தோறும் சிறப்பான வரவேற்பு அளித்த உறவுகளுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி! #முத்தரையர்_மாநாடு_2026
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மன்னரின் 1350 வது சதயவிழா மானாமதுரை பட்டத்தரசி கிராமத்தில் உள்ள மன்னரின் சிலைக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி @TamilarasiMLA அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
#முத்தரையர்_சதயவிழா
தமிழகத்திலே ஆன்மிகம் வளர்த்த எங்கள் ஐயனே!...
மண்ணும், மரமும், தமிழ் இனமும் நலம் பெற பல ஏரி குளங்கள் உருவாக்கிய எம் சோழரே!!..
தமிழுக்கு மெய் கீர்த்தி தந்த
எம் பெரும்பாட்டனை!!
16 பெரும் போர்களை வென்ற
என் பேரரசனே!!!
நித்தம் உந்தன��� புகழை போற்றி வணங்குகின்றோம்🙏
@KKSelvakumaroff
🤬 Pakistan செய்த கேவலம் | தோலுரித்த சிங்க கூட்டம் | Sofiya Qureshi + Vyomika = 🔥🔥🔥
என் மீது வன்மம் நிறைந்த மனிதர்கள் தவிர்க்கவும்....இல்லாவிடில் உங்கள் மனதுக்கு மீண்டும் படபடப்பை அதிகரிக்கும், கம்பெனி பொறுப்பல்ல!!!
#OperationSindoor
இது நேற்றோ இன்றோ சொன்னது இல்லை 14 வருடங்களுக்கு முன்பே சொன்னது தீவிரவாதிகள் தாக்கினால் பாக்கிஸ்தானுக்கு லவ் லெட்டர் எழுதுவதை நிறுத்த வேண்டும்.
அடி அடி மரண அடி
நூறு கோடி மக்களே முக்கியம்.