திமுக உபிசுக்கு காளியம்மாள் அக்காவ "பார்த்தாலே" காண்டாகுதா��். ஆமாடா திராவிடம்பீஸ், உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த பெண்களை அரசியலில் பார்த்தால் பண்ணையார் வீட்டு செல்லம்ஸ் உங்களுக்கு காண்டாக தான் இருக்கும். காண்டாகி காண்டாகி பழகிக்கங்க.. நீங்க இன்னும் நிறைய காண்டாக வேண்டி இருக்கு
இதுவரை நாம் தமிழரின் களப்பணி,எங்களின் கட்சிக்கூட்டங்கள் எதுவுமே தமிழ் கேள்வியில் வந்ததில்லை.உங்கள் குரல்வளை நெறிக்கப்பட்டப்போது நாங்களும் உங்கள் துணையாய் நின்றோம்.தமிழ் கேள்வி பஞ்சாயத்து பண்ண மட்டும் வருமா?அப்ப திராவிட கேள்வினு மாத்திக்கிட்டா சிறப்பா இருக்கும்.Unsubscribing!
மன்னார்குடி நாம் தமிழர் வேட்பாளர் அரவிந்தன் அவர்களது பிரச்சார வா��னம் நேற்று இரவு அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது. நாம் தமிழரின் தீவிரமான பிரச்சாரம் எதிரிகளை உறங்கவிடாமல் உறுத்துகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். விசமிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீன இராணுவம் எனது தொகுதிக்குள் 60 கி.மீ. உள்ளே வந்து சாலை அமைக்கிறது என பாஜக எம்.பி.யே ஒத்துக்கொள்கிறார���
சீனாவின் அத்துமீறலையும், ஆக்கிரமிப்பையும் தடுக்கத்துப்பில்லை. விவசாயிகள் நகருக்குள் வந்து போராட்டம் செய்யாமலிருக்க ஆணி,முள்வேலிகளை சாலையில் வைத்துத்தடுக்கிறார்களாம்!
த்தூ!
பட்ஜெட்டை பற்றி இவ்வளவு துல்லியமாக பேச முடியுமா என்று ஆச்சரியப்படும் வகையில் பாமரனுக்கும் புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் திரு ஜெயரஞ்சன் அவர்கள் 👌👌👏👏