வாரம் நாளு பேரு கைதாகுறானுக இது கட்சியா - இல்லை சீர்திருத்த பள்ளியா.. இதனால் தான் இந்த கட்சியில் சேர்வதில் தயக்கம் காட்டுகிறார் குட்கா விஜயபாஸ்கர்.. இப்படி 140 கிலோ , 150 கிலோ என்று சின்ன அளவில் கடத்துவது அவமானம்.. அண்ணன எறக்கிவிடுங்க - அப்புறம் பாருங்க...
மீண்டும் மீண்டுமா..? அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதலமைச்சருக்குப் பிறந்தநாள் வாழ்த்து பாடுமாறு கூறி ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகிகள்..?
தொடரும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டனம்
#Chengalpattu | #School | #TVK | #Reels | #Parents | #PolimerNews
மேகதாதுவே வேண்டாம் என்று கூறும் போது, நடுவர் மன்றத்தை எப்படி ஏற்றுக் கொள்வீர்கள்? மேகதாது விவகாரத்திற்கு புதிய நடுவர் மன்றம் வேண்டாம் - அன்புமணி திட்டவட்டம்
#PMK | #Anbumani | #Mekedatu | #KaveriRiver | #PolimerNews
பூமி உருண்டை இல்லை, தட்டையானது... முகமது நபி நிலாவை இரண்டாகப் பொளந்தார்…ன்னு இந்த நவீன காலத்துலையும் நம்புற முட்டாள் பயலுகதான் இந்த பச்சை பூமர் திராவிடியாஸ்😂😂😂
@professor_Kgf@Moviebuff199243@Ponnipoiyamozh1 உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் மாற்று கட்சி ஆனால் விஜய்யை எதிரியாய் கூட நினைத்தது கிடையாது. கரூர் சம்பவத்திற்கு பிறகு அதுவும் ஒரு மாதம் கழித்து சிங்கப்பூரில் நடனம் ஆடிய பிறகு எனக்கு பிடிக்காத முதல் நபர் விஜய் மட்டும் தான்.
வணிக நோக்கம் மட்டுமல்ல.
அதையும் தாண்டி,மக்களின் மூளையை மழுங்கடித்து,
தமிழ்நாட்டையே எழவு வீடாக மாற்றி முட்டாளாகவே வைத்திருக்க
திராவிட மீடியாக்கள் பயன்படுத்தும் யுக்தி.
வயது மூப்பால் இறப்பு என்பது இயற்கை என்று மக்கள் மனங்களை நெறிப்படுத்துவதே அறிவார்ந்த செயல்.
அந்தமானுக்கு ஒரு நீதி!
மேகதாதுவுக்கு ஒரு நீதியா!
ராகுலுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி
12,500 ஏக்கர் வனப்பகுதியை அழித்து மேகதாது அணை கட்டுவதை ராகுல் காந்தி ஏற்கிறாரா?
வனப்பகுதியை அழிப்பதாகக்கூறி அந்தமானில் கிரேட்டர் நிகோபார் திட்டத்தை எதிர்த்தார் ராகுல்
சீனாவின் ஆதிக்கத்தை தடுப்பதற்காகவே கிரேட்டர் நிகோபார் திட்டம் - அதை ராகுல் எதிர்க்கிறார்
மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் மேகதாதுவை வைத்து தேர்தல் அரசியல்
அந்தமானுக்கு ஒரு நீதி? மேகதாதுவுக்கு ஒரு நீதியா? - ராகுலுக்கு பாமக தலைவர் அன்புமணி கேள்வி
#AnbumaniRamadoss #மேகதாதுஅணைதடுப்போம் #காவிரிகாப்போம்
அரசியல் ரீதியான என் விமர்சன பதிவுகளில் வந்து தாக்குவதாக நினைத்துக்கொண்டு திரள்நிதி என்று போடுகிறார்கள் தவெகவினர்… (ஆபாச வார்த்தைகள் தான் அதில் அதிகம்)..
குதிரைபேரத்தை கட்சியில் தலைவரே நடத்துகிறார் என்று மானம் கப்பல் ஏறிய பின்னும் எப்படி தான் கூசாமல் வந்து பேசுகிறார்களோ தெரியவில்லை…
கில்லி சரத் இன்னும் அந்த குழந்தையை கூட்டி போன புகைப்படம் , குழந்தைக்கு கொடுத்த மருத்துவர் precipitation , குழந்தை பிறந்த தேதி இப்படி எதுவுமே இன்னும் வெளியிடவில்லை…
அத்தோடு இத்தனை ஆண்டுகளில் எனக்கு கஞ்சா பழக்கமே இல்லை என்ற மருத்துவ சான்றிதழும் கொடுத்துவிட்டால் நல்லது.
கொஞ்சம் அதெல்லாம் வெளியானால் எது உண்மை என ஆய்வு செய்ய மக்களுக்கு உண்மை தெரியலாம். ஒரு வேளை அமைச்சர் சொல்வது கூட சரியாக இருகலாம் - அதற்கு உரிய ஆதாரம் வேண்டும்.
எப்போ சார் வெளியிடுவீர்.. குழந்தையை வச்சு விஷயத்தை திசை திருப்பி என்று எவன் ஐடியா கொடுத்தான்.. அதையும் வெளியிடவும்..
ஒரு தமிழன் ஆந்திராவுல
ஒரு MLA,MP, ஒரு கவுன்சிலர் அதிகாரத்தில் அமர்ந்து விட முடியுமா?
சொத்துக்களை பிரித்து விட்ட பிறகு தெலுங்கர்,தமிழர்கள் உரிமை சோற்றில் மண்ணைப் போடுவது சரியா?
தெலுங்கர்களுக்கு அடிமையாக இருப்பது தான் தமிழர்களின் முறையா?
தெலுங்கு ரூட் மாபியா கும்பல்@Seeman4TN