அதெல்லாம் ஒரு மயிரும் தெரியாது!
இதுவும் எதுவாது சொல்லியிருக்கும்.
திருப்பரங்குன்றம், Guidance அப்படின்னுசரி அடியா இருக்கு. So இன்னிக்கு இந்த சீன நடின்னு.
அடிப்படை அரசியல் அறிவு கொஞ்சமும் இல்லாத சைக்கோ, அவ்வளவுதான்.
ஜெயலலிதா மறைவின்போது 'சொத்துகுவிப்பு ஊழல் செய்த ஜெயலிதா மறைந்தார்' என சபீர் எழுதினாரா?
இல்லை பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகவனத்திடம் தோல்வியடைந்த ஜெயலலிதா மரணம் என எழுதினாரா?
இதெல்லாம் ஊடக அறமும் அல்ல - எப்படியாவது பொறுக்கித் திங்கலாம் என்ற தொழில்நேக்கு..