பெரியாரும், கலைஞரும் வகுத்த பாதையில் பயணிக்கும் பாலா சுவாமிநாதன், அமெரிக்காவில் தமிழ் வளர்ச்சிக்கான பல்வேறு முன்னெடுப்புகள், சமூக நலப்பணிகள் என முன்னின்று செயலாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
Bala Swaminathan, an admirer of Periyar and Kalaignar, led various efforts to promote the Tamil language and support social welfare initiatives in the US. This episode of the 'Dravidathaal Naan' series by @PEN_Offl explores his incredible story.
#DravidathaalNaan #DravidianModel
திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் பிறந்த இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள், திராவிட இயக்கக் கொள்கைகளைத் தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். தந்தை பெரியாரின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளாலும், பேரறிஞர் அண்ணாவின் தமிழ்ப் பற்றினாலும் ஈர்க்கப்பட்டு, தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முத்தமிழறிஞர் கலைஞரின் உயிர் தோழராகவும் கழகத்திற்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த பெருமைக்குரியவர்.
#திராவிட_மாதம்
"குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் 2009ம் ஆண்டே தொடங்கி வைத்தோம்.." -மா.சுப்பிரமணியன்
#SunNews | #GoldRing | #TVK | @Subramanian_ma
#WATCH | தீர்ந்துபோன சத்தியபாமா இன்று மட்டும் தூய சக்தியா?”
அதிமுகவில் வெற்றி பெற்ற சத்தியபாமா, வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்லக்கூட வாராமல், தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மக்களுக்குத் துரோகம் செய்த சத்தியபாமாதான், மீண்டும் விசில் அடித்துக்கொண்டு ஓட்டுக் கேட்க வருகிறார். அன்று தீர்ந்துபோன சத்தியபாமா, இன்று மட்டும் தூய சக்தியா? தவெக என்பது திருட்டு சக்தி, ஊழல் சக்தி!
- தாராபுரம் தேர்தல் பரப்புரையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேச்சு!
#KanimozhiMP | #DMK | #Dharapuram | #TVKFails | #CMVijayFails | #Tamilnadu | #KalaignarSeithigal
#WATCH | துணிவில்லாத வீராதி வீரர் விஜய்!
டெல்லியில் இருக்கும் பாஜகதான் திமுக என்று விஜய் சொல்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாஜகவை விமர்சனம் செய்ய என்றைக்குத் தயங்கியுள்ளார்? மோடியை அவையில் வைத்துக்கொண்டே பாஜகவை கடுமையாக எதிர்த்தது திமுக எம்.பி.க்கள்தான். ஆனால், சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னி அரசு பாஜக எனப் பேசினாலே அஞ்சி நடுங்குகிறார். அவை குறிப்பில் இருந்து நீக்குகிறீர்கள். பாஜக என்ற வார்த்தையைக்கூடச் சொல்லத் துணிவில்லாத வீராதி வீரர்தான் தம்பி விஜய்!
- தாராபுரம் தேர்தல் பரப்புரையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேச்சு!
#KanimozhiMP | #DMK | #Dharapuram | #TVKFails | #CMVijayFails | #Tamilnadu | #KalaignarSeithigal
மக்களுக்கு தெரியும்டா யாருக்கு மரியாதை கொடுக்கணும் யாருக்கு கொடுக்க கூடாதுன்னு
ஆதவ் அர்ஜுனாவை பத்தி பேசுமும் போது அவன் இவன் என்று பேசும் மக்கள்
உதயநிதியை பத்தி பேசும் போது அவர் இவர் என்று பேசுகிறார்
நாம் எப்படி நடந்துகிறோமோ அதுக்கு தகுந்த மாதிரி தான் மரியாதை கிடைக்கும்
கடைகளை எடுத்துவிட்டு
எடுத்துவிட்டேன் என்று சொல்லிக்கொண்டு
100 கோடி டார்கெட் வைக்கும்
அறிவாளிகள் இவர்கள்தான்
எல்லா பொதுப்பணித்துறைகளும் தனியாருக்கு
விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது
எம்எல்ஏவுக்கு கார்
1200 கோடி மாட மாளிகை
இதுவா மக்களுக்கு உதவ போகிறது
"முதல்வர் ஒரு செய்கை செய்தார். அதைப் பார்த்து நான் கூட அவருக்கு கண்ணு தெரியவில்லையோ என்று நினைத்துவிட்டேன். அந்த செய்கையின் மூலம் அப்பாவைத் தேடினாராம்; அப்பாவைத் தேட வேண்டும் என்றால் சட்டமன்றத்திற்கு வெளியே சென்று தேடுங்கள். அப்பாவைத் தேடுவதற்காகவா உன்னை வாக்களித்து முதல்வர் ஆக்கியிருக்கிறார்கள்? தமிழகச் சட்டமன்றம் எவ்வளவு கேலிக்குரியதாக மாறிவிட்டது." - எடப்பாடி பழனிசாமி
#EdappadiKPalaniswami | #ADMK | #Vijay | #TVK
41 உயிர்களின் அழுகுரல்கள் இன்றும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. கரூர் 41 உயிர்கள் பறிபோன நிலையில், அதுபற்றி கொஞ்சமும் நெஞ்சில் ஈரம் இல்லாமல் விஜய் ஓடிய காட்சிகள் இன்னும் கண் முன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன.
ஒரு வருடம் ஆனாலும் இன்னமும் தன் தவறை உணராதவராகவே இருக்கிறார். இந்தத் துயரச் சம்பவத்தைத் தமிழ்நாடு என்றைக்கும் மறக்காது; நெஞ்சில் ஈரம் இல்லாமல் தப்பித்து, பாதரசம் போல் ஓடிய விஜயையும் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.
#KarurStampede
தற்குறி நாய்கள் போடும் ஆட்டத்திற்கு முடிவு விரைவில்
காவல்துறையை வைத்து
மைனாரிட்டி கூட்டம் செய்யும் அராஜகத்திற்கு
இடைத்தேர்தல் நிச்சயம் பதில் சொல்லும் என்று நம்பலாம்
17 வயது சிறுவனை
காவல்துறையே கடத்தி வைத்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது